Hey Maane Unnaithane

Hey Maane Unnaithane Lyric In English


ஹே மானே உன்னைத்தானே என் பாடல் இன்பத் தேனே இன்றே மேடைக்கு வா இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா

ஹே மானே உன்னைத்தானே என் பாடல் இன்பத் தேனே இன்றே மேடைக்கு வா இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா

ஹோ ஹோ ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓஹோ லல லால லாலா லல லால லாலா

தாரோடு சேராத நீரா வேரோடு சேராத பூவா துணைக்கொரு பெண்ணின்றி துடிப்பது வாழ்வல்ல இலக்கணம் மாறாமல் இருப்பவன் நானல்ல

உன் மேனி எட்டாத கட்டில்தஹ்தகுருதா தொட்டாலே ஆடாதோ தொட்டில்ஹஹாஹ்

ஹே மானே உன்னைத்தானே என் பாடல் இன்பத் தேனே இன்றே மேடைக்கு வா இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா

ஹே மானே உன்னைத்தானே என் பாடல் இன்பத் தேனே




ஏராள செல்வங்கள் இங்கே தாராள உள்ளங்கள் எங்கே அடுத்தவன் துன்பத்தை துடைத்திடும் தெய்வத்தை காண்பது எங்கெங்கே கோயில்கள் அங்கங்கே

கண்ணீரைத் துடைக்காத கைகள் கையல்ல கையல்ல பொய்கள்

ஹே மானே உன்னைத்தானே என் பாடல் இன்பத் தேனே இன்றே மேடைக்கு வா இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா

ஆஆஹ்அஅஹ்ஹா ஹேஹெஹேஹ்யா


Hae Maanae Unnaiththaanae
En Paadal Inbath Thaenae
Indre Medaikku Vaa
Illai Naalaikku Vaa
Poovae Maalaikku Vaa

Hae Maanae Unnaiththaanae
En Paadal Inbath Thaenae
Indre Medaikku Vaa
Illai Naalaikku Vaa
Poovae Maalaikku Vaa

Ho Ho Oo Oo Oohoo
Ho Ho Oo Oo Oohoo
Lala Laala Laalaa
Lala Laala Laalaa

Thaarodu Saeraatha Neeraa
Verodu Saeraatha Poovaa
Thunaikkoru Pennindru
Thudippathu Vaazhvalla
Ilakkanam Maaraamal
Iruppavan Naanalla

Un Meni Ettaatha Kattilthahthgurathaa
Thottaalae Aadaatho Thottillhahaah

Hae Maanae Unnaiththaanae
En Paadal Inbath Thaenae
Indre Medaikku Vaa
Illai Naalaikku Vaa
Poovae Maalaikku Vaa

Hae Maanae Unnaiththaanae
En Paadal Inbath Thaenae




Yaeraala Selvangal Ingae
Thaaraala Ullangal Egae
Aduththavan Thunbaththai
Thudaiththidum Dheivaththai
Kanbathu Engengae
Koyilgal Angangae

Kanneerai Thudaikkaatha Kaigal
Kaiyalla Kaiyalla Poigal

Hae Maanae Unnaiththaanae
En Paadal Inbath Thaenae
Indre Medaikku Vaa
Illai Naalaikku Vaa
Poovae Maalaikku Vaa

Aaaahaahhaa
Haehahaehyaa

Hey Maane Unnaithane Song Lyrics From Vizhiyora Kavithai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies