Raati – Partner |
---|
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜா
அடி எதுக்கு உன்ன பாத்தேன்னு நெனைக்க வக்கிறியே என் மனசுக்குள்ள நிக்காம நீ மழையடிக்கிறியே
ஏ வாடி வாடி ராட்டி என் நெஞ்சம் தாங்கலடி ஒன்ன தேடி தேடி நானும் என் கண்ண மூடலடி
அழகா நீ பேஞ்ச மாமழ போல அதுல நனஞ்சேன் அடி உன் நெனப்பால
அடி எதுக்கு உன்ன பாத்தேன்னு நெனைக்க வக்கிறியே என் மனசுக்குள்ள நிக்காம நீ மழையடிக்கிறியே
கண்ணால பாக்குற கண்ணாடி காட்டுற என்னோட உசுர நீ கட்டி இழுக்குற
காத்தாடி நூல போல் என மாத்துற என்ன காத்தோடு காத்துல நீ கடத்துற
ஒரு தினுசா மனச கட்டி இழுக்குற ஒன்ன நெனச்சி நெனச்சி சொக்க வைக்குற
வாடி பொட்டப்புள்ள அழகால கொல்லுறியே பேச ஒண்ணும் இல்ல என் நெஞ்ச தள்ளுறியே
கனவா நெனவா கேட்க வச்சாளே அடடா மனச அத்துமீற செஞ்சாளே
அட எதுக்கு என்ன பாத்தேன்னு கேட்க வச்சுடியே என் உசுருக்குள்ள உன் பேரத்தான் எழுத வச்சுட்டியே
நீ தேடி வந்த ராட்டி என்ன சிக்க வச்சுடியே கண்ண மூடி மூடி உன்னப்பத்தி பேச வச்சுடியே
பெண் மற்றும் எனக்கே தெரியாம நான் தொலஞ்சேனே மனச கொடுத்து அட நான் கரஞ்சேனே
மழையடிக்கிறியே நீ மழையடிக்கிறியே (2)
இருவர் : மழையடிக்கிறியே நீ மழையடிக்கிறியே (2)
Lyrics By : Mohan Raja
Adi Edhuthukku Unna Paathenu
Nenaika Vakkiriye
En Manasukkulla Nikkaama
Nee Mazhaiyadikkiriye
Ye Vaadi Vaadi Raatti
En Nenjam Thaangaladi
Onna Thedi Thedi Naanum
En Kanna Moodaladi
Azhagaa Nee Penja
Maamazha Pola
Adhuthula Nananjen Adi
Un Nenappaala
Adi Eduthuku Unna Paathenu
Nenaka Vaikkiriye
En Manasukkulla Nikkaama
Nee Mazhaiyadikkiriye
Kannaala Paakkura
Kannaadi Kaattura
Ennoda Usura Nee
Katti Izhukkura
Kaathaadi Noola Pol
Ena Maathura
Enna Kaathodu Kaathula
Nee Kadathura
Oru Dhinusaa Manasa
Katti Izhukkura
Onna Nenachi
Sokka Vaikura
Vaadi Pottappulla
Azhagaala Kolluriye
Pesa Onnum Illa
En Nenja Thalluriye
Kanavaa Nenavaa
Ketka Vachaale
Adadaa Manasa
Athumeera Senjaale
Ada Edhuthukku Enna Paathenu
Ketka Vachutiye
En Usurukulla Un Perathaan
Ezhudha Vachutiye
Nee Thedi Vantha Raatti
Enna Sikka Vachutiye
Kanna Moodi Moodi
Unnappathi Pesa Vachutiye
Female & Enakke Theriyaama
Naan Tholanjene
Manasa Koduthu Ada
Naan Karanjene
Mazhaiyadikkiriye
Nee Mazhaiyadikkiriye
Mazhaiyadikkiriye
Nee Mazhaiyadikkiriye
Mazhaiyadikkiriye
Nee Mazhaiyadikkiriye
Mazhaiyadikkiriye
Nee Mazhaiyadikkiriye