Kathiyai Theettathae

Kathiyai Theettathae Lyric In English


கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு

ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான் ஆஹாஹ் ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான் எப்போதும் இங்கே நல்லவன் வாழ்வான்

கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு

ஊரோடு சேர்ந்து ஒண்ணாக வாழ்ந்து பேரோடு போனார் சில பேரு அவர் போனாலும் நெஞ்சில் இருப்பாரு கண்மூடும் வேளை காதற்ற ஊசி வாராது என்றான் கவிஞன் அவன் எல்லோரும் போற்றும் அறிஞன்

பட்டினத்து பிள்ளை அவன் சொல்லித் தந்த சொல்லை பட்டினத்து பிள்ளை சொல்லித் தந்த சொல்லை சிந்தித்து பாத்து நீ உன்னை மாத்து

கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு


ஆட்டுக்கு வால நீட்டாம சாமி வச்சாலும் வச்சான் அளந்து அந்த வாலோட தேவைய தெரிஞ்சு ஹாஹ் ஆனாலும் இந்த பாழான மனசில் ஆசைக்கு இல்லை அளவு அதில் அன்றாடம் நூறு கனவு

உன்னவிட ஒருத்தன் இந்த ஊருக்குள்ள இருப்பான் உன்னவிட ஒருத்தன் ஊருக்குள்ள இருப்பான் பொல்லாத மூடா துள்ளாதே போடா

கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு

ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான் ஹாஹ் ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான் எப்போதும் இங்கே நல்லவன் வாழ்வான்

கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு


Kaththiyai Theettaathae Thambi Puththiyai Theettu
Kaththiyai Theettaathae Thambi Puththiyai Theettu
Annaa Sonnaru Adhai Enni Paaru
Annaa Sonnaru Adhai Enni Paaru

Yaeikkira Manushan Yaemaanthu Povaan Aahaah
Yaeikkira Manushan Yaemaanthu Povaan
Eppothum Ingae Nallavant Vaazhvaan

Kaththiyai Theettaathae Thambi Puththiyai Theettu
Annaa Sonnaru Adhai Enni Paaru

Oorodu Saernthu Onnaaga Vaazhnthu
Perodu Ponaar Sila Peru
Avar Ponaalum Nenjil Irupaaru
Kan Moodum Velai Kaadhattra Oosi
Vaaraathu Endraan Kaingan
Avan Elloru Pottrum Aringan

Pattinaththu Pillai
Avan Solli Thantha Sollai
Pattinaththu Pillai Solli Thantha Sollai
Sinthiththu Paaththu Nee Unnai Maaththu

Kaththiyai Theettaathae Thambi Puththiyai Theettu
Annaa Sonnaru Adhai Enni Paaru


Aattukku Vaala Neettaama Saami
Vachchaalum Vachchan Alanthu Antha
Vaaloda Thevaiya Therinju Haah
Aanaalum Intha Paazhana Manasil
Aasaikku Illai Alavu
Adhil Andraadam Nooru Kanavu

Unnavida Oruththan Intha Oorukkulla Iruppaan
Unnavida Oruththan Oorukkulla Iruppaan
Pollaatha Moodaa Thullaathae Podaa

Kaththiyai Theettaathae Thambi Puththiyai Theettu
Kaththiyai Theettaathae Thambi Puththiyai Theettu
Annaa Sonnaru Adhai Enni Paaru
Annaa Sonnaru Adhai Enni Paaru

Yaeikkira Manushan Yaemaanthu Povaan Aahaah
Yaeikkira Manushan Yaemaanthu Povaan
Eppothum Ingae Nallavant Vaazhvaan

Kaththiyai Theettaathae Thambi Puththiyai Theettu
Annaa Sonnaru Adhai Enni Paaru
Annaa Sonnaru Adhai Enni Paaru
Annaa Sonnaru Adhai Enni Paaru

Kathiyai Theettathae Song Lyrics From Thangamana Purushan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies