Kaathadi Kaathadi Vinodhamana |
---|
இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு
பாடல் ஆசிரியர் : கேஎஸ் கோபாலகிருஷ்ணன்
காத்தாடி காத்தாடி வினோதமான காத்தாடி காத்தாடி காத்தாடி வினோதமான காத்தாடி இது விர்ருன்னு போகும் காத்தாடி காத்தாடி காத்தாடி
இமயமலை முடியதன் மேலே ஏறிப் பறந்திடும் தன்னாலே வான் மீது பறந்திடும் கிளி போலே ரெக்கை ஏதுமே இல்லாததாலே ஏறி இறங்கும் கை நூலாலே காத்தாடி காத்தாடி
படமெடுத்தாடும் பாம்பு போலவே வாலையாட்டியே போகுது பார் பந்தயம் வச்சி பறக்க விட்டுட்டா சிட்டாய்ப் போகும் பாரடா அட முட்டாப் பயலே கேளடா காத்தாடி காத்தாடி
வாயு தேவனுக்குக் கோபம் வந்துட்டா வாண்டுப் பையன் கை தவற விட்டுட்டா வாயு தேவனுக்குக் கோபம் வந்துட்டா வாண்டுப் பையன் கை தவற விட்டுட்டா வாலுங் கிடையாது நூலுங் கிடையாது எட்டாமல் சென்று கிட்டாமல் போகும் காத்தாடி காத்தாடி
பதவிக்காகவே கட்சி மாறிடும் போலித் தலைவனைப் போலவே அங்கு பாயுது இங்கு சாயுது காற்றுத் திசை மாறி வீசும்போது கப்பென விழுந்து மாளுது
பறக்குது பார் என் காத்தாடி மினுக்குது பார் என் காத்தாடி பறக்குது பார் என் காத்தாடி பல்டியடிப்பதில் கில்லாடி மினுக்குது பார் என் காத்தாடி மேகத்தை எட்டுது முன்னாடி
நீயோ நானோ ஜெயிக்கிற வரையில் நின்றே போட்டி போட்டிடலாம் வாயால் பேசி மிரட்டாதே நீ பின்னல் போட்டுப் பார்த்திடலாம் இதுதானே என் சவால்நான் குஸ்திக்கும் தயார்
பாடல் ஆடல்தனிலே மட்டும் பந்தயமிடுவதால் பலனில்லை படிப்பிலென்றும் பின் வாங்காமல் பரீட்சை தனிலே தேறணும்
பைந்தமிழ் நாட்டு மேதை என்றுனை பாரோர் போற்றிட வாழணும் இப் பாரோர் போற்றிட வாழணும் உன் பெற்றோரின் புகழ் ஓங்கணும்
காத்தாடி காத்தாடி வினோதமான காத்தாடி காத்தாடி காத்தாடி வினோதமான காத்தாடி இது விர்ருன்னு போகும் காத்தாடி காத்தாடி காத்தாடி
Lyrics By : K S Gopalakrishnan
Kaathadi Kaathadi
Vinodhamaana Kaathadi
Kaathadi Kaathadi Vinodhamaana Kaathadi
Idhu Virunu Pogum Kaatahdi
Kaathadi Kaathadi
Imayamalai Mudiyadhan Melae
Yeri Pirindjhidum Thannaalae
Vaan Meedhu Parndhidum Kili Polae
Rekki Yedhumae Illaadhadhaalae
Yeri Irangum Kai Noolaalae
Kaathadi Kaathadi
Padam Eduthu Aasum Paambhu Polavae
Vaalaiottiyae Poguthu Paar
Pandhayam Vechi Parakka Vittutaa
Sittaai Pogum Paarada Ada
Muttaa Payalae Kelada
Kaathadi Kaathadi
Vaayu Devanukku Kobam Vandhutta
Vaandu Paiyan Kai Thavara Vittutaa
Vaayu Devanukku Kobam Vandhutta
Vaandu Paiyan Kai Thavara Vittutaa
Valung Kidaiyaadhu Naalung Kidaiyaadhu
Ettaamal Sendru Kittaamal Pogum
Kaathadi Kaathadi
Pathivukkagavae Katchi Maaridum
Poli Thalaivanai Polavae
Angu Paayudhu Ingu Ssayudhu
Kaatru Dhisai Maari Veesum Bodhu
Gappena Thisai Maari Veesum Podhu
Gappena Vizhundhu Maaludhu
Parakkudhu Paar En Kaathadi
Minukkudhu Paar En Kaathadi
Parakkudhu Paar En Kaathadi
Baltiyaladi Padhil Killadi
Minukkudhu Paar En Kaathadi
Megathai Ettudhu Munnadi
Neeyo Naano Jeiyikira Vatraiyil
Nindrae Potti Pottidalaam
Vaayaal Pesi Mirattaadhae Nee
Pinnal Pottu Paarthidalaam
Idhu Thaaanae En Saval
Naan Kusthikkum Thayaar
Paadal Aadal Thanilae Mattum
Pandhaiyamidudhal Palanillai
Padippil Endrum Pin Vaangaamal
Paritchai Thaniale Theranum
Paindhamil Naattu Maedhai Endrunai
Paaroor Pottrida Vaazhanum
Ippaaroor Pottrida Vaazhanum
Un Pettrorin Pugazh Oonganum
Kaathadi Kaathadi Vinodhamaana Kaathadi
Kaathadi Kaathadi Vinodhamaana Kaathadi
Idhu Virunu Pogum Kaatahdi
Kaathadi Kaathadi