Hey Nee

Hey Nee Lyric In English


சா நீ சா சனா நானா நீ சனா நீ சனா நானா சா நீ சா நீ சனா நானா

சா நீ சா சனா நானா நீ சனா நீ சனா நானா சா நீ சா நீ சனா நானா

ஹே நீ அங்க நிப்பியோ இல்ல இங்க நிப்பியோ என் வசனம் உன்ன லூசா மாத்தும்

ஹே நீ கண்ண வப்பியோ உன் கைய வப்பியோ என் தேகம் உன்ன போத ஏத்தும்

ஏகே 𝟰𝟳 போல என் பார்வை பாயும் டுமீல் டுமீல் டுமீல் டுமீல்

ஈஃபீல் டவர் போல நிக்கும் ஆனுடல் சாயும் டமால் டமால் டமால் டமால்

நான் யாருக்கும் சொந்தமும் இல்லையே ஆனாலும் தூரமும் தூரமும் இல்லையே என் இடம் தந்திரம் இல்லையே சும்மாவே தொட்டதும் தொட்டதும் விரல் தூண்டில் வீசும்

ஹே நீ அங்க நிப்பியோ இல்ல இங்க நிப்பியோ என் வசனம் உன்ன லூசா மாத்தும் ஹே நீ கண்ண வப்பியோ உன் கைய வப்பியோ என் தேகம் உன்ன போத ஏத்தும்

எனென்னென்ன சொன்னாலும் எனென்னென்ன பன்னாலும் அம்மம்மா எந்தன் சேட்டைகள் தீராத அழகு

கண்ணாடி முன்னே நின்னாலும் சட்டுன்னு அது தள்ளாடும் மின்சாரம் என்னை தொட்டாலே ஷாக் ஆகி எறக்கும்


பொல்லாத சரக்கு நான் பாத்தாலே சும்மா கிறுக்கு தான் எல்லாமே கணக்கு தான் என்னையும் மீறி யாரும் தப்பி போனது கெடயாதே கெடயாதே கெடயாதே கெடய கெடயாதே கெடயாதே

எனென்னென்ன ஹே நீ அங்க நிப்பியோ இல்ல இங்க நிப்பியோ என் வசனம் உன்ன லூசா மாத்தும்

ஹே நீ கண்ண வப்பியோ உன் கைய வப்பியோ என் தேகம் உன்ன போத ஏத்தும்

டாக் ஆஃப் த டவுன் என்றாலும் எப்போதுமே நாந்தானே ஸர்ச் ஆஃப் த யூத் என்றாலும் எப்போதும் என் பேர் தானே

ஈ பி கோ ஸெக்ஷன் எல்லாம் எந்தம் முன்னே கைகட்டும் சாமியார் கூட்டம் கூட எந்தன் வீட்டு டோர் தட்டும்

நான் தென்றலோ மின்னலோ மேகமோ ஓ வானமோ வானவில் மாயமோ

நான் யாருக்கும் சொந்தமும் இல்லையே ஆனாலும் தூரமும் தூரமும் இல்லையே

என் இடம் தந்திரம் இல்லையே சும்மாவே தொட்டதும் தொட்டதும் விரல் தூண்டில் வீசும்

ஹே நீ கண்ண வப்பியோ உன் கைய வப்பியோ கைய வப்பியோ


Sani Sani Sana Na Na
Sanani Sana Na Na
Sani Sani Sana Na Na

Sani Sani Sana Na Na
Sanani Sana Na Na
Sani Sani Sana Na Na

Hey Nee Anga Nippiyo
Ila Inga Nippiyo
En Vaasam Unna Loosah
Maathum

Hey Nee Kanna Veppiyo
Un Kaiya Veppiyo
En Dhegam Unna Bodha
Yethum

Ak 47 Pola
En Paarvai Paayum
Dumeel Dumeel Dumeel Dumeel

Eiffel Tower Pola Nikkum
Aann Udal Saayum
Damaal Damaal Damaal Damaal

Naan Yaarukkum
Sondhamum Ilaiyae Aanaalum
Dhooramum Dhooramum
Illaiyae

Oo Ennidam Thanthiram
Ilaiyae Summavae
Thottadhum Thottadhum
Viral Thoondil Veesum

Hey Nee Anga Nippiyo
Ila Inga Nippiyo
En Vaasam Unna Loosah
Maathum

Hey Nee Kanna Veppiyo
Un Kaiya Veppiyo
En Dhegam Unna Bodha
Yethum

Enenenenna Sonaalum
Enenenenna Panaalum
Ammamma Endhan Saettaigal
Theeradha Azhagu


Kannadi Munnae Ninnaalum
Sattunnu Adhu Thallaadum
Minsaaram Ennai Thottaalae
Shock Aagi Erakum

Polaadha Sarakkunaan
Pathaalae Summa Kirukku Dhaan
Ellaamae Kanakku Dhaan
Ennaiyum Meeri Yaarum
Thappi Ponadhu Kedaiyaadhae
Kedaiyaadhae Kedaiyaadhae
Kedaya Kedaiyaadhae
Kedaiyaadhae

Enenenenna
Hey Nee Anga Nippiyo
Ila Inga Nippiyo
En Vaasam Unna Loosah
Maathum

Hey Nee Kanna Veppiyo
Un Kaiya Veppiyo
En Dhegam Unna Bodha
Yethum

Talk Of The Town Endraalum
Eppodhumae Naandhanae
Search Of The Youth Endraalum
Eppodhum En Per Dhaanae

Ee Pi Ko Section Ellaam
Endhan Munnae Kaikattum
Saamiyaar Kootam Kooda
Endhan Veetu Door Thattum

Naan Thendralo
Minaalo Megamo
Oo Vaanamo Vaanavil Maayamo

Naan Yaarukkum
Sondhamum Ilaiyae Aanaalum
Dhooramum Dhooramum
Illaiyae

Oo Ennidam Thanthiram
Ilaiyae Summavae
Thottadhum Thottadhum
Viral Thoondil Veesum

Hey Un Kanna Veppiyo
Un Kaiya Veppiyo
Un Kaiya Veppiyo

Hey Nee Song Lyrics From Aatral | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies