Aaduvome Pallu Paaduvome

Aaduvome Pallu Paaduvome Lyric In English


பி சுஷீலா மற்றும் சாண்டில்யன்

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே பிச்சை ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே நம்மை ஏய்ப்போருக்கு ஏவல் செய்யும் காலமும் போச்சே நம்மை ஏய்ப்போருக்கு ஏவல் செய்யும் காலமும் போச்சே

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே


ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம் விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம் வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம் வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே



Aaduvomae Pallu Paaduvomae
Aaduvomae Pallu Paaduvomae
Ananadha Sudhanthiram Adainthu Vittomendru
Ananadha Sudhanthiram Adainthu Vittomendru

Aaduvomae Pallu Paaduvomae
Ananadha Sudhanthiram Adainthu Vittomendru
Aaduvomae Pallu Paaduvomae

Paarppaanai Aiyarendra Kaalamum Pochae
Vellai Parangiyai
Duraiyendra Kaalamum Pochae
Pitchai Yaerpaarai Panigindra Kaalamum Pochae
Nammai Yaeiporukku
Yaeval Seiyum Kaalamum Pochae
Nammai Yaeiporukku
Yaeval Seiyum Kaalamum Pochae

Aaduvomae Pallu Paaduvomae
Ananadha Sudhanthiram Adainthu Vittomendru
Aaduvomae Pallu Paaduvomae


Hoi Hoi Hoi Hoi
Hoi Hoi Hoi Hoi

Uzhavukkum Thozhilukkum Vanthanai Seivom
Veenil Undukali Thiruporai Ninthanai Seivom
Vizhalukku Neerpaaichchi Maayamaattom
Verum Veenarukku Uzhaiththudalaam Oyamaattom
Verum Veenarukku Uzhaiththudalaam Oyamaattom

Aaduvomae Pallu Paaduvomae
Ananadha Sudhanthiram Adainthu Vittomendru
Aaduvomae Pallu Paaduvomae

Aaduvome Pallu Paaduvome Song Lyrics From Ezhavathu Manithan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies