Maria My Darling

Maria My Darling Lyric In English


பாடலாசிரியர் : கண்ணதாசன்

மரியா மை டார்லிங் மரியா மை டார்லிங் மலர்ந்த பூப்போன்ற மென்மை பறவை போலோடும் பெண்மை மலர்ந்த பூப்போன்ற மென்மை பறவை போலோடும் பெண்மை

மரியா மை டார்லிங்

மலரும் கல்லாக கூடும் மழையும் வெய்யிலாக மாறும் அனலும் புனலாக ஆகும் குணமும் அது போல மாறும்

மலரும் கல்லாக கூடும் மழையும் வெய்யிலாக மாறும் அனலும் புனலாக ஆகும் குணமும் அது போல மாறும் இந்த மாற்றங்கள் யார் செய்த வேலை இவை தெய்வங்கள் செய்கின்ற லீலை

மரியாஆமை டார்லிங் மலர்ந்த பூப்போன்ற மென்மை பறவை போலோடும் பெண்மை மலர்ந்த பூப்போன்ற மென்மை பறவை போலோடும் பெண்மை

மரியாஆமை டார்லிங்


வைரங்கள் அங்கு ஒளிவிடும் நல்ல மணிகளும் இங்கு மறைந்திடும் ஏற்றம் நடந்திடும் மாற்றம் பிறந்திடும் அந்த இறைவன் எழுதும் கோடுகள்

வைரங்கள் அங்கு ஒளிவிடும் நல்ல மணிகளும் இங்கு மறைந்திடும் ஏற்றம் நடந்திடும் மாற்றம் பிறந்திடும் அந்த இறைவன் எழுதும் கோடுகள் அந்த வான் கூட கடலோடு சேரும் இந்த கடல் கூட கரை மீது ஏறும்

மரியாஆமை டார்லிங்

உலகை நீ காண பயந்து மறைந்து நீ வாழ்தல் சரியா புதுமை பெண்ணாக எழுந்து விரைந்து வர வேண்டும் மரியா இங்கு நீ வாழும் சமுதாய கேள்வி இதை மாற்றாமல் முடியாது தேவி

மரியாஆமை டார்லிங் மலர்ந்த பூப்போன்ற மென்மை பறவை போலோடும் பெண்மை மலர்ந்த பூப்போன்ற மென்மை பறவை போலோடும் பெண்மை

மரியாஆஆஹ்மை டார்லிங்


Lyrics By : Kannadasan

Maria My Darling Maria My Darling
Malrantha Poopondra Menmai
Paravai Polodum Penmai
Malrantha Poopondra Menmai
Paravai Polodum Penmai

Maria My Darling

Malarum Kallaaga Koodum
Mazhaiyum Veyilaaga Maarum
Analum Punalaaga Aagum
Gunamum Adhu Pola Marum

Malarum Kallaaga Koodum
Mazhaiyum Veyilaaga Maarum
Analum Punalaaga Aagum
Gunamum Adhu Pola Marum
Intha Maattrangal Yaar Seitha Velai
Ivai Dheivangal Seigindra Leelai

Mariaaamy Darling
Malrantha Poopondra Menmai
Paravai Polodum Penmai
Malrantha Poopondra Menmai
Paravai Polodum Penmai

Mariaaamy Darling


Vairangal Angu Olividum
Nalla Manigalum Ingu Maranthidum
Yaettram Nadanthidum Maattram Piranthidum
Antha Iraivan Ezhuthum Kodugal

Vairangal Angu Olividum
Nalla Manigalum Ingu Maranthidum
Yaettram Nadanthidum Maattram Piranthidum
Antha Iraivan Ezhuthum Kodugal
Antha Vaan Kooda Kadalodum Serum
Intha Kadal Kooda Karai Meedhu Yaerum

Mariaaamy Darling

Ulagai Nee Kaana Payanthu
Marainthu Nee Vaazhthal Sariyaa
Pudhumai Pennaaga Ezhunthu
Virainthu Vara Vendum Mariya
Ingu Nee Vaazhum Samuthaaya Kelvi
Idhai Maattraamal Mudiyaathu Devi

Mariaaamy Darling
Malrantha Poopondra Menmai
Paravai Polodum Penmai
Malrantha Poopondra Menmai
Paravai Polodum Penmai

Mariaaaaahmy Darling

Maria My Darling Song Lyrics From Maria My Darling | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies