Rasa En Rasa

Rasa En Rasa Lyric In English




ராசா என் ராசா உன்ன நான்தான் விடவே மாட்டேன் மயக்கம் ஒரு மயக்கம் உன்னப் பாத்தா அது ஏன் கேட்டேன்

ஆளக் கண்டதும் ஆச வைக்கிற வயசுப் பொண்ணுங்கதான் வாடப் பட்டதும் வளைஞ்சு நிக்கிற வாழக் கன்னுங்கதான்

மஞ்சக் குளிக்கிற வஞ்சிக் கொடிகளின் நெஞ்சம் இனிச்சிட வாய்யா இங்கு

ராசா என் ராசா உன்ன நான்தான் விடவே மாட்டேன் மயக்கம் ஒரு மயக்கம் உன்னப் பாத்தா அது ஏன் கேட்டேன்



எல்லாரும் கொண்டாடும் செல்லக்குட்டி நீதான் எங்கேயும் தித்திக்கும் வெல்லக்கட்டி கண்ணாலம் பண்ணாத அத்தப் பொண்ணு என்ன கட்டிக்க பாக்கலாம் வித்த ஒன்னு

நீதானே சின்னப் பிஞ்சு ரெக்க வைக்காத குருவிக் குஞ்சு பூவாட்டம் வெள்ளை நெஞ்சு உன் பொஞ்சாதி என்னக் கொஞ்சு

மீச வைக்கிற வயசு வந்திடும் ஆச வைக்கிற மனசு வந்திடும் மேளம் கொட்டுற காலம் வந்திடும் தாலி கட்டிடும் வேளை வந்திடும் உன நான் விடவே மாட்டேன்


ராசா என் ராசா உன்ன நான்தான் விடவே மாட்டேன் மயக்கம் ஒரு மயக்கம் உன்னப் பாத்தா அது ஏன் கேட்டேன்



போகாதே போகாதே என் கணவா நானும் பொல்லாத சொப்பனம் கண்டிடவா இப்போதும் எப்போதும் உன் நெனவா நானும் ஏங்கித்தான் நின்னேனே எங்கிட்ட வா

பாலூட்டி தாலாட்டுவேன் உன்ன தாயாட்டம் பாராட்டுவேன் வாலாட்டும் சின்னப் புள்ள உன்ன வச்சேனே நெஞ்சுக்குள்ளே

மூக்கு முழியும் மழலை மொழியும் பாக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும் பாட்டுக் குயிலும் பச்சக்கிளியும் சேர்ந்து வந்தது போல இருக்கும் உன நான் அணைச்சா இனிக்கும்

ராசா என் ராசா உன்ன நான்தான் விடவே மாட்டேன் மயக்கம் ஒரு மயக்கம் உன்னப் பாத்தா அது ஏன் கேட்டேன்

ஆளக் கண்டதும் ஆச வைக்கிற வயசுப் பொண்ணுங்கதான் வாடப் பட்டதும் வளைஞ்சு நிக்கிற வாழக் கன்னுங்கதான் மஞ்சக் குளிக்கிற வஞ்சிக் கொடிகளின் நெஞ்சம் இனிச்சிட வாய்யா இங்கு

ராசா என் ராசா உன்ன நான்தான் விடவே மாட்டேன் ராசா என் ராசா உன்ன நான்தான் விடவே மாட்டேன்




Rasa En Rasa
Unna Naanthaan Vidavey Maattaen
Mayakkam Oru Mayakkam
Unna Paaththaa Adhu Yaen Kettaen

Aala Kandathum Aasa Vaikkira
Vayasu Ponnungathaan
Vaada Pattathum Valainju Nikkira
Vaazha Kannungathaan

Manjak Kulikkira Vanjik Kodigalin
Nenjam Inichchida Vaaiyyaa Ingu

Rasa En Rasa
Unna Naanthaan Vidavey Maattaen
Mayakkam Oru Mayakkam
Unna Paaththaa Adhu Yaen Kettaen



Ellaarum Kondaadum Chellakkutty
Neethaan Engaeyum Thiththikkum Vellakkatti
Kannaalam Pannaatha Aththa Ponnu
Enna Kattikka Paakkalaam Viththa Onnu

Needhaanae Chinna Pinju
Rekka Vaikkaatha Kuruvi Kunju
Poovaattam Vellai Nenju
Un Ponjaathi Enna Konju

Meesa Vaikkira Vayasu Vanthidum
Aasa Vaikkira Manasu Vanthidum
Melam Kottura Kaalam Vanthidum
Thaali Kattidum Velai Vanthidum
Una Naan Vidave Maattaen

Rasa En Rasa
Unna Naanthaan Vidavey Maattaen
Mayakkam Oru Mayakkam
Unna Paaththaa Adhu Yaen Kettaen




Pogaathae Pogaathae En Kanavaa
Naanum Pollaatha Soppanam Kandidavaa
Ippothum Eppothum Un Nenavaa
Naanum Yaengiththaan Ninnaenae Engitta Vaa

Paalootti Thaalaattuvaen
Unna Thaayaattam Paaraattuvaen
Vaalaattum Chinna Pulla
Unna Vachchenae Nenjukkullae

Mookku Muzhiyum Mazhalai Mozhiyum
Paakkum Pozhuthum Ketkkum Pozhuthum
Paattu Kuyilum Pachchakiliyum
Saernthu Vanthathu Pola Irukkum
Una Naan Anaichchaa Inikkum

Rasa En Rasa
Unna Naanthaan Vidavey Maattaen
Mayakkam Oru Mayakkam
Unna Paaththaa Adhu Yaen Kettaen

Aala Kandathum Aasa Vaikkira
Vayasu Ponnungathaan
Vaada Pattathum Valainju Nikkira
Vaazha Kannungathaan

Manjak Kulikkira Vanjik Kodigalin
Nenjam Inichchida Vaaiyyaa Ingu

Rasa En Rasa
Unna Naanthaan Vidavey Maattaen
Rasa En Rasa
Unna Naanthaan Vidavey Maattaen

Rasa En Rasa Song Lyrics From Kanmaniye Pesu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies