Odathula Pogumpodhu

Odathula Pogumpodhu Lyric In English


பாடலாசிரியர் : வாலி

தந்தானாஏதானே தந்தானா தந்தானாஏநானன்னா நன்னான்னா நானன்னா நன்னான்னா ஓடத்துல போகும்போது உன்னழக பாக்கும்போது மானம் கருக்குதடி மழையடிக்க பாக்குதடி குளிரும் அடிக்குதடி கூட ஒண்ணு கேட்குதடி

தந்தானா தானே தந்தானா தந்தானா ஹேய் தனனா தந்தானா தனனா தந்தானா ஓடத்துல போகும்போது உன்னழக பாக்கும்போது மானம் கருக்குதடி மழையடிக்க பாக்குதடி குளிரும் அடிக்குதடி கூட ஒன்னு கேட்குதடி

ஓரக்கண்ணால் பாக்காதடி உணர்ச்சியை தூண்டுதடி ஓரக்கண்ணால் பாக்காதடி உணர்ச்சியை தூண்டுதடி

உன் வெப்பம் தரும் பார்வை நீ குளுருக்கேத்த போர்வை உன் வெப்பம் தரும் பார்வை நீ குளுருக்கேத்த போர்வை

போத்திக்கப் போறேன் உன்னை ஹான் ஹான் ஹ்ஹான்ஆ போத்திக்கப் போறேன் உன்னை நீ போறுமின்னு சொல்லுற வரை

ஓடத்துல போகும்போது உன்னழக பாக்கும்போது மானம் கருக்குதடி மழையடிக்க பாக்குதடி குளிரும் அடிக்குதடி கூட ஒன்னு கேட்குதடி

ஓடத்துல போகும்போது நான் உன்னழக பாக்கும்போது

ஓடத்த நிறுத்தாதீங்க ஓரம் கட்ட பாக்காதீங்க ஓடத்த நிறுத்தாதீங்க ஓரம் கட்ட பாக்காதீங்க கண்ணாலம்தான் முன்னே மத்த காரியமெல்லாம் பின்னே நம்ம கண்ணாலம் தான் முன்னே மத்த காரியமெல்லாம் பின்னே

ஆசைக்கும் அளவிருக்கு ஹான் ஹான் ஹ்ஹான்ஆ ஆசைக்கும் அளவிருக்கு அதுக்கு ஒரு வரம்பிருக்கு


அழகு என் மன்மத ராசா ஆசை வச்சேன் உங்க மேலே ஊசி மேலே தவசிருந்தாலும் உங்களப் போல கெடைக்காது

உங்கள விட்டா எனக்கு இந்த ஒலகமும் பிடிக்காது அழகு என் மன்மத ராசா ஆசை வச்சேன் உங்க மேலே

ஓரமா கூட்டிப் போறேன் உன்னை ஒன்னு கேட்க போறேன் கரையோரமா கூட்டிப் போறேன் உன்னை ஒன்னு கேட்க போறேன்

மச்சான் நானும் கேட்டா நீயும் மாட்டேன்னு சொல்ல மாட்டே மச்சான் நானும் கேட்டா நீயும் மாட்டேன்னு சொல்ல மாட்டே

மடியில நீ படுக்கணும் ஹோய் ஹோய் ஹோய் மடியில நீ படுக்கணும் மாறி மாறி நான் கொடுக்கணும்

அழகு என் மன்மத ராசா ஆசை வச்சேன் உங்க மேலே ஊசி மேலே தவசிருந்தாலும் உங்களப் போல கெடைக்காது உங்கள விட்டா எனக்கு இந்த ஒலகமும் பிடிக்காது

ஓடத்துல போகும்போது உன்னழக பாக்கும்போது

இருவர் : தந்தானாஏதானே தந்தானா தந்தானா தானே தந்தானா தந்தானாஏதானே தந்தானா தந்தானா தானே தந்தானா தந்தானாஏதானே தந்தானா தந்தானா தானே தந்தானா தந்தானா தானே தந்தானா


Lyrics By : Vaali

Thanthaanaaaethaanae Thathaanaa
Thanthaanaaaenaanannaa Nannaannaa
Naanannaa Nannaannaa
Odaththula Pogumpothu Unnazhaga Paakkumpothu
Maanam Karkkuthadi Mazhaiyadikka Paakkuthadi
Kulirum Adikkuthadi Kooda Onnu Ketkuthadi

Thanthaanaathaanae Thanthaana
Thanthaanaa Haei Thananaa Thathaanaa
Thananaa Thanthaanaa
Odaththula Pogumpothu
Unnazhaga Paakkumpothu
Maanam Karkkuthadi Mazhaiyadikka Paakkuthadi
Kulirum Adikkuthadi Kooda Onnu Ketkuthadi

Orakkannaal Paakkaathaadi
Unarchiyai Thoonduthadi
Orakkannaal Paakkaathaadi
Unarchiyai Thoonduthadi

Un Veppam Tharum Paarvai
Nee Kulurukeththa Poravai
Un Veppam Tharum Paarvai
Nee Kulurukeththa Poravai

Poththikka Poraen Unnai
Haan Haan Hahaanaa
Poththikka Poraen Unnai
Nee Poruminnu Sollura Varai

Odaththula Pogumpothu
Uunnazhaga Paakkumpothu
Maanam Karkkuthadi Mazhaiyadikka Paakkuthadi
Kulirum Adikkuthadi Kooda Onnu Ketkuthadi

Odaththula Pogumpothu
Naan Unnazhaga Paakkumpothu
Maanam Karkkuthadi Mazhaiyadikka Paakkuthadi
Kulirum Adikkuthadi Kooda Onnu Ketkuthadi

Odaththa Niruththaatheenga
Oram Katta Paakkaatheenga
Odaththa Niruththaatheenga
Oram Katta Paakkaatheenga
Kannaalamthaan Munnae
Maththa Kaaraiyamellaam Pinnae
Namma Kannaalamthaan Munnae
Maththa Kaaraiyamellaam Pinnae

Aasaikkum Alavirukkum
Haan Haan Hhaaanaa
Aasaikkum Alavirukkum
Adhukku Oru Varambirukku


Azhagu En Manmatha Rasa
Aasai Vacchhan Unga Melae
Oosi Melae Thavasirunthaalum
Ungala Pola Kedaikkaathu

Ungala Vitta Enakku
Intha Olagamum Pidikkaathu
Azhagu En Manmatha Rasa
Aasai Vacchhan Unga Melae

Oramaa Kootti Poraen
Unnai Onnu Ketkka Poraen
Karaiyoramaa Kootti Poraen
Unnai Onnu Ketkka Poraen

Machchan Naanum Kettaa Neeyum
Maattaennu Solla Maattae
Machchan Naanum Kettaa Neeyum
Maattaennu Solla Maattae

Madiyila Ne Padukkanum
Hoi Hoi Hoi
Madiyila Nee Padukkanum
Maari Maari Naan Kodukkanum

Azhagu En Manmatha Rasa
Aasai Vacchhan Unga Melae
Oosi Melae Thavasirunthaalum
Ungala Pola Kedaikkaathu
Ungala Vittaa Enakku
Intha Olagamum Pidikaathu

Odaththula Pogumpothu
Uunnazhaga Paakkumpothu


Odathula Pogumpodhu Song Lyrics From Maruthi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies