Ullankaiyil Ennaivaiththu

Ullankaiyil Ennaivaiththu Lyric In English


உள்ளங்கையில்
என்னை வைத்து
உலகை வெல்ல நினைத்தாயே
உன்னை நீயே மிருகம் ஆக்க
என்னை பலி கொடுத்தாயே

நீயே என்னை
படைத்து வைத்தாய்
இப்போ என்னை கண்டு பயந்தாய்
மனதை மறந்த
மனிதனும் நீ
போபோபோ

ஓடுஓடுஓடு
உலகம் சிறியது
ஆடுஆடுஆடு
மனித மிருகமே
தேடுதேடுதேடு
புதிய உலகமே
இங்கே இடம் இல்லை

ஓடு ஓடுஆடுஆடு
தேடு தேடுஇங்கே இல்லை
ஓடு ஓடுஆடுஆடு
தேடு தேடுஇங்கே இல்லை

தேவை தெரியாமல்
எதையோ நீயே
தேடி அலைகிறாய் ஏனடா
வாழ்வை வாழ
மறந்து நீ எதற்கு
வழிகளை சுமந்து அலைகின்றாய்


ஏன் அறிவியலை
அழிவிக்கென மாற்றினாய்
ஓ ஹோநான் உன்னை அழிக்க
துணிந்து விட்டேன் ஓடுவாய்

ஓடு ஓடு ஓடு
உலகம் சிறியது
ஆடு ஆடு ஆடு
மனித மிருகமே
தேடு தேடு தேடு
புதிய உலகமே
இங்கே இடம் இல்லை

ஓடு ஓடுஆடுஆடு
தேடு தேடுஇங்கே இல்லை
ஓடு ஓடுஆடுஆடு
தேடு தேடுஇங்கே இல்லை


Ullangayil Ennai Vaithu
Ulagai Vella Ninaithaayae
Unnai Neeyae Mirugam Aakka
Ennai Bali Koduthaayae

Neeyae Ennai
Padaithu Vaithaai
Ippo Ennai Kandu Bayandhaai
Manadhai Marandha
Manithanum Nee
Po Po Po

Odu Odu Odu
Ulagam Siriyadhu
Aadu Aadu Aadu
Manidha Mirugamae
Thedu Thedu Thedu
Pudhiya Ulagamae
Ingae Eeram Illai

Odu Oduaadu Aadu
Thedu Theduingae Illai
Odu Oduaadu Aadu
Thedu Theduingae Illai

Thevai Theriyaamal
Edhayo Neeyae
Thedi Alaigiraai Yenada
Vaazhvai Vaazha
Marandhu Nee Edharku
Valigalai Sumandhu Alaigindraai


Yen Ariviyalai
Alivukkena Maatrinaai
Oh Honaan Unnai Alikka
Thunindhuvitten Oduvaai

Odu Odu Odu
Ulagam Siriyadhu
Aadu Aadu Aadu
Manidha Mirugamae
Thedu Thedu Thedu
Pudhiya Ulagamae
Ingae Eeram Illai

Odu Oduaadu Aadu
Thedu Theduingae Illai
Odu Oduaadu Aadu
Thedu Theduingae Illai

Ullankaiyil Ennaivaiththu Song Lyrics From Vadacurry | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies