Aathaa Varalaam

Aathaa Varalaam Lyric In English


ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து

உடுக்கை ஒலியெழுப்ப உலகமெல்லாம் எதிரொலிக்க உடுக்கை ஒலியெழுப்ப உலகமெல்லாம் எதிரொலிக்க அண்டமெல்லாம் அதிர்ந்திடவே ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து

வளைக் குலுங்க வராளாம் வரம் கொடுக்க வராளாம் சிலம்பொலிக்க வராளாம் சிலைப் போல வராளாம்

மல்லிகையில் பந்தலாம் மாவிலையால் தோரணமாம் வீதியெல்லாம் வேப்பலையாம் வீடுதோறும் மாவிளக்காம் மங்கையர் எல்லாம் வணங்கிடவே

ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து

தேவர் வணங்க வராளாம் சித்தர் வணங்க வராளாம் சிவன் வணங்க வராளாம் மால் வணங்க வராளாம்


பல்லெல்லாம் பவளமாம் கண்கள் ரெண்டும் நித்திலமாம் கழுத்தை சுத்தி முத்துக்களாம் காதில் வைரத் தோடுகளாம் திசைகள் எல்லாம் வணங்கிடவே

ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து

உடுக்கை ஒலியெழுப்ப உலகமெல்லாம் எதிரொலிக்க உடுக்கை ஒலியெழுப்ப உலகமெல்லாம் எதிரொலிக்க அண்டமெல்லாம் அதிர்ந்திடவே

ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து


Aathaa Varalaam Adiyeduthu Adiyeduthu
Aathaa Varalaam Adiyeduthu Adiyeduthu
Aathaa Varalaam Adiyeduthu Adiyeduthu
Aathaa Varalaam Adiyeduthu Adiyeduthu

Udukkai Oliyezhuppa
Ulagamellaam Ethirolikka
Udukkai Oliyezhuppa
Ulagamellaam Ethirolikka
Andamellaam Athirnthidave
Aathaa Varalaam Adiyeduthu Adiyeduthu
Aathaa Varalaam Adiyeduthu Adiyeduthu

Valai Kulunga Varalaam
Varam Kodukka Varalaam
Silambolikka Varalaam
Silaipola Varalaam

Malligaiyil Pandhalaam
Maavilaiyaal Thoranamaam
Veedhiyellaam Veppilaiyaam
Veeduthorum Maavilakkaam
Mangaiyar Ellaam Vanangidave

Aathaa Varalaam Adiyeduthu Adiyeduthu
Aathaa Varalaam Adiyeduthu Adiyeduthu
Aathaa Varalaam Adiyeduthu Adiyeduthu
Aathaa Varalaam Adiyeduthu Adiyeduthu

Devar Vananga Varalaam
Sithar Vananga Varalaam
Sivan Vananga Varalaam
Maal Vananga Varalaam


Pallellaam Pavalamaam
Kangal Rendum Nithilamaam
Kazhuthai Suthi Muthukkalaam
Kaathil Vaira Thodugalaam
Dhisaigal Ellaam Vanangidave

Aathaa Varalaam Adiyeduthu Adiyeduthu
Aathaa Varalaam Adiyeduthu Adiyeduthu
Aathaa Varalaam Adiyeduthu Adiyeduthu
Aathaa Varalaam Adiyeduthu Adiyeduthu

Udukkai Oliyezhuppa
Ulagamellaam Ethirolikka
Udukkai Oliyezhuppa
Ulagamellaam Ethirolikka
Andamellaam Athirnthidave

Aathaa Varalaam Adiyeduthu Adiyeduthu
Aathaa Varalaam Adiyeduthu Adiyeduthu
Aathaa Varalaam Adiyeduthu Adiyeduthu
Aathaa Varalaam Adiyeduthu Adiyeduthu

Aathaa Varalaam Song Lyrics From Varam Tharum Vadivelan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies