Koonthalile Nei Thadavi

Koonthalile Nei Thadavi Lyric In English


கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி காத்திருக்கும் கன்னி மகள் காதல் மனம் ஒரு தேனருவி இளம் வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்து வர கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ

கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி காத்திருக்கும் கன்னி மகள் காதல் மனம் ஒரு தேனருவி இளம் வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்து வர கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ

மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம் அதில் மல்லிகை செண்டு கொஞ்சம் மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம் அதில் மல்லிகை செண்டு கொஞ்சம் காதலி உள்ளம் வெள்ளம் அதில் காதலின் ஓடம் செல்லும்

இளம் வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்து வர கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ

நெஞ்சமெனும் ஆலயத்தில் நின்றதெல்லாம் என் அண்ணன் மகள் என் மனதை தன்னுடனே எடுத்துச் செல்வாள் அந்த அன்பு மகள் புது மனையில் புகுந்து மணவறையில் கலந்திருக்க கல்யாண நாள் வருமோ கல்யாண நாள் வருமோ


ஆயிரம் காலத்தைக் கடந்து விழி நீரினைக் கண்கள் மறந்து ஆயிரம் காலத்தைக் கடந்து விழி நீரினைக் கண்கள் மறந்து

அன்பெனும் வானத்தில் பறந்து நீ வாழ்ந்திட வேண்டும் இருந்து

இளம் பருவ மழையில் இரு உருவம் நனைந்து வர கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ



Koondhalilae Nei Thadavi
Kulir Vizhiyil Mai Thadavi
Kaaththirukkum Kanni Magal
Kadhal Manam Oru Thaenaruvi
Ilam Vayathu Valarnthu Vara
Kanavu Thodarnthu Vara
Kalyaana Oorvalamo
Kalyaana Oorvalamo

Koondhalilae Nei Thadavi
Kulir Vizhiyil Mai Thadavi
Kaaththirukkum Kanni Magal
Kadhal Manam Oru Thaenaruvi
Ilam Vayathu Valarnthu Vara
Kanavu Thodarnthu Vara
Kalyaana Oorvalamo
Kalyaana Oorvalamo

Maappillai Nenjam Manjam
Adhil Malligal Sendu Konjam
Maappillai Nenjam Manjam
Adhil Malligal Sendu Konjam
Kadhali Ullam Vellam
Adhil Kadhalin Odam Sellum

Ilam Vayathu Valarnthu Vara
Kanavu Thodarnthu Vara
Kalyaana Oorvalamo
Kalyaana Oorvalamo

Nenjamenum Aalayaththil
Nindrathellaam En Annan Magal
En Manathai Thannudanae
Eduththu Selvaal Antha Anbu Magal
Pudhu Manaiyil Pugunthu
Manavaraiyil Kalanthirukka
Kalyaana Naal Varumo
Kalyaana Naal Varumo


Aayiram Kaalaththai Kadanthu
Vizhi Neerinai Kangal Maranthu
Aayiram Kaalaththai Kadanthu
Vizhi Neerinai Kangal Maranthu

Anbenum Vaanaththil Paranthu
Nee Vaazhnthida Vendum Irunthu

Ilam Paruva Mazhaiyil
Iru Uruvam Nanainthu Vara
Kalyaana Naal Varumo
Kalyaana Naal Varumo


Koonthalile Nei Thadavi Song Lyrics From Kalyana Oorvalam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies