Kaalukku Keezhe Nazhuvudhu

Kaalukku Keezhe Nazhuvudhu Lyric In English


ஆஆஆஹஹாஆஆஆஆ ஆஆஆஹஹாஆஆஆஆ

காலுக்கு கீழே நழுவுது பூமி காலுக்கு கீழே நழுவுது பூமி காரணம் என்ன கூறணும் சாமி காரணம் என்ன கூறணும் சாமி

தோளுக்கு மேலேஆஆஆ தோளுக்கு மேலே சரியுது ஆடை தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை

காலுக்கு கீழே நழுவுது பூமி

பால் நிலவு ஒன்னு கால் முளைச்சு நின்னு பல்லாக்கு போலாடுதே மீன் புடிச்ச பொண்ணு தேன் குடிச்ச கண்ணு தூங்காமல் தள்ளாடுதே

நான் பாட நான் பாட கேளு இங்கு யாருண்டு சொக்காத ஆளு நான் ஆட நான் ஆட பாரு இது கொத்தோடு பூச்சூடும் தேரு


காலுக்கு கீழே நழுவுது பூமி

ஆஅஆஆ நான் சமஞ்ச பொண்ணு நீ நெருங்கி நின்னு தோள் சேர நாள் பார்ப்பியோ கை இணைச்சிருக்க மெய் அணைச்சிருக்க நானுந்தன் பொஞ்சாதியோ

நானிங்கு நானில்லை ராசா கொஞ்சம் நூல போல உடலாச்சு லேசா பூலோகம் மேலோகம் ஆச்சு இப்போ புரியாது நான் பேசும் பேச்சு

காலுக்கு கீழே நழுவுது பூமி காரணம் என்ன கூறணும் சாமி தோளுக்கு மேலே சரியுது ஆடை தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை


Aaaaaahahaaaaaaaa
Aaaaaahahaaaaaaaa

Kaalukku Keezhae Nazhuvuthu Bhoomi
Kaalukku Keezhae Nazhuvuthu Bhoomi
Kaaranam Enna Kooranum Saami
Kaaranam Enna Kooranum Saami

Tholukku Maelaeaaaaa
Tholukku Maelae Sariyuythu Aadai
Thaen Kudichchaen Naan Yaeruthu Bothai
Thaen Kudichchaen Naan Yaeruthu Bothai

Kaalukku Keezhae Nazhuvuthu Bhoomi

Paal Nilavu Onnu Kaal Mulaichchu Ninnu
Pallaakku Polaaduthae
Meen Pudichcha Ponnu Thaen Kudichcha Kannu
Thoongaamal Thallaaduthae

Naan Paada Naan Paada Kelu
Ingu Yaarundu Sokkaatha Aalu
Naan Aada Naan Aada Paaru
Idhu Koththodu Poochchoodum Thaeru


Kaalukku Keezhae Nazhuvuthu Bhoomi

Aaaaaaa
Naan Samanja Ponnu Nee Nerungi Ninnu
Thol Saera Naal Paarpiyo
Kai Inaichirukka Mei Anaichchirukka
Naanunthan Ponjaathiyo

Naaningu Naanillai Rasa
Konjam Noola Pola Udalaachchu Lesaa
Bhooloam Melogam Aachchu
Ippo Puriyaathu Naan Pesum Pechchu

Kaalukku Keezhae Nazhuvuthu Bhoomi
Kaaranam Enna Kooranum Saami
Tholukku Maelae Sariyuythu Aadai
Thaen Kudichchaen Naan Yaeruthu Bothai
Thaen Kudichchaen Naan Yaeruthu Bothai

Kaalukku Keezhe Nazhuvudhu Song Lyrics From Silambu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies