Hare Vare Vaah

Hare Vare Vaah Lyric In English


பாடலாசிரியர் : ஏ எல் நாராயணன்

ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்

ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு

எட்டி பாரு கிட்ட சேரு ஹான் என்னப் பாரு உன் பேரு ஹான் ஹான் அன்போடு கண் போடு நீ துனியாவில் பார்க்காத புள்ளிமானு

ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு

ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு

அஹமது பாய்க்கு முஹமத்து வந்தா ஸ்பெஷலா தருவாரு ஒரு நூறு அது பேஜாரு அஹமது பாய்க்கு முஹமத்து வந்தா ஸ்பெஷலா தருவாரு ஒரு நூறு அது பேஜாரு புடிச்சாலும் புடிச்சா இது புளியங்கொம்புதான் ஹான் புடிச்சாலும் புடிச்சா இது புளியங்கொம்புதான்

ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு

ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு


பொம்பள வேஷம் பொல்லாத மோசம் தனியா நடந்தாலே வரும் பாரு தகராறு பொம்பள வேஷம் பொல்லாத மோசம் தனியா நடந்தாலே வரும் பாரு தகராறு இளவட்டம் என்னப் பார்த்து கூட்டம் சேர்க்கிறான் இளவட்டம் என்னப் பார்த்து கூட்டம் சேர்க்கிறான்

ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு

ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு

அடிக்கிது காத்து என் பக்கம் பாத்து அதிர்ஷ்டம் சேர்ந்தாலே ஜெயிப்பேன் நான் முடிப்பேன் நான் அடிக்கிது காத்து என் பக்கம் பாத்து அதிர்ஷ்டம் சேர்ந்தாலே ஜெயிப்பேன் நான் முடிப்பேன் நான்

முருகன் தான் கிழ வேஷம் போடவில்லையா முருகன் தான் கிழ வேஷம் போடவில்லையா இந்த மனுஷன்தான் போட்டா இப்ப தப்பு என்னய்யா இந்த மனுஷன்தான் போட்டா இப்ப தப்பு என்னய்யா

ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு

ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு


Lyrics By : A L Narayanan

Hare Vaarae Vaah
En Peru Saira Banu
Oru Jaadaikku Naan Kooda Zeenat-U Aman-U

Hare Vaarae Vaah
En Peru Saira Banu
Oru Jaadaikku Naan Kooda Zeenat-U Aman-U

Etti Paaru Kitta Seru Haan
Enna Paaru Un Peru Haan Haan
Anbodu Kann Podu
Nee Duniyaavil Paarkkaatha Pulli Maanu

Hare Vaarae Vaah
En Peru Saira Banu
Oru Jaadaikku Naan Kooda Zeenat-U Aman-U

Hare Vaarae Vaah
En Peru Saira Banu
Oru Jaadaikku Naan Kooda Zeenat-U Aman-U

Ahmed Bhai-Kku Muhammed-U Vanthaa
Special-Ah Tharuvaaru Oru Nooru Adhu Bejaaru
Ahmed Bhai-Kku Muhammed-U Vanthaa
Special-Ah Tharuvaaru Oru Nooru Adhu Bejaaru
Pudichchaalum Pudichchaa Idhu Puliyangkombuthaan Haan
Pudichchaalum Pudichchaa Idhu Puliyangkombuthaan

Hare Vaarae Vaah
En Peru Saira Banu
Oru Jaadaikku Naan Kooda Zeenat-U Aman-U

Hare Vaarae Vaah
En Peru Saira Banu


Pombala Vesham Pollaatha Mosam
Thaniyaa Nadanthaalae Varum Paaru Thagaraaru
Pombala Vesham Pollaatha Mosam
Thaniyaa Nadanthaalae Varum Paaru Thagaraaru
Ilavattam Enna Paarththu Koottam Saerkkiraan
Ilavattam Enna Paarththu Koottam Saerkkiraan

Hare Vaarae Vaah
En Peru Saira Banu
Oru Jaadaikku Naan Kooda Zeenat-U Aman-U

Hare Vaarae Vaah
En Peru Saira Banu

Adikkithu Kaaththu En Pakkam Paaththu
Adhirstam Saernthaalae
Jeyippaen Naan Mudippaen Naan
Adikkithu Kaaththu En Pakkam Paaththu
Adhirstam Saernthaalae
Jeyippaen Naan Mudippaen Naan

Muruganthaan Kizha Vesham Podavillaiyaa
Muruganthaan Kizha Vesham Podavillaiyaa
Intha Manushanthaan Pottaa Ippa Thappu Ennaiyaa
Intha Manushanthaan Pottaa Ippa Thappu Ennaiyaa

Hare Vaarae Vaah
En Peru Saira Banu
Oru Jaadaikku Naan Kooda Zeenat-U Aman-U

Hare Vaarae Vaah
En Peru Saira Banu

Hare Vare Vaah Song Lyrics From Kadavulukku Oru Kaditham | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies