Evanda Enakku Custody

Evanda Enakku Custody Lyric In English


ஹான் ஹலோ பாண்டு

காசிமேடு ஊரவச்சா மீன் வறுக்கும் ஸவுண்டு காள மாடு கால தேச்சு சீற நல்ல கிரவுண்டு

ராயபுரம் ராத்திரிய ஆத்த வந்தா பேண்டு ராட்டினம் போல் ரவுண்டு போகும் நம்ம புள்ள பீச்-காத்து ஜவ்வாது இங்க ஃபன்னு கணக்கு தான் நோவாது

யம்மா ஆன் தி வே மா கித்தாபு நானும் அத இத பாக்கலயே சித்தப்பு 7:30 என்ன விட்டு போகாது செம பொண்ணுக்கும் நமக்கும் ஆவது வெரி சேடு இந்த கட்ட வேவாது என விடுடா விடுடா விடுடா

எவன்டா எனக்கு கஸ்டடி நாம எவ்ளோ பெரிய லம்பாடி ஏய் மேன் யூ ஆர் எ நோ படி ஆமா சொல்ட்டான் ஃப்யூச்சர் டெட் பாடி

எவன்டா எனக்கு கஸ்டடி நாம எவ்ளோ பெரிய லம்பாடி ஏய் மேன் யூ ஆர் எ நோ படி ஆமா சொல்ட்டான் ஃப்யூச்சர் டெட் பாடி

வெல்கம் பட்டி வண்டான் போல பார்ட்டி ரெடி அடிச்சப்போல அடி தோள அடி எறங்கிட்டபோல வந்து லைன்ன புடி

அட ஆமான்டா ஷார்ட்ஸ் அ மாத்திகிட்டு ஃப்ரண்ட்ஸ் அ கூட்டிகிட்டு கார் அ ஓட்டி கிட்டு பாட்ட போட்டுகிட்டு தலைய ஆட்டிகிட்டுதிரிவோம்

திரிவோம் திரிவோம்  திரிவோம்

என்னாத்த ரூல போட்டுக்கிட்டு ரோபோ ஆயிகிட்டு டைய மாட்டிகிட்டு ஆபீஸ் போயிகிட்டு துட்ட வாங்கிகிட்டு அரக்க பறக்க உருண்டோம் பெரண்டோம்


அண்ணே வானே ஒத்த நால அச்சடிச்சு வந்து நாலு தானே வாரம் போச்சு மாசம் போச்சு வர்சம் போச்சு வீணே

தேரிழுத்து தெருவில் உட்டு பார்க் போட்டானே இன்னைக்குள்ள பாதி வாழ்க்க வாழ போறேனே

வெல்கம் பட்டி நொண்டபோல பார்ட்டி ரெடி வில்ண்டா போல அடி தோழா அடி எல்ண்டா போல வந்து லைன புடி

அட ஆமாண்டா கால ஆட்டிகிட்டு கடல பாத்துகிட்டு நெருப்ப மூட்டிகிட்டு கூத்த போட்டுக்கிட்டு அவல ரஸ்சுகிட்டு கெடப்போம் கெடப்போம் கெடப்போம் கெடப்போம்

என்னாத புள்ள பெத்துகிட்டு ஹக்கி மாத்திகிட்டு வீட்ட கட்டிக்கிட்டு டைம பாத்து ரொம்ப கரெக்ட்டா சேத்துகிட்டு பொழப்பே பொறப்பே சிரிப்பா சிரிச்சோம்

ஹேய் சூழ பேரோட பேரனுக்கும் சேத்து வைக்க ஆச பசியில் நின்ன வேறொருத்தன் தின்னு போன தோச வாயில் வேற வழியில் நல்ல அழுது நிப்போம் காச காட்டு பாப்போம் சாவில்லாம வாழபோற லூச

எவன்டா எனக்கு கஸ்டடி நம்ம எவளோ பெரிய லம்பாடி ஏய் மன் யு ஆர் எ நோபடி ஆமா சொல்டான் ப்யூசர் டெட் பாடி

எவன்டா எனக்கு கஸ்டடி நம்ம எவளோ பெரிய லம்பாடி ஏய் மன் யு ஆர் எ நோபடி ஆமா சொல்டான் ப்யூசர் டெட் பாடி

ராயபுரம் காசுமேடு யார்கிட்ட எவன்டா எனக்கு எவன்டா எனக்கு எவன்டா எனக்கு


Haan Heloo Bond-U
Kaasi Medu Ooravecha
Meen Varukkum Sound-U
Kaala Maadu Kaala Thechu
Seera Nalla Ground-U
Royapuram Raathiriya
Aatha Vandha Band- U
Raatinam Pol Round U Pogum
Namma Pulla
Beach- U Kaathu Javvaadhu
Inga Fun U Thaan Kanakku Novaadha

Yeman On The Way Ma Kithaapu
Naanum Adha Idha Paakkalaiyae Sithappu
7 30 Enna Vittu Povaadhu
Semma Ponnukkum Namakkum Aavaadhu
Very Sad Intha Katta Vevaadhu
Yenna Vidudaa Vidudaa Vidudaa

Evanda Enakku Custody
Namma Evalo Periya Lambadi
Ey Man You Are A Nobody
Ama Soltaan Future Dead Body

Evanda Enakku Custody
Namma Evalo Periya Lambadi
Ey Man You Are A Nobody
Ama Soltaan Future Dead Body

Welcome Buddie Vanttaan Pola
Party Ready Adichta Pola
Adi Thola Adi Erangitta Pola
Vandhu Line Ah Pudi

Ada Aamaanda
Shorts Ah Maathikkittu
Friends Ah Koottikkittu
Car Ah Ottikkittu
Patta Pottukkittu
Thalaya Aattikittu
Thirivom Thirivom Thirivom Thirivom

Ennaaththa Rule Ah Pottukittu
Robo Aayikittu Tie Ah Maatikittu
Office Poyikittu Thutta Vaangikittu
Arakka Parakka Urundom Perandom

Anne Vaanne Otha Naala Achadichu
Vandhu Naalu Dhaanae
Vaaram Pochu Maasam Pochu
Varsham Pochu Veenae

Therizhuthu Theruvil Uttu
Park Pottaanae
Innaikkula Paathi Vaazhkka
Vaazha Porenae


Welcome Buddie Nonta Pola
Party Ready Vilntaa Pola
Adi Thola Adi Elntaa Pola
Vandhu Line Ah Pudi

Ada Aamaanda Kaala Aattikittu
Kadala Paathukittu Neruppa Moottikittu
Kootha Pottukittu Avala Raschikittu
Kedappom Kedappom Kedappom Kedappom

Ennaatha Pulla Pethukittu
Huggy Maathikittu Veetta Kattikittu
Time Ah Paathu Romba Correct Ah Sethukittu
Pozhappae Porappae Surippa Sirichom

Hey Sooza Peroda Peranukkum Sethu Vakka Aasa
Pasiyil Ninna Veroruthan Thinnu Pona Dosa
Vaayil Vera Vazhiyil Nalla Azhuthu Nippom Kaasa
Kaattu Paappom Saavilaama Vaazhapora Loosa

Evanda Enakku Custody
Namma Evalo Periya Lambadi
Ey Man You Are A Nobody
Ama Soltaan Future Dead Body

Evanda Enakku Custody
Namma Evalo Periya Lambadi
Ey Man You Are A Nobody
Ama Soltaan Future Dead Body

Royapuram Kaasumedu Yaarkitta
Evanda Enakku Evanda Enakku Evanda Enakku

Evanda Enakku Custody Song Lyrics From Mahaan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies