Aadavendum Mayile

Aadavendum Mayile Lyric In English




தீம் திணதோம் ததீம் கிணதோம் தததஜம் தத்தணம் தத்ததும் ததிகிணதோம் தகதஜம் தகதணம் தகததும் ததிகிணதோம் தத்தஜம் ததிகிணதோம் தா தகதஜம் ததிகிணதோம் தா தகதஜம் ததிகிணதோம் தா

ஆட வேண்டும் மயிலே நான் ஆட வேண்டும் மயிலே அழகோடு விளையாடும் முருகோடு நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே அழகோடு விளையாடும் முருகோடு நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே

இளமை இருக்கும் புது எழிலிருக்கும் ஆஆ இளமை இருக்கும் புது எழிலிருக்கும் என்னை இழுக்கும் இரு விழியிருக்கும் இளமை இருக்கும் புது எழிலிருக்கும் என்னை இழுக்கும் இரு விழியிருக்கும் இன்பம் பெருக்கும் இன்னல் துடைக்கும் இன்பம் பெருக்கும் இன்னல் துடைக்கும் ஆட வேண்டும் மயிலே

அவனோடு உறவாடி அன்போடு நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே


சிறு நகையும் சிங்கார நடையழகும் கருங்குழலும் காணாத பேரழகும் சிறு நகையும் சிங்கார நடையழகும் கருங்குழலும் காணாத பேரழகும்

விரிமார்பும் வித்தார சொல்லழகும் விரிமார்பும் வித்தார சொல்லழகும் முழுமதியும் முத்தாரப் பல்லழகும் இருவர் : முழுமதியும் முத்தாரப் பல்லழகும்

கவிதை சுரக்கும் கனி மொழி சிறக்கும் கவிதை சுரக்கும் கனி மொழி சிறக்கும் கருணை பிறக்கும் தனி உடலமைப்பும் கண்டதும் மனமெலாமழகிலே மலர்ந்துடல் சுகம் பெற குலவிட ஜோதியாய் வீசிடும் நாதனுடன் தாம் ததீம் ததீம் ததீம் தகிடவென

இருவர் : ஆட வேண்டும் மயிலே அழகோடு விளையாடும் முருகோடு நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே




Dheemdhinathom Theedheem Kinathom
Thathathajam Thaththanam
Thaththadhum Thadhinginathom
Thagathajam Thagathanam Thagathum
Thadhinginathom Thaththajam
Thadhinginathom Tha
Thagathajam Thadhinginathom Tha
Thagathajam Thadhinginathom Tha

Aada Vendum Mayilae
Naan Aada Vendum Mayilae
Azhagodu Vilaiyaadum Murugodu
Naan Serndhu Aada Vendum Mayilae
Azhagodu Vilaiyaadum Murugodu
Naan Serndhu Aada Vendum Mayilae

Ilamai Irukkum Pudhu Ezhilirukkum
Aaa Aaa Aa
Ilamai Irukkum Pudhu Ezhilirukkum
Ennai Izhukkum Iru Vizhirukkum
Ilamai Irukkum Pudhu Ezhilirukkum
Ennai Izhukkum Iru Vizhirukkum
Inbam Perukkum Innal Thudaikkum
Inbam Perukkum Innal Thudaikkum
Aada Vendum Mayilae

Avanodu Uravaadi Anbodu
Naan Serndhu Aada Vendum Mayilae


Siru Nagaiyum Singaara Nadaiyazhagum
Karunguzhalum Kaanadha Per Azhagum
Siru Nagaiyum Singaara Nadaiyazhagum
Karunguzhalum Kaanadha Per Azhagum
Virimaarbum Vithaara Soll Azhagum
Virimaarbum Vithaara Soll Azhagum
Muzhu Madhiyum Muthaara Pal Azhagum
Muzhu Madhiyum Muthaara Pal Azhagum

Kavidhai Surakkum Kani Mozhi Sirakkum
Kavidhai Surakkum Kani Mozhi Sirakkum
Karunai Pirakkum Thani Udal Amaippum
Kandadhum Manamellam Azhagilae
Malarndhudal Sugam Pera
Kulavida Jodhiyaai Veesidum Naadhanudan
Thaam Thatheem Thatheem Thatheem Thagidavena

Aada Vendum Mayilae
Azhagodu Vilaiyaadum Murugodu
Naan Serndhu Aada Vendum Mayilae



Aadavendum Mayile Song Lyrics From Arunagirinathar | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies