Kannane Kannane Un Radhai |
---|
அஅஆஆஆஆஆஆ அஅஆஆஆஆஆஆ
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
கண்ணனே கண்ணனே உன் ராதை நான்தானே காலையும் மாலையும் உன் கீதை நான்தானே இளமையின் அழகிய ராகம் இணைந்தது அதற்கொரு தாளம்
ஆடலும் பாடலும் சேராதோ ஆனந்த கீர்த்தனம் ஆகாதோ தாகமும் மோகமும் தீராதோ நேரமும் காலமும் வாராதோ
கண்ணனே கண்ணனே உன் ராதை நான்தானே காலையும் மாலையும் உன் கீதை நான்தானே
நான்தான் என்னோடு நெஞ்சம் உன்னோடு வாழும் நாளெல்லாம் வருவேன் பின்னோடு நீயின்றி பாய் போட்டு தூங்காது பெண்மை பூங்காற்றும் அனலாச்சு பொய்யல்ல உண்மை
நீ வரும் வரைக்கும் ஆயிடும் மயக்கம் அதுதான் வாலிப ஏக்கம்
கண்ணனே கண்ணனே உன் ராதை நான்தானே காலையும் மாலையும் உன் கீதை நான்தானே
கால்கள் கொண்டாடும் சலங்கை ஓசைகள் காதில் சொல்லாதோ மனதின் ஆசைகள் மேலாடை காத்தாட மானொன்று துள்ள வாராயோ நீயிங்கு கையோடு அள்ள அபிநயம் காட்டும் அழகிய தோற்றம் விழியால் காவியம் தீட்டும்
கண்ணனே கண்ணனே உன் ராதை நான்தானே காலையும் மாலையும் உன் கீதை நான்தானே இளமையின் அழகிய ராகம் இணைந்தது அதற்கொரு தாளம்
ஆடலும் பாடலும் சேராதோ ஆனந்த கீர்த்தனம் ஆகாதோ தாகமும் மோகமும் தீராதோ நேரமும் காலமும் வாராதோ
கண்ணனே கண்ணனே உன் ராதை நான்தானே காலையும் மாலையும் உன் கீதை நான்தானே
Aaaaaaaaaaaaaaa
Aaaaaaaaaaaaaaa
Kannaa Kannaa Kannaa Kannaa
Kannaa Kannaa Kannaa Kannaa
Kannaa Kannaa Kannaa Kannaa
Kannanae Kannane
Un Radhai Naanthaanae
Kaalaiyum Maalaiyum
Un Geedhai Naanthaanae
Ilamaiyin Azhagiya Raagam
Inainthathu Adharkoru Thaalam
Aadalum Paadalum Seraatho
Aanantha Keerththanam Aagaatho
Thaagamum Mogamum Theeraatho
Neramum Kaalamum Vaaraatho
Kannanae Kannane
Un Radhai Naanthaanae
Kaalaiyum Maalaiyum
Un Geedhai Naanthaanae
Naanthaan Ennodu Nenjam Unnodu
Vaazhum Naalellaam Varuven Pinnodu
Neeyindri Paai Pottu Thoongaathu Penmai
Poongaattrum Analaachchu Poiyalla Unmai
Nee Varum Varaikkum Aayidum Mayakkam
Adhuthaan Vaalipa Yaekkam
Kannanae Kannane
Un Radhai Naanthaanae
Kaalaiyum Maalaiyum
Un Geedhai Naanthaanae
Kaalgal Kondaadum Salangai Oosaigal
Kadhil Sollaatho Manathin Aasaigal
Melaadai Kaaththaada Maanondru Thulla
Vaaraayo Neeyingu Kaiyodu Alla
Abhinayam Kaattum Azhagiya Thottram
Vizhiyaal Kaaviyam Theettum
Kannanae Kannane
Un Radhai Naanthaanae
Kaalaiyum Maalaiyum
Un Geedhai Naanthaanae
Ilamaiyin Azhagiya Raagam
Inainthathu Adharkoru Thaalam
Aadalum Paadalum Seraatho
Aanantha Keerththanam Aagaatho
Thaagamum Mogamum Theeraatho
Neramum Kaalamum Vaaraatho
Kannanae Kannane
Un Radhai Naanthaanae
Kaalaiyum Maalaiyum
Un Geedhai Naanthaanae