Maradha Sogam Thano

Maradha Sogam Thano Lyric In English


பாடகர்கள் : பி சுஷீலா மற்றும் கண்டசாலா

இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயணகவி

மாறாத சோகம் தானோ யாரோடு நான் சொல்வேனோ வளம் பெறும் காதல் மலராது போமோ

மாறாத சோகம் தானோ யாரோடு நான் சொல்வேனோ வளம் பெறும் காதல் மலராது போமோ


பெரியோர்கள் காயமே சரியென்று நான் கொள்ளவோ பெரியோர்கள் காயமே சரியென்று நான் கொள்ளவோ உரிமையாம் நேசமே சிறிதென்று தள்ளவோ விலையான பாண்டம் போலே நிலைமாறி போனேன் நானே வளம் பெறும் காதல் மலராது போமோ

மானே உன்னாசை மணவாளன் நானென்றே மானே உன்னாசை மணவாளன் நானென்றே மாண்போடு கூறவே வகையேதும் காணேனே மலரோடு உறவே கொண்டு உலவாத மணமே ஆனேன் வளம் பெறும் காதல் மலராது போமோ

மாறாத சோகம் தானோ யாரோடு நான் சொல்வேனோ வளம் பெறும் காதல் மலராது போமோ


Lyrics By : Udumalai Narayanakavi

Maradha Sogam Thaano
Yaarodu Naan Solvenoo
Valam Perum Kaadhal Malaradhu Pomoo

Maradha Sogam Thaano
Yaarodu Naan Solvenoo
Valam Perum Kaadhal Malaradhu Pomoo

Periyorgal Kaayamae Seriyendru
Naan Kollavo
Periyorgal Kaayamae Seriyendru
Naan Kollavo
Urimaiyaam Nesamae
Sirithendru Thallavoo
Vilaiyaana Paandam Polae
Nilaimaari Ponen Nanae
Valam Perum Kaadhal Malaradhu Pomoo


Maanae Unnaasai
Manavalan Naanendrae
Maanae Unnaasai
Manavalan Naanendrae
Maanbodu Kooravae
Vagaiyedhum Kaanenae
Malarodu Uravae Kondu
Ulavadha Manamae Aanen
Valam Perum Kaadhal Malaradhu Pomoo

Maradha Sogam Thaano
Yaarodu Naan Solvenoo
Valam Perum Kaadhal Malaradhu Pomoo

Maradha Sogam Thano Song Lyrics From Manjal Mahimai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies