Thallu Model Vandi

Thallu Model Vandi Lyric In English


பாடலாசிரியர் : கண்ணதாசன்

தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க கோபாலா பூபாலா வேலப்பா வாடாப்பா

தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க கோபாலா பூபாலா வேலப்பா வாடாப்பா

போற எடம் எங்கப்பா போனப்புறம் சொல்றேன்ப்பா ஆள எண்ணிப்பாரப்பா ஆறு புள்ளதானப்பா

போற எடம் எங்கப்பா போனப்புறம் சொல்றேன்ப்பா போற எடம் எங்கப்பா போனப்புறம் சொல்றேன்ப்பா

தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க கோபாலா பூபாலா வேலப்பா வாடாப்பா

அட பெத்தாலும் பெத்தேண்டா பிள்ளைகள் அஞ்சாறு இதுக்காச்சும் உதவட்டுமேஹும்ம்ம் அட பெத்தாலும் பெத்தேண்டா பிள்ளைகள் அஞ்சாறு இதுக்காச்சும் உதவட்டுமேஏ

இத சந்தையில் வித்தாக்கா பேரிச்சம்பழம் கிட்டாதா இத பந்தயம் விட்டாக்கா வைக்க வண்டிய முந்தாதா எந்த பட்டாளம் வந்தாலும் என் வீட்டு பட்டாளம் முன்னாலே நிக்கட்டுமேஆஹா முன்னாலே நிக்கட்டுமே

நாம ஆறு பொறந்தாச்சு இந்த ஊரும் பெருசாச்சு நம்ம அம்மா இருந்தாக்கா இன்னும் ஒன்னு பொறக்காதா

அட என் போல அப்பன் உண்டோ அட உன் போல பிள்ளை உண்டோ அட இதுபோல தப்பும் உண்டோ


போற எடம் எங்கப்பா போனப்புறம் சொல்றேன்ப்பா போற எடம் எங்கப்பா போனப்புறம் சொல்றேன்ப்பா

தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க கோபாலா பூபாலா வேலப்பா வாடாப்பா தள்ளுப்பா

அட சரபோஜி மஹராஜா விளையாட்டுப் பருவத்தில் இதிலேதான் போனாங்களாம் ஹஹஹஹாஇதிலேதான் போனாங்களாம்

அட எலும்பும் இல்லாமே ஒரு சதையும் இல்லாமே வெறும் நரம்பு நிக்குதடா கொஞ்சம் நல்லா தள்ளுங்கடா இதன் சரித்திரம் பாத்தாக்கா இதுபோல எல்லாரும் தள்ளித்தான் போனாங்களாம் ஆமாஹேஹெஹேதள்ளித்தான் போனாங்களாம்

இத விக்கப் போனாலும் இரும்பு வெலையும் தேறாது பூட்டி வைக்கப் போனாலும் காரு ஷெட்டும் கெடைக்காது இது கல்யாண ஊர்கோலமோ இல்ல காமாட்சி தேரோட்டமோ இந்த காரோட்டம் போராட்டமோ

போற எடம் எங்கப்பா போனப்புறம் சொல்றேன்ப்பா ஆள எண்ணிப்பாரப்பா ஆறு புள்ளதானப்பா

போற எடம் எங்கப்பா போனப்புறம் சொல்றேன்ப்பா போற எடம் எங்கப்பா போனப்புறம் சொல்றேன்ப்பா

தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க கோபாலா பூபாலா ஏவேலப்பா வாடாப்பா


Lyrics By : Kannadasan

Thallu Model Vandi Idha Thalli Vidunga
Enna Vela Yaeripochu Maatta Poottunga
Gopaala Poopaalaa Velappaa Vaadaappa

Thallu Model Vandi Idha Thalli Vidunga
Enna Vela Yaeripochu Maatta Poottunga
Gopaala Poopaalaa Velappaa Vaadaappa

Pora Edam Engappa
Ponappuram Soldreanppa
Aala Enni Paarappaa
Aaru Pillathaanappaa

Pora Edam Engappa
Ponappuram Soldreanppa
Pora Edam Engappa
Ponappuram Soldreanppa

Thallu Model Vandi Idha Thalli Vidunga
Enna Vela Yaeripochu Maatta Poottunga
Gopaala Poopaalaa Velappaa Vaadaappa

Ada Peththaalum Peththaendaa Pillaigal Anjaarru
Idhukkaachchum Udhavattumaehoommm
Ada Peththaalum Peththaendaa Pillaigal Anjaarru
Idhukkaachchum Udhavattumaeae

Idha Santhaiyil Viththaakkaa Perichchampazham Kittaathaa
Idha Panthayam Vittaakkaa Vaikka Vandiya Munthaathaa
Entha Pattaalam Vanthaalum En Veettu Pattaalam
Munnaalae Nikkattumaeaahaa
Munnaalae Nikkattumae

Naama Aaru Poranthaachchu Intha Oorum Perusaachchu
Namma Amma Irunthaakkaa Innum Onnu Porakkaathaa

Ada En Pola Appan Undo
Ada Un Pola Pillai Undo
Ada Idhupola Thappum Undo


Pora Edam Engappa
Ponappuram Soldreanppa
Pora Edam Engappa
Ponappuram Soldreanppa

Thallu Model Vandi Idha Thalli Vidunga
Enna Vela Yaeripochu Maatta Poottunga
Gopaala Poopaalaa Velappaa Vaadaappa

Ada Saraboji Maharaja Vilaiyaattu Paruvaththil
Idhilethaan Ponaangalaam
Hahahahaaidhilethaan Ponaangalaam

Ada Elumbum Illaamae Oru Sathaiyum Illaamae
Verum Narambu Nikkuthadaa Konjam Nallaa Thallungadaa
Idhan Sariththiram Paaththaakkaa
Idhu Pola Ellaarum Thalliththaan Ponaangalaam
Aamaahaehehaethalliththaan Ponaangalaam

Idha Vikka Ponaalum Irumbu Velaiyum Thaeraathu
Pootti Vaikka Ponaalum Kaaru Shettum Kedaikkaathu
Idhu Kalyaana Oorkolamo Illa Kaamatchi Thaerottamo
Intha Kaaottam Poraattamo

Pora Edam Engappa
Ponappuram Soldreanppa
Aala Enni Paarappaa
Aaru Pillathaanappaa

Pora Edam Engappa
Ponappuram Soldreanppa
Pora Edam Engappa
Ponappuram Soldreanppa

Thallu Model Vandi Idha Thalli Vidunga
Enna Vela Yaeripochu Maatta Poottunga
Gopaala Poopaalaa Velappaa Vaadaappa

Thallu Model Vandi Song Lyrics From Mazhalai Pattalam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies