Aasai Kanavugale Sathavum |
---|
பாடகர்கள் : ஜிக்கி, குழு மற்றும் ஜி கஸ்தூரி
பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி
பெண் மற்றும் ஆசை கனவுகளே சதாவும் ஆடுது நெஞ்சினிலே அழகாக அசைந்தாடும் மலர் ஊஞ்சல் இது போலே ஆசை கனவுகளே சதாவும் ஆடுது நெஞ்சினிலே அழகாக அசைந்தாடும் மலர் ஊஞ்சல் இது போலே ஆசை கனவுகளே
பெண் மற்றும் ஆடிடும் ஊஞ்சல் போன்றதுதானே வாழ்க்கை இது நமதாசை எல்லாம் கடல் அலை போலே நிலையில்லாது ஆடிடும் ஊஞ்சல் போன்றதுதானே வாழ்க்கை இது நமதாசை எல்லாம் கடல் அலை போலே நிலையில்லாது
ஓய் ஆமாண்டி அம்மா மணிமேகலை புது மேகலை இப்போ ஆமாண்டி அம்மா மணிமேகலை புது மேகலை இப்போ அட்சய பாத்திரம்தானடி உனது கையில் இல்லை இப்போ அட்சய பாத்திரம்தானடி உனது கையில் இல்லை
பெண் மற்றும் ஆசை கனவுகளே சதாவும் ஆடுது நெஞ்சினிலே அழகாக அசைந்தாடும் மலர் ஊஞ்சல் இது போலே ஆசை கனவுகளே
ஆடவரோடு சரிநிகராக வாழ்ந்திடவே நமது அறிவினை கொண்டு உலகினை என்றும் ஆண்டிடவே ஆடவரோடு சரிநிகராக வாழ்ந்திடவே நமது அறிவினை கொண்டு உலகினை என்றும் ஆண்டிடவே
பெண் மற்றும் கோடானுகோடி இன்பம் தேடவே தினம் தேடவே குவலயம் எல்லாம் நம்மை போற்றி புகழ் பாடவே
பெண் மற்றும் ஆசை கனவுகளே சதாவும் ஆடுது நெஞ்சினிலே அழகாக அசைந்தாடும் மலர் ஊஞ்சல் இது போலே ஆசை கனவுகளே
பெண் மற்றும் தேன் மலர் வாசம் வீசிடும் தென்றல் தேரினிலே நாம் சிந்தை மகிழ்ந்து பறந்து திரிந்து வாழ்வினிலே காணாத காட்சி எல்லாம் காணவே தினம் காணவே கவலைகள் இன்றி பறவைகள் போலே உயிர் வாழவே
பெண் மற்றும் ஆசை கனவுகளே சதாவும் ஆடுது நெஞ்சினிலே அழகாக அசைந்தாடும் மலர் ஊஞ்சல் இது போலே ஆசை கனவுகளே
Lyrics By : A Maruthakasi
Female And Aasai Kanavugalae Sathaavum Aaduthu Nenjinilae
Azhagaaga Asainthaadum Malar Oonjal Ithu Polae
Aasai Kanavugalae Sathaavum Aaduthu Nenjinilae
Azhagaaga Asainthaadum Malar Oonjal Ithu Polae
Aasai Kanavugalae
Female And Aadidum Oonjal Pondrathuthaanae Vaazhkai Ithu
Namathaasai Ellaam Kadal Alai Polae Nilaiyillaathu
Aadidum Oonjal Pondrathuthaanae Vaazhkai Ithu
Namathaasai Ellaam Kadal Alai Polae Nilaiyillaathu
Oi Aamaandi Amma Manimegalai
Pudhu Megalai
Aamaandi Amma Manimegalai
Pudhu Megalai
Atchaya Paathiramthaanadi Unadhu
Kaiyil Illai
Ippo Atchaya Paathiramthaanadi Unadhu
Kaiyil Illai
Female And Aasai Kanavugalae Sathaavum Aaduthu Nenjinilae
Azhagaaga Asainthaadum Malar Oonjal Ithu Polae
Aasai Kanavugalae
Aadavarodu Sarinigaraaga Vaazhnthidavae
Namathu Arivinai Kondu
Ulaginai Endrum Aandidavae
Aadavarodu Sarinigaraaga Vaazhnthidavae
Namathu Arivinai Kondu
Ulaginai Endrum Aandidavae
Female And Kodaanukodi Inbam Thedave Thinam Thedave
Kuvalayam Ellaam Nammai Potri Pugazh Paadave
Female And Aasai Kanavugalae Sathaavum Aaduthu Nenjinilae
Azhagaaga Asainthaadum Malar Oonjal Ithu Polae
Aasai Kanavugalae
Female And Thean Malar Vaasam Veesidum Thendral Therinilae
Naam Sindhai Magizhnthu Paranthu Thirinthu Vaazhvinilae
Kaanaatha Kaatchi Ellaam Kaanavae Thinam Kaanavae
Kavalaigal Indri Paravaigal Polae Uyir Vaazhavae
Female And Aasai Kanavugalae Sathaavum Aaduthu Nenjinilae
Azhagaaga Asainthaadum Malar Oonjal Ithu Polae
Aasai Kanavugalae