கம்பிக்கர வேட்டி பாடல் வரிகள்

Starring Karthi, Lakshmi Menon
Movie Komban
Music ByG. V. Prakash Kumar
Lyric By Ra. Thanikodi
SingersMahalingam, Ananthu
Year 2015

Kambikara Vetti Lyric In English

கம்பிக்கர வேட்டி
கண்ணு ரெண்டும் ஈட்டி
வம்பு தும்பு செஞ்சா கூறு
போடும் மீசை காரன்

நம்ம பெத்தெடுத்த மண்ண
குத்தங்கொறை சொன்னா
சுத்தி அடி சுத்தி சூறை
ஆடும் ரோஷக்காரன்

அட சொந்த புத்தி உண்டு மூளைக்குள்ள
சொல்லு புத்தி ஒன்னும் தேவை இல்ல
தத்துவத்த புழிஞ்சி ஊத்த வல்ல
ரோஷத்துக்கு பொறந்த மூத்த புள்ள

கம்பிக்கர வேட்டி
கண்ணு ரெண்டும் ஈட்டி
வம்பு தும்பு செஞ்சா கூறு
போடும் மீசை காரன்

நம்ம பெத்தெடுத்த
மண்ண குத்தங்கொறை
சொன்னா சுத்தி அடி சுத்தி
சூறை ஆடும் ரோஷக்காரன்

சேலைக்கு பின்னாடி மோப்பம் புடிக்கும்
நாய் வால வெட்டணும் டா
அட நம்மூரு பொண்ணுங்க நம் மேல வைக்குற
நம்பிக்கை முக்கியம் டா

தொன்னூற தாண்டியும் நெஞ்ச நிமித்தும்
பாட்டிய பாத்துக்கடா
அவ பொன்னான காலடி மண்ணல்லி
நீ பூசி பாவத்த தீத்துக்க டா

அடிச்சு சத்தியம் செய்யுறேன் டா
கருப்பு சாமிக்கு நான் புள்ள டா
எதையும் சாதிக்கும் ஆம்பள டா

கட்டுத் தரி அத்துகிட்டு
பறக்கும் காளை டா
சுத்து பட்டி எட்டு ஊரும்
கலக்கும் பாரு டா

எதிராளா வந்துராதே
நரிவேல செஞ்சிராதே

நெஞ்சுக்குள்ள அச்சம் இல்ல
ஒரசி பாரு டா
பஞ்சுக்குள்ள அக்கினிய
மறைச்சதாருடா

எத கட்டி ஆள போற
சரி கட்டி வாழ போற


கிடி கிட்டி தப்பு தாரா
கிழிக்கட்டும் நம்ம ஊரை பள்ளிக்கூடம்
சொல்லும் பாடம் அங்கே
வேற நம்ம பட்டிக்காட்டு பாடம்
தாண்டா இப்ப தேவை அட
எப்ப தாண்டா ஊரு நாட பாா்க்க போற

ஹேய் வெல்லும் புலி ஒரு நாளும் புல்ல
திங்க போகாது ஒத்தைக்கு ஒத்தையா
தாக்கும் புது ரத்தது வாசத்த கேக்கும் வெறி
உச்சத்தில் ஆடி தான் தீா்க்கும்

இது சொல்லாம கொல்லாம வெளங்கும்
அத சொன்னாலே தன்னாலே கலங்கும்
எவன் பின்னாலும் நிக்காத வீரத்த
தானே எந்நாளும் நம்பூமி வணங்கும்

புலி ஒத்தைக்கு ஒத்தையா தாக்கும்
புது ரத்தது வாசத்த கேக்கும்
வெறி உச்சத்தில் ஆடி தான் தீா்க்கும்
இது சொல்லாம கொல்லாம வெளங்கும்

அத சொன்னாலே தன்னாலே கலங்கும்
எவன் பின்னாலும் நிக்காத வீரத்த தானே
எந்நாளும் நம்பூமி வணங்கும்

கம்பிக்கர வேட்டி
கண்ணு ரெண்டும் ஈட்டி
வம்பு தும்பு செஞ்சா கூறு
போடும் மீசை காரன்

நம்ம பெத்தெடுத்த மண்ண
குத்தங்கொறை சொன்னா
சுத்தி அடி சுத்தி சூறை
ஆடும் ரோஷக்காரன்

Kambikara vetti
Kannu rendum eetti
Vambu thumbu senja
Kooru podum meesakaaran

Namma pethedutha manna
Kuthankurai sonna
Suthi adi suthi
Sooraiyadum roshakaaran

Ada sondha buddhi undu moolaikkulla
Sollu buddhi onnum thevai illa
Thathuvatha pulinju ootha valla
Roshathukku porantha mootha pulla

Kambikara vetti
Kannu rendum eetti
Vambu thumbu senja
Kooru podum meesakaaran

Namma pethedutha manna
Kuthankurai sonna
Suthi adi suthi
Sooraiyadum roshakaaran

Selaikku pinnaadi moppam pudikum
Naaivaala vettanum da
Ada nammooru ponnunga nammela vaikira
Nambikkai mukkiyamada

Thonura thaandiyum nenja nimitthum
Paatiya paathukada
Ava ponnaana kaaladi mannalli nee poosi
Paavatha theethukada

Adichu sathiyam seyyurenda
Karuppu saamiku nan pullada
Edhaiyum saadhikkum aambala da

Kattuthari athukittu
Parakkum kaalai da
Suthupatti ettu oorum
Kalakkum paaru da
Edhiraala vandhurathae
Narivela senjirathae

Nenjukkulla achamilla
Urasi paaru da
Panjukkulla agniya
Marachadhaaru da
Edhakatti aala pora
Sarikatti vazha pora


Kidikitti thappu thaara
Kizhikattum namma oorai
Pallikoodam sollum
Paadam angae vera

Namma pattikaattu paadam
Thaan da ippa thevai
Ada eppadhanda ooru
Naada parka pora

Hei vellum puli oru naalum
Pulla thinga pogaadhu
Oththaikku othaiya thaakum

Puthu rathathu vaasatha ketkum
Veri uchathil aadithaan therkkum
Ithu sollaama kolama vilangum
Adha sonnalae thannaalae kalangum

Evan pinnalum nikkatha veeratha thanae
Ennaalum nam bhoomi vanangum

Puli oththaikku othaiya thaakum
Puthu rathathu vaasatha ketkum
Veri uchathil aadithaan therkkum
Ithu sollaama kolama vilangum

Adha sonnalae thannaalae kalangum
Evan pinnalum nikkatha veeratha thanae
Ennaalum nam bhoomi vanangum sollikodukkum

Kambikara vetti
Kannu rendum eetti
Vambu thumbu senja
Kooru podum meesakaaran

Namma pethedutha manna
Kuthankurai sonna
Suthi adi suthi
Sooraiyadum roshakaaran adraa

Kambikara Vetti Song Lyrics from movie Komban. Kambikara Vetti song sung by Mahalingam, Ananthu. Kambikara Vetti Song Composed by G. V. Prakash Kumar. Kambikara Vetti Song Lyrics was Penned by Ra. Thanikodi. Komban movie cast Karthi, Lakshmi Menon in the lead role actor and actress. Komban movie released on 2015

Kambikara Vetti Song Lyrics From Komban | கம்பிக்கர வேட்டி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies