Inimel Naalum Ilam

Inimel Naalum Ilam Lyric In English


ஆஆஅஹ்ஆஅஹ்ஆஅ ஆஆஅஹ்ஆஅஹ்ஆஅ ஆஅஆஆஅஆ

இனிமேல் நாளும் இளம் காலைதான் எனையும் கூடும் மணமாலைதான் என்றும் வசந்தம் என் காதல் சொந்தம் கை கூடும் ம்ம்ம்ம்

இனிமேல் நாளும் இளம் காலைதான் எனையும் கூடும் மணமாலைதான்

பெண் என்று வாழாமல் பிழையாய் வாழ்ந்தேன் கண் காண முடியாத பிறையாய் தேய்ந்தேன் நீ வந்த நேரம் நீங்காத பாரம் நீ வந்த நேரம் நீங்காத பாரம் சருகாய் காய்ந்து மெழுகாய் தேய்ந்து சருகாய் காய்ந்து மெழுகாய் தேய்ந்து போகும் என் பாவம் இந்நேரம் ம்ம்ம்ம்

இனிமேல் நாளும் இளம் காலைதான் எனையும் கூடும் மணமாலைதான் என்றும் வசந்தம் என் காதல் சொந்தம் கை கூடும் ம்ம்ம்ம்

ஆஆஅஹ்ஆஅஹ்ஆஅ ஆஆஅஹ்ஆஅஹ்ஆஅ ஆஅஆஆஅஆ


இனிமேல் நாளும் இளம் காலைதான் எனையும் கூடும் மணமாலைதான்

என் பாட்டின் ஆதாரம் உந்தன் ராகம் என் ராக அலங்காரம் உந்தன் தாளம் இசையாக நாளும் இணைகின்ற கோலம் இசையாக நாளும் இணைகின்ற கோலம் வளர் பிறையாக வளரும் காலம் வளர் பிறையாக வளரும் காலம் கீதம் சங்கீதம் சந்தோஷம் ம்ம்ம்

இனிமேல் நாளும் இளம் காலைதான் எனையும் கூடும் மணமாலைதான் என்றும் வசந்தம் என் காதல் சொந்தம் கை கூடும் ம்ம்ம்ம்

இனிமேல் நாளும் இளம் காலைதான் எனையும் கூடும் மணமாலைதான்



Aaaaahhhaahhaaa
Aaaaahaaahaaa
Aaaaaaaaaa

Inimel Naalum Ilam Kaalaithaan
Enaiyum Koodum Manamaalaithaan
Endrum Vasantham En Kadhal Sontham
Kai Koodum Mmmm

Inimel Naalum Ilam Kaalaithaan
Enaiyum Koodum Manamaalaithaan

Penn Endru Vaazhaamal Pizhaiyaai Vaazhnthaen
Kann Kaana Mudiyaatha Piraiyaai Thaeinthaen
Nee Vantha Neram Neengaatha Paaram
Nee Vantha Neram Neengaatha Paaram
Sarugaai Kaainthu Mezhukaai Theinthu
Sarugaai Kaainthu Mezhukaai Theinthu
Pogum En Paavam Inneram Mmmm

Inimel Naalum Ilam Kaalaithaan
Enaiyum Koodum Manamaalaithaan
Endrum Vasantham En Kadhal Sontham
Kai Koodum Mmmm

Aaaaahhhaahhaaa
Aaaaahaaahaaa
Aaaaaaaaaa


Inimel Naalum Ilam Kaalaithaan
Enaiyum Koodum Manamaalaithaan

En Paattin Aadhaaram Unthan Raagam
En Raaga Alangaram Unthan Thaalam
Isaiyaaga Naalum Inaigindra Kolam
Isaiyaaga Naalum Inaigindra Kolam
Valar Piraiyaaga Valarum Kaalam
Valar Piraiyaaga Valarum Kaalam
Geedham Sangeetham Santhosh Mmm

Inimel Naalum Ilam Kaalaithaan
Enaiyum Koodum Manamaalaithaan
Endrum Vasantham En Kadhal Sontham
Kai Koodum Mmmm

Inimel Naalum Ilam Kaalaithaan
Enaiyum Koodum Manamaalaithaan

Inimel Naalum Ilam Song Lyrics From Iravu Pookkal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies