Ragam Engeyo Thalam |
---|
பாடலாசிரியர் : மதுக்கூர் கண்ணன்
மெட்டி மெட்டி மெட்டி மெட்டி ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ பாதம் பாடும் கீதம் யாவும் வான் மீதோ மெட்டி மெட்டி மெட்டி மெட்டி
ஓ சின்னப் பூவே நீ அழவோ மெட்டிமெட்டி வண்ணக்காலில் தீ இடவோ மெட்டிமெட்டி துள்ளி ஓடும் வெள்ளி பீடம் கொள்ளி தேடும் நாளிதோ
இல்லம் ஊமையானதோ இருள் தேடிப்போனதோ கண்ணீர் ஆறே ஓடும் மெட்டி மெட்டி மெட்டி மெட்டி
ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ பாதம் பாடும் கீதம் யாவும் வான் மீதோ மெட்டி மெட்டி மெட்டி மெட்டி
ஓ நெஞ்சில் ஆடும் ஓவியமே மெட்டிமெட்டி மெட்டி ஓசை காவியமே மெட்டிமெட்டி அன்பின் வேதம் அன்னையாகும் இன்ப நாதம் காலிலே
முள்ளில் பாதம் போனதோ முகம் ஜோதியானதோ சொல்லே இல்லை பாட மெட்டி மெட்டி மெட்டி மெட்டி
ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ பாதம் பாடும் கீதம் யாவும் வான் மீதோ
Lyrics By : Madhukkoor Kannan
Metti Metti Metti Metti
Raagam Engaeyo Thaalam Engaeyo
Paadham Paadum Geetham Yaavum Vaan Meedho
Metti Metti Metti Metti
Oo Chinna Poovae Nee Azhavo
Metti Metti
Vannakkaalil Thee Idavo
Metti Metti
Thulli Odum Velli Beedam
Kolli Thedum Naalitho
Illam Oomaiyaanatho
Irul Thaediponatho Kanneer Aarae Odum
Metti Metti Metti Metti
Ragam Engaeyo Thaalam Engaeyo
Paadham Paadum Geetham Yaavum Vaan Meedho
Metti Metti Metti Metti
Oo Nenjil Aadum Oviyamae
Metti Metti
Metti Osai Kaaviyamae
Metti Metti
Anbin Vedham Annaiyaagum
Inba Naadham Kaalillae
Mullil Paadham Ponatho
Mugam Jothiyaanatho
Sollae Illai Paada
Metti Metti Metti Metti
Raagam Engaeyo Thaalam Engaeyo
Paadham Paadum Geetham Yaavum Vaan Meedho