Aana Aavanna

Aana Aavanna Lyric In English


ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா

ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா

ஆனா ஆவன்னா ஆனா ஆவன்னா அறிவை வளர்த்தவன் பேரென்ன சொல்லு வள்ளுவன்

ஈனா ஈயன்னா எதையும் வெல்லும் பொருளென்ன அன்பு

ஊனா ஊவன்னா உலக உத்தமன் பெயரென்ன சொல்லு காந்தித் தாத்தா

ஏனா ஏயன்னா எழுத்தறிவித்தவன் இறைவனாகும்

ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா ஆனா ஆவன்னா

ஆஆஆ அன்பாய்ப் பழகும் கொம்பை அசைக்கும் அம்மான்னு கத்தும் அது என்ன அன்பாய்ப் பழகும் கொம்பை அசைக்கும் அம்மான்னு கத்தும் அது என்ன மாடு

சொன்னதைச் சொல்லும் கனிகளைத் தின்னும் சோலையிலே வாழும் அது என்ன சொன்னதைச் சொல்லும் கனிகளைத் தின்னும் சோலையிலே வாழும் அது என்ன கிளி


கருப்பாய் இருக்கும் குரல்தான் இனிக்கும் பறக்கும் பறவை அது என்ன கருப்பாய் இருக்கும் குரல்தான் இனிக்கும் பறக்கும் பறவை அது என்ன

காக்கா இல்லை குயில்

ஆஆஆ ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா ஆனா ஆவன்னா

அன்பும் அறமும் அடக்கமும் பொறுமையும் பண்பும் கொண்டவர் பெண்கள் அன்பும் அறமும் அடக்கமும் பொறுமையும் பண்பும் கொண்டவர் பெண்கள்

ஆளும் திறமையும் வீரமும் கடமையும் பெருமையும் கொண்டவர் ஆண்கள் ஆளும் திறமையும் வீரமும் கடமையும் பெருமையும் கொண்டவர் ஆண்கள்

ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா ஆனா ஆவன்னா



Aanaa Aavannaa Eenaa Eeyannaa
Oonaa Oovannaa Yaenaa Yaeyanna

Aanaa Aavannaa Eenaa Eeyannaa
Oonaa Oovannaa Yaenaa Yaeyanna

Aanaa Aavannaa
Aanaa Aavannaa Arivai Valarththavan
Paerenna Sollu
Valluvan

Eenaa Eeyannaa
Edhaiyum Vellum Porulenna
Anbu

Oonaa Oovannaa Ulaga Uththaman
Peyarenna Sollu
Gandhi Thathaa

Yaenaa Yaeyanna
Ezhuthariviththavan Iraivanaagum

Aanaa Aavannaa Eenaa Eeyannaa
Oonaa Oovannaa Yaenaa Yaeyanna
Aanaa Aavannaa

Aaaaaa
Anbaai Pazhagum Kombai Asaikkum
Ammaannu Kaththum Adhu Enna
Anbaai Pazhagum Kombai Asaikkum
Ammaannu Kaththum Adhu Enna
Maadu


Sonnathai Sollum Kanigalai Thinnum
Solaiyilae Vaazhum Adhu Enna
Sonnathai Sollum Kanigalai Thinnum
Solaiyilae Vaazhum Adhu Enna
Kili

Karuppaai Irukkum Kuralthaan Inikkum
Parakkum Paravai Adhu Enna
Karuppaai Irukkum Kuralthaan Inikkum
Parakkum Paravai Adhu Enna

Kakkaa
Illai Kuyil

Aaaaaa
Aanaa Aavannaa Eenaa Eeyannaa
Oonaa Oovannaa Yaenaa Yaeyanna
Aanaa Aavannaa

Anbum Aramum Adakkamum Porumaiyum
Panbum Kondavar Pengal
Anbum Aramum Adakkamum Porumaiyum
Panbum Kondavar Pengal

Aalum Thiramaiyum Veeramum Kadamaiyum
Perumaiyum Kondavar Aangal
Aalum Thiramaiyum Veeramum Kadamaiyum
Perumaiyum Kondavar Aangal

Aanaa Aavannaa Eenaa Eeyannaa
Oonaa Oovannaa Yaenaa Yaeyanna
Aanaa Aavannaa

Aana Aavanna Song Lyrics From Anbu Engey | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies