Konji Konji

Konji Konji Lyric In English


பாடகர்கள் : கே கே மற்றும் ஸ்ரேயா கோஷல்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடல் ஆசிரியர் : கபிலன்

கொஞ்சி கொஞ்சி காதலை சொன்னியே கெஞ்சி மனம் தேடுது உன்னையே உருகாதே உருகாதே நெஞ்சமே

உச்சி நிலா நேரத்தில் வந்தியே நட்சத்திர தூரத்தில் மின்னியே தரை மேலே தவித்தேனே நித்தமே

அட ஒன்ன போல ஒருத்தி இந்த உலகில் கிடைக்குமா என் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டா மேகம் கொடுக்குமா என் பூமி எங்கும் பூக்கள் மணக்க வானம் திறக்குமா எப்போது என் உசிர பாப்பேன் நீயே வந்து சொல்லு

கொஞ்சி கொஞ்சி காதலை சொன்னியே கெஞ்சி மனம் தேடுது உன்னையே உருகாதே உருகாதே நெஞ்சமே

ஹாஆஅஆஆ

உனக்குள்ளே நான் வாழ்கிறேன் உயிரோடு தோள் சாய்கிறேன் உலகமே ஓர் வானம் நான் ஒரே நிலா உன்னோடு தான்


கடவுளின் புனை பெயர் தாய் ஆகும் காதலின் புனை பெயர் நீ ஆகும் அலைகளில் தொலைந்தது என் பாதம் பயணத்தை தொடர்ந்திட நீ போதும்

கொஞ்சி கொஞ்சி காதலை சொன்னியே கெஞ்சி மனம் தேடுது உன்னையே அணைக்காமல் அணையாதே நெஞ்சமே

உச்சி நிலா நேரத்தில் வந்தேனே நட்சத்திரம் போலவே மின்னியே தரை மேலே எனை நானே தந்தேனே

அட ஒன்ன போல ஒருத்தி இந்த உலகில் கிடைக்குமா என் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டா மேகம் கொடுக்குமா

என் பூமி எங்கும் பூக்கள் மணக்க வானம் திறக்குமா எப்போது என் உசிர பாப்பேன் நீயே வந்து சொல்லு

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்

திரனா திரனா திரனா ஆ


Konji Konji Song Lyrics From “The Legend” Tamil Film Starrring “Legend Saravanan” In A Lead Role This Song Is Sung By “Kk, Shreya Ghoshal” And Music Is Composed By The Real Legend “Harris Jayaraj“ Lyrics Works Are Penned By Lyricist “Kabilan”

Lyrics By : Kabilan

Konji Konji Kaadhalai Soniyae
Kenji Manam Theduthu Unnaiyae
Urugathae Urugathae Nenjamae

Uchi Nila Nerathil Vanthiyae
Natchathiram Thoorathil Minniyae
Tharai Melae Thavithenae Nithamae

Ada Unna Pola Oruthi Inga
Ulagil Kidaikuma
En Thaagam Theerka Thanneer Keta
Megam Kodukumaa
En Bhoomi Engum Pookal Manakka
Vaanam Thirakkuma
Eppodhu En Usura Paarpen
Neeye Vandhu Sollu

Konji Konji Kaadhalai Soniyae
Kenji Manam Theduthu Unnaiyae
Urugathae Urugathae Nenjamae

Haaaaaaaaa

Unakullae Naan Vaalgiren
Uyirudan Thol Saaigiren
Ulagamae Or Vaanam Dhaan
Orae Nila Unnoduthaan


Kadavulin Punai Peyar Thaai Aagum
Kaadhalin Punai Peyar Nee Aagum
Alaigalil Tholanithathu En Paadham
Payanathai Thodarnthida Nee Podhum

Konji Konji Kaadhalai Soniyae
Kenji Manam Theduthu Unnaiyae
Anaikaamal Anaiyaadhu Nenjamae

Ohh Uchi Nila Nerathil Vanthenae
Natchathiram Polavae Minniyae
Tharai Melae Enai Naanae Thanthenae

Ada Unna Pola Oruthi Inga
Ulagil Kidaikuma
En Thaagam Theerka Thanneer Keta
Megam Kodukumaa
En Bhoomi Engum Pookal Manakka
Vaanam Thirakkuma
Eppodhu En Usura Paarpen
Neeye Vandhu Sollu

Hmmmmmmhmmmm
[Humming Goes On]

Thiranaa Thira Naaaaaaaa

Konji Konji Song Lyrics From The Legend | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies