Thekku Pakkam Osandha Mazhai

Thekku Pakkam Osandha Mazhai Lyric In English


தெக்குப்பக்கம் ஒசந்த மலை மலைக்கு போற பாதையில மாடு பூட்டி வண்டி கட்டி மக்க சனம் போகுது பாரு பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு

நம்ம ஊரக் காக்குற அம்மா அவ பேரு பொட்டு அம்மா நம்ம ஊரக் காக்குற அம்மா அவ பேரு பொட்டு அம்மா நம்ம ஊரக் காக்குற அம்மா அவ பேரு பொட்டு அம்மா

பெத்த தாயப் போல நெனச்சு பொட்டு அம்மா மொகத்த பார்த்தா பெத்த தாயப் போல நெனச்சு பொட்டு அம்மா மொகத்த பார்த்தா

மாராப்புல சீல ஒதுக்கி பால் மடியில முகம் பதிச்சா மாராப்புல சீல ஒதுக்கி பால் மடியில முகம் பதிச்சா

கல்லு சிலைதாமா ஆனா பசிய தீர்த்ததம்மா பஞ்சம் பசி இல்ல இது பொட்டு அம்மன் எல்ல

நம்ம ஊரக் காக்குற அம்மா அவ பேரு பொட்டு அம்மா நம்ம ஊரக் காக்குற அம்மா அவ பேரு பொட்டு அம்மா நம்ம ஊரக் காக்குற அம்மா அவ பேரு பொட்டு அம்மா

மஞ்ச பூசி பூவ வச்சி ஜொலிச்சு நிக்குற முகத்து மேல மஞ்ச பூசி பூவ வச்சி ஜொலிச்சு நிக்குற முகத்து மேல


அள்ளி அள்ளி வைக்குறாக ஆத்தா நெத்தியில் குங்குமப்பொட்டு அள்ளி அள்ளி வைக்குறாக ஆத்தா நெத்தியில் குங்குமப்பொட்டு

பொட்டு வச்சு கேட்டா அவ கட்டுப்பட்டு காப்பா பொட்டு வச்சு கேட்டா அவ கட்டுப்பட்டு காப்பா

நம்ம ஊரக் காக்குற அம்மா அவ பேரு பொட்டு அம்மா நம்ம ஊரக் காக்குற அம்மா அவ பேரு பொட்டு அம்மா நம்ம ஊரக் காக்குற அம்மா அவ பேரு பொட்டு அம்மா

தெக்குப்பக்கம் ஒசந்த மலை மலைக்கு போற பாதையில மாடு பூட்டி வண்டி கட்டி மக்க சனம் போகுது பாரு பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு

நம்ம ஊரக் காக்குற அம்மா அவ பேரு பொட்டு அம்மா நம்ம ஊரக் காக்குற அம்மா அவ பேரு பொட்டு அம்மா நம்ம ஊரக் காக்குற அம்மா அவ பேரு பொட்டு அம்மா


Thekku Pakkam Osantha Malai
Malaikku Pora Padhaiyila
Maadu Pootti Vandi Katti
Makka Sanam Poguthu Paaru
Paarththu Nikkarathaaru Ava Peru Enna Kooru
Paarththu Nikkarathaaru Ava Peru Enna Kooru

Namma Oora Kaakkura Ammaa
Ava Peru Pottu Ammaa
Namma Oora Kaakkura Ammaa
Ava Peru Pottu Ammaa
Namma Oora Kaakkura Ammaa
Ava Peru Pottu Ammaa

Peththa Thaaya Pola Nenachchu
Pottu Ammaa Mogaththa Paarththaa
Peththa Thaaya Pola Nenachchu
Pottu Ammaa Mogaththa Paarththaa

Maarappula Seela Odhukki
Paal Madiyila Mugam Padhichchaa
Maarappula Seela Odhukki
Paal Madiyila Mugam Padhichchaa

Kallu Silaithaamaa Aanaa
Pasiya Theerththammaa
Panam Pasi Illa
Idhu Pottu Amman Ella

Namma Oora Kaakkura Ammaa
Ava Peru Pottu Ammaa
Namma Oora Kaakkura Ammaa
Ava Peru Pottu Ammaa
Namma Oora Kaakkura Ammaa
Ava Peru Pottu Ammaa

Manja Poosi Poova Vachchi
Jolichchu Nikkura Mugaththu Mela
Manja Poosi Poova Vachchi
Jolichchu Nikkura Mugaththu Mela


Alli Alli Vaikkuraaga
Aaththaa Neththiyil Kungumapottu
Alli Alli Vaikkuraaga
Aaththaa Neththiyil Kungumapottu

Pottu Vacchhu Kettaa
Ava Kattupattu Kaappaa
Pottu Vacchhu Kettaa
Ava Kattupattu Kaappaa

Namma Oora Kaakkura Ammaa
Ava Peru Pottu Ammaa
Namma Oora Kaakkura Ammaa
Ava Peru Pottu Ammaa
Namma Oora Kaakkura Ammaa
Ava Peru Pottu Ammaa

Thekku Pakkam Osantha Malai
Malaikku Pora Padhaiyila
Maadu Pootti Vandi Katti
Makka Sanam Poguthu Paaru
Paarththu Nikkarathaaru Ava Peru Enna Kooru
Paarththu Nikkarathaaru Ava Peru Enna Kooru

Namma Oora Kaakkura Ammaa
Ava Peru Pottu Ammaa
Namma Oora Kaakkura Ammaa
Ava Peru Pottu Ammaa
Namma Oora Kaakkura Ammaa
Ava Peru Pottu Ammaa

Thekku Pakkam Osandha Mazhai Song Lyrics From Pottu Amman | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies