Aasai Mama En Aasai Mama

Aasai Mama En Aasai Mama Lyric In English


இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி



ஆசை மாமா என் ஆசை மாமா அலைமேலே தாவுற மாமா மாசங்கள் மூணா என்னை மறந்து போனதேன் மாமா மறந்து போனதேன் மாமா

ஆசைத் தங்கம் என் ஆசைத்தங்கம் மறப்பேனா ஆம்பிள்ளை சிங்கம் காசை நான் தேடி வந்து கட்டிக் கொள்வேன் தங்கம் உன்னை கட்டிக் கொள்வேன்

திக்குத்திசை தெரியாத கடல் நடுவிலே சுக்கானுமில்லாத படகு போலே சிக்கிக்கிட்டு தவிக்கிறேனே – என் பக்கத்திலே நீயும் இல்லாமலே

பாதையில் நான் கண்ணை வச்சு பாத்து பாத்து ஏங்குவதாலே பல பேரும் குசுகுசு என்று பரிகாசம் பண்ணுறாங்க

கரைக்காணாக் கடலின் அலையில் கண்ணே உன் கூந்தலைக் கண்டு இரவெல்லாம் உன் நினைவாக இருந்தேனே கண் தூங்காமல்


ஆசை மாமா என் ஆசை மாமா அலைமேலே தாவுற மாமா மாசங்கள் மூணா என்னை மறந்து போனதேன் மாமா

காதல் கொண்ட சகுந்தலைப் போல் கண் கலங்கி நின்றேன் மாமா காட்டில் விட்ட சீதை போலே கவலை கொண்டேன் மாமா

ஆசைத் தங்கம் என் ஆசைத்தங்கம் மறப்பேனா ஆம்பிள்ளை சிங்கம் காசை நான் தேடி வந்து கட்டிக் கொள்வேன் தங்கம் உன்னை கட்டிக் கொள்வேன்

ஆசை வச்சு மோசம் செய்ய அரசனுமில்ல உன் மாமா பாசத்தோடு உன்னைத் தேடி பறந்தோடி வருவேனம்மா

ஆசை மாமா என் ஆசை மாமா அலைமேலே தாவுற மாமா மாசங்கள் மூணா என்னை மறந்து போனதேன் மாமா




Aasai Maama En Aasai Maama
Alaimelae Thaavura Maama
Maasangal Moona Ennai
Marandhu Ponadhaen Maama
Marandhu Ponadhaen Maama

Aasai Thangam En Aasaithangam
Marappena Aambilai Singam
Kaasai Naan Thaedi Vandhu Katti Kolven
Thangam Unnai Katti Kolven

Thikkudhisai Theriyadha Kadal Naduvilae
Sukkanumillaadha Padagu Polae
Sikkikittu Thavikkirenae
En Pakkathilae Neeyum Illaamalae

Paadhaiyil Naan Kannai Vechu
Paathu Paathu Yenguvadhaalae
Pala Perum Kusukusu Endru
Parigaasam Panraanga

Karaikaaana Kadalin Alaiyil
Kannae Un Koondhlai Kandu
Iravellaam Un Ninaivaaga
Irundhenae Kann Thoongaamal

Aasai Maama En Aasai Maama
Alaimelae Thaavura Maama
Maasangal Moona Ennai
Marandhu Ponadhaen Maama


Kaadhal Konda Sagunthalai Pol
Kan Kalanagi Nindren Maama
Kaattil Vitta Seethai Polae
Kavlai Konden Maama

Aasai Thangam En Aasaithangam
Marappena Aambilai Singam
Kaasai Naan Thaedi Vandhu Katti Kolven
Thangam Unnai Katti Kolven

Aasai Vechu Mosam Seiya
Arasanum Illa Un Maama
Paasathodu Unnai Thedi
Paranthodi Varuvenmaaa

Aasai Maama En Aasai Maama
Alaimelae Thaavura Maama
Maasangal Moona Ennai
Marandhu Ponadhaen Maama

Aasai Mama En Aasai Mama Song Lyrics From Raja Malaiya Simman | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies