Aanum Pennum Santhicha

Aanum Pennum Santhicha Lyric In English


ஆணும் பெண்ணும் சந்திச்சா ஆசைக் கொண்டு சிந்திச்சா அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா ஆணும் பெண்ணும் சந்திச்சா ஆசைக் கொண்டு சிந்திச்சா அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா

ஆடத்தான் நானே உன்னை அழைத்தேன் ஆராரோ ஆசை சற்று மறுத்தேன் ஆடத்தான் நானே உன்னை அழைத்தேன் ஆராரோ ஆசை சற்று மறுத்தேன்

ரொக்கத்தை பொறுத்து நான் வெட்கத்தை மறக்கிறேன் பக்கத்தில் நெருங்கினால் சொர்க்கத்தை அமைக்கிறேன் நீதான் நான் தேடும் ரசிகன் ரசிகன் ரசிகன் ரசிகன் ரசிகன்



யாருக்கும் என்னைக் கண்டால் சபலம் நெஞ்சுக்குள் ஏதோ கொஞ்சம் சலனம் லாலாலா யாருக்கும் என்னைக் கண்டால் சபலம் நெஞ்சுக்குள் ஏதோ கொஞ்சம் சலனம் கண்ணுக்குள் புகுந்து நான் உள்ளத்தை கலக்குவேன் காலத்தை அறிந்து நான் பாடத்தை விளக்குவேன் ஊரே கொண்டாடும் அழகி


ஆணும் பெண்ணும் சந்திச்சா ஆசைக் கொண்டு சிந்திச்சா அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா

வாடிக்கை கூட்டம் ஒன்று இருக்கு வேடிக்கை பார்த்தால் போதும் அதற்கு வாடிக்கை கூட்டம் ஒன்று இருக்கு வேடிக்கை பார்த்தால் போதும் அதற்கு எண்ணத்தில் இருப்பதை என்னிடம் மறைப்பவர் எண்ணத்தில் இருப்பது உள்ளது உள்ளதுதான் நானே தீராத போதை

ஆணும் பெண்ணும் சந்திச்சா ஆசைக் கொண்டு சிந்திச்சா அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா ஹே ஆணும் பெண்ணும் சந்திச்சா ஆசைக் கொண்டு சிந்திச்சா அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா


Aanum Pennum Sandhichaa
Aasai Kondu Sindhichaa
Appuram Enna Chachachaa Chachachaa
Aanum Pennum Sandhichaa
Aasai Kondu Sindhichaa
Appuram Enna Chachachaa Chachachaa

Aadathaan Naanae Unnai Azhaithen
Aararoo Aasai Sattru Maruthen
Aadathaan Naanae Unnai Azhaithen
Aararoo Aasai Sattru Maruthen

Rokkathai Poruthu Naan
Vetkathai Marakkiren
Pakkathil Nerunginaal
Sorgathai Amaikkiren
Neethaan Naan Thedum Rasigan
Rasigan Rasigan Rasigan Rasigan



Yaarukkum Ennai Kandaal Sabalam
Nenjukkul Yedho Konjam Salanam
Lalala Lalala Lalalaaala Lalala Aaa
Yaarukkum Ennai Kandaal Sabalam
Nenjukkul Yedho Konjam Salanam
Kannukkul Pugunthu Naan Ullathai Kalakkuven
Kaalathai Arindhu Naan Paadathai Vilakkuven
Oorae Kondaadum Azhagi


Aanum Pennum Sandhichaa
Aasai Kondu Sindhichaa
Appuram Enna Chachachaa Chachachaa

Vaadikkai Ondru Irukku
Vedikkai Paarthaal Podhum Adharkku
Vaadikkai Ondru Irukku Haan
Vedikkai Paarthaal Podhum Adharkku
Ennathil Iruppadhai Ennidam Maraippavar
Ennathil Iruppadhu Ulladhu Ulladhu Thaan
Naanae Theradha Bodhai

Aanum Pennum Sandhichaa
Aasai Kondu Sindhichaa
Appuram Enna Chachachaa Chachachaa
Hey Aanum Pennum Sandhichaa
Aasai Kondu Sindhichaa
Appuram Enna Chachachaa Chachachaa



Aanum Pennum Santhicha Song Lyrics From Merke Uthikkum Sooriyan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies