Raavu Neram Machan |
---|
ராவு நேரம் மச்சான் என்னை ரவுண்டு அடிக்க வச்சான் ராவு நேரம் மச்சான் என்னை ரவுண்டு அடிக்க வச்சான்
எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன் இழுத்தான் அணைச்சிக்கிட்டான் நான் மெல்ல மெல்ல துள்ள துள்ள அள்ளிக் கிட்டான் பூவை
நேத்து நான் கண் தூங்கல்ல இந்த மாப்பிள்ள நெனப்புலே ஏத்தல வெளக்கேத்தல நான் இருட்டுல தனிச்சிருந்தேன்
ஹான் நேத்து நான் கண் தூங்கல்ல இந்த மாப்பிள்ள நெனப்புலே ஏத்தல வெளக்கேத்தல நான் இருட்டுல தனிச்சிருந்தேன்
காத்தா நொழஞ்சிட்டான் சேத்தான் மயங்கிட்டேன் ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஹே ஹே ஹே ஹாஹ் ஆ
ராவு நேரம் மச்சான் என்னை ரவுண்டு அடிக்க வச்சான் ராவு நேரம் மச்சான் என்னை ரவுண்டு அடிக்க வச்சான்
எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன் இழுத்தான் அணைச்சிக்கிட்டான் நான் மெல்ல மெல்ல துள்ள துள்ள அள்ளிக் கிட்டான் பூவை
மாம்பழம் புது மாம்பழம் தங்க மாடியில் பழத்தோட்டம் தேன் குடம் இது தேன் குடம் கண்ணில் தெரியுது நிலவாட்டம்
மாம்பழம் புது மாம்பழம் தங்க மாடியில் பழத்தோட்டம் தேன் குடம் இது தேன் குடம் கண்ணில் தெரியுது நிலவாட்டம்
இதழோ அதிரசம் இனிக்கும் பழரசம் இதழோ அதிரசம் இனிக்கும் பழரசம் ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஹே ஹே ஹே ஹாஹ் ஆ
ராவு நேரம் மச்சான் என்னை ரவுண்டு அடிக்க வச்சான் ராவு நேரம் மச்சான் என்னை ரவுண்டு அடிக்க வச்சான்
எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன் இழுத்தான் அணைச்சிக்கிட்டான் நான் மெல்ல மெல்ல துள்ள துள்ள அள்ளிக் கிட்டான் பூவை
Raavu Neram Machchaan
Ennai Round Adikka Vachchaan
Raavu Neram Machchaan
Ennai Round Adikka Vachchaan
Edhaiyo Nenaichaen Edhukko Sirichchen
Izhuththaan Anaichchikkittaan
Naan Mella Mella Thulla Thulla
Allikkittaan Poovai
Neththu Naan Kann Thoongalla
Intha Maappilla Nenappulae
Yaeththala Velakkeththala
Naan Iruttula Thanichchirunthaen
Haan Neththu Naan Kann Thoongalla
Intha Maappilla Nenappulae
Yaeththala Velakkeththala
Naan Iruttula Thanichchirunthaen
Kaaththaa Nozhanchittaan
Saeththaan Mayangittaen
Jingilaarae Jingilaarae Jingillaarae
Jingilaarae Jingilaarae Jingillaarae
Hae Hae Hae Haah Aa
Raavu Neram Machchaan
Ennai Round Adikka Vachchaan
Raavu Neram Machchaan
Ennai Round Adikka Vachchaan
Edhaiyo Nenaichaen Edhukko Sirichchen
Izhuththaan Anaichchikkittaan
Naan Mella Mella Thulla Thulla
Allikkittaan Poovai
Maampazham Pudhu Maampazham
Thanga Maadiyil Pazhathottam
Thaen Kudam Idhu Thaen Kudam
Kannil Theriyuthu Nilavaattam
Maampazham Pudhu Maampazham
Thanga Maadiyil Pazhathottam
Thaen Kudam Idhu Thaen Kudam
Kannil Theriyuthu Nilavaattam
Idhazho Adhirasam Inikkum Pazharasam
Idhazho Adhirasam Inikkum Pazharasam
Jingilaarae Jingilaarae Jingillaarae
Jingilaarae Jingilaarae Jingillaarae
Jingilaarae Jingilaarae Jingillaarae
Hae Hae Hae Haah Aa
Raavu Neram Machchaan
Ennai Round Adikka Vachchaan
Raavu Neram Machchaan
Ennai Round Adikka Vachchaan
Edhaiyo Nenaichaen Edhukko Sirichchen
Izhuththaan Anaichchikkittaan
Naan Mella Mella Thulla Thulla
Allikkittaan Poovai