என்ன பண்ணி தொலைச்ச பாடல் வரிகள்

Starring Vikranth Santhosh, Monica
Movie Muthukku Muthaaga
Music ByKavi Periyathambi
Lyric By Na. Muthukumar
SingersVijay Yesudas, Chinmayi
Year 2011

Enna Panni Tholacha Lyric In English

என்ன பண்ணி தொலைச்ச
என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே
என்ன பண்ணி தொலைச்ச
என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே

என்ன பண்ணி தொலைச்ச
என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே
என்ன பண்ணி தொலைச்ச
என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே

தனிமையில சிரிக்கிறேன்
தாளாமல் தவிக்கிறேன்
ராத்திரியில் முழிக்கிறேன்
விடிஞ்சவுடன் படுக்குறேன்

எனக்கே தெரியாம நீ தான்
என்ன பண்ணி தொலைச்ச

பீர் அடிக்க புடிக்கல
பீடி கூட புடிக்கல
எனக்கு நீ என்ன பண்ணி தொலைச்ச

ஹோ சோறு தண்ணி புடிக்கல
சொந்தபந்தம் புடிக்கல
எனக்கு என்ன பண்ணி தொலைச்ச

என் வீட்டு வழி தெரியாம
எங்கேயோ போனென் புரியாம
என்ன பண்ணி தொலைச்ச

நான் உன்னை எண்ணி இலச்சேன்
நீ வந்து ஏதாச்சும் சரிப்பண்ணுடா


என்ன பண்ணி தொலைச்ச
என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே
என்ன பண்ணி தொலைச்ச
என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே

குண்டு மல்லி புடிக்கிது
குப்பைத்தொட்டி புடிக்கிது
எனக்கு நீ என்ன பண்ணி தொலைச்ச

பெரியாரும் புடிக்கிது
பெருமாளும் புடிக்கிது
எனக்கு நீ என்ன பண்ணி தொலைச்ச

குடை இருந்தும் அத புடிக்காம
நனைஞ்சேனே நானும் புரியாம
என்ன பண்ணி தொலைச்ச

நான் உன்னை எண்ணி இலச்சேன்
நீ வந்து ஏதாச்சும் சரிப்பண்ணுடி

என்ன பண்ணி தொலைச்ச
என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே
என்ன பண்ணி தொலைச்ச
என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே

தனிமையில சிரிக்கிறேன்
தாளாமல் தவிக்கிறேன்
ராத்திரியில் முழிக்கிறேன்
விடிஞ்சவுடன் படுக்குறேன்

எனக்கே தெரியாம நீ தான்
என்ன பண்ணி தொலைச்ச

Enna Panni Tholacha
En Nenjukkulla Raattinangal Suthuradhey
Enna Panni Tholacha
En Kaadhukkulla Kaattukkuyil Kaththuradhey

Enna Panni Tholacha
En Nenjukkulla Raattinangal Suthuradhey
Enna Panni Tholacha
En Kaadhukkulla Kaattukkuyil Kaththuradhey

Thanimaiyila Sirikkiren
Thaalaamal Thavikkiren
Raathiriyil Muzhikirean
vidinjavudan Padukkuren

Enakkey Theriyaama Nee Than
Enna Panni Tholacha

Beer Adikka Pudikkala
beedi Kooda Pudikkala
Enakku Nee Enna Panni Tholacha

Ho Soaru Thanni Pudikkala
Sondhabandham Pudikkala
enakku Nee Enna Panni Tholacha

En Veettu Vazhi Theriyaama
engeyo Poanen Puriyaama
Enna Panni Tholacha

Naan Unnai Enni Ilachen
Nee Vandhu Yedhaachum Sarippannudaa


Enna Panni Tholacha
En Nenjukkulla Raattinangal Suthuradhey
Enna Panni Tholacha
En Kaadhukkulla Kaattukkuyil Kaththuradhey

Gundu Malli Pudikkidhu
kuppathotti Pudikkidhu
Enakku Nee Enna Panni Tholacha

Periyaarum Pudikkidhu
perumaalum Pudikkidhu
Enakku Nee Enna Panni Tholacha

Kudai Irundhum Adha Pudikkaama
nanainjeney Naanum Puriyaama
Enna Panni Tholacha

Naan Unnai Enni Thavichen
Nee Vandhu Yedhaachum Sarippannudi

Enna Panni Tholacha
En Nenjukkulla Raattinangal Suthuradhey
Enna Panni Tholacha
En Kaadhukkulla Kaattukkuyil Kaththuradhey

Thanimaiyila Sirikkiren
Thaalaamal Thavikkiren
Raathiriyil Muzhikirean
vidinjavudan Padukkuren

Enakkey Theriyaama Nee Thaan
Enna Panni Tholacha

Enna Panni Tholacha Song Lyrics from movie Muthukku Muthaaga. Enna Panni Tholacha song sung by Vijay Yesudas, Chinmayi. Enna Panni Tholacha Song Composed by Kavi Periyathambi. Enna Panni Tholacha Song Lyrics was Penned by Na. Muthukumar. Muthukku Muthaaga movie cast Vikranth Santhosh, Monica in the lead role actor and actress. Muthukku Muthaaga movie released on 2011

Enna Panni Tholacha Song Lyrics From Muthukku Muthaaga | என்ன பண்ணி தொலைச்ச பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies