லேசா வலிச்சுதா பாடல் வரிகள்

Starring
Movie Jasmine
Music ByC. Sathya
Lyric By Narayanan
SingersSid Sriram
Year 2019

Lesa Valichudha Lyric In English

லேசா வலிச்சுதா லேசா வலிச்சுதா
அன்பே நீ டிஸ்யூ எடுத்து
அழகாய் மடித்து
ஐஸ் கிரீம் துடைத்த கண நேரம்
லேசா வலிச்சுதா உதட்டோரம்

அன்பே நீ டிஸ்யூ எடுத்து
அழகாய் மடித்து
ஐஸ் கிரீம் துடைத்த கண நேரம்
லேசா வலிச்சுதா உதட்டோரம்
உதட்டோரம் உதட்டோரம்

அன்பே அன்பே அழகே

அழகே நீ ஐ லாஸ் எடுத்து
விழியை விரித்து
உன் கண்ணில் ஒட்டிய கண நேரம்
லேசா வலிச்சுதா இமையோரம்

அழகே நீ ஐ லாஸ் எடுத்து
விழியை விரித்து
உன் கண்ணில் ஒட்டிய கண நேரம்
லேசா வலிச்சுதா இமையோரம்
இமையோரம் இமையோரம்
இமையோரம் கண் இமையோரம்


ஜாஸ்மீன் ஓ ஜாஸ்மீன்
ஜாஸ்மீன் ஓஹ்ஹ்
ஜாஸ்மீன் ஓ ஜாஸ்மீன் ஓஹ்ஹ்

அன்பே ஏ நீ
குலுக்கி திறந்த கோலாவோடு
குலுங்கி சிரித்த கண நேரம்
லேசா வலிச்சுதா நெஞ்சோரம்

அழகே ஏ நீ
ஐபோன் எடுத்து டச் ஸ்க்ரீன் அழுத்தி
செல்பி எடுத்த கண நேரம்
லேசா வலிச்சுதா விரல் ஓரம்
விரல் ஓரம் விரல் ஓரம்

அன்பே அன்பே அன்பே
நீ மைக்ரோ மினியில்
சல்சா நடுவில்

உன்னை சுற்றிய கண நேரம்
லேசா வலிச்சுதா இடுப்போரம்
இடுப்போரம் இடுப்போரம் இடுப்போரம்

எனக்கு லேசா வலிக்குது மனசோரம்

Anbe nee tissue eduthu
Azhagai madhithu ice cream
Thudaitha gana neram
Lesa valichudha udhattoram

Anbe nee tissue eduthu
Azhagai madhithu ice cream
Thudaitha gana neram

Lesa valichudha udhattoram
Udhattoram Udhattoram

Anbe anbe azhage

Azhage nee eye lash eduthu
Vizhiyai virithu nee kannil
Ottiya gana neram
Lesa valichudha imaiyoram

Azhage nee eye lash eduthu
Vizhiyai virithu un kannil
Ottiya gana neram
Lesa valichudha imaiyoram

Imaiyoram imaiyoram
Imaiyoram kann imaiyoram


Jasmine oh jasmine
Jasmine ohhhhh
Jasmine oh jasmine Ohhhhh

Anbe nee kulukki thirandha cola vodu
Kulungi siritha gana neram

Lesa valichudha nenjoram

Azhage nee Iphone eduthu touch screen
Azhuthi selfie edutha gana neram

Lesa valichudha viral oram
Viral oram viral oram

Anbe anbe anbe
Nee micro miniyil salsa naduvil
Unnaiya sutriya gana neram

Lesa valichudha idupporam
Idupporam idupporam idupporam
Enakku lesa valikkuthu manasoram

Lesa Valichudha Song Lyrics from movie Jasmine. Lesa Valichudha song sung by Sid Sriram. Lesa Valichudha Song Composed by C. Sathya. Lesa Valichudha Song Lyrics was Penned by Narayanan. Jasmine movie cast in the lead role actor and actress. Jasmine movie released on 2019

Lesa Valichudha Song Lyrics From Jasmine | லேசா வலிச்சுதா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies