Eesan Mel Unakku Female

Eesan Mel Unakku Female Lyric In English


ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யாரே ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யாரே ஹொய்யா

ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி

தாயின்றி தந்தையின்றி தன்னந்தனியாக நிற்கும் கங்கை துணைவனுக்கு கன்னிப் பெண் எதற்கு

ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி

காட்டில் இருப்பவனாம் ‘ சுடு சாம்பல் அணிபவனாம் பாம்பை அணிந்தவனாம் கொடும் நஞ்சை உண்டவனாம் கண்ணப்ப வேடனிடம் காலடி பட்டு மன்மத ராஜனிடம் வில்லடிப் பட்டு

கண்ணப்ப வேடனிடம் காலடி பட்டு மன்மத ராஜனிடம் வில்லடிப் பட்டு

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட பித்தன் மோகம் எதற்கு தோழியே

ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி

மூன்றாம் கண்ணைக் கொண்டு அன்று முப்புரம் எரித்தவனாம் காட்டில் கோயில் கொண்டு திரு ஓட்டில் உணவு உண்டு


புலித் தோலை அரைக்கணிந்து ஒரு பேயன் எனத் திரிந்து

புலித் தோலை அரைக்கணிந்து ஒரு பேயன் எனத் திரிந்து

திரிசூலம் கொண்ட சடை மாமுனியின் காதல் உனக்கெதற்குதோழியே

ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி

ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி தாயின்றி தந்தையின்றி தன்னந்தனியாக நிற்கும் கங்கை துணைவனுக்கு கன்னிப் பெண் எதற்கு

ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி

ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி


Hoi Hoiyaa Hoiyaa
Hoyyaare Hoyyaare Hoyyaa
Hoi Hoiyaa Hoiyaa
Hoyyaare Hoyyaare Hoyyaa

Eesan Mel Unakku Aasaithaan Etharkku
Pithan Avanthaane Thozhi
Eesan Mel Unakku Aasaithaan Etharkku
Pithan Avanthaane Thozhi

Thaayindri Thanthaiyindri
Thannanthaniyaaga Nirkkum
Kangai Thunaivanukku Kannippen Etharkku

Eesan Mel Unakku Aasaithaan Etharkku
Pithan Avanthaane Thozhi
Eesan Mel Unakku Aasaithaan Etharkku
Pithan Avanthaane Thozhi

Kaattil Iruppavanaam
Sudu Saambal Anibavanaam
Paambai Aninthavanaam
Kodum Nanjai Undavanaam
Kannappa Vedanidam Kaaladi Pattu
Manmatha Rajanidam Villadi Pattu

Kannappa Vedanidam Kaaladi Pattu
Manmatha Rajanidam Villadi Pattu

Pittukku Man Sumanthu
Pirambadi Patta
Pithan Mogam Etharkku Thozhiye

Eesan Mel Unakku Aasaithaan Etharkku
Pithan Avanthaane Thozhi
Eesan Mel Unakku Aasaithaan Etharkku
Pithan Avanthaane Thozhi

Moondraam Kannaikondu
Andru Muppuram Erithavanaam
Kaattil Koyil Kondu
Thiru Oattil Unavu Undu


Puli Tholai Araikkaninthu
Oru Peyan Ena Thirinthu

Puli Tholai Araikkaninthu
Oru Peyan Ena Thirinthu

Thirisoolam Konda
Sadai Maamuniyin
Kaathal Unakketharkku Thozhiye

Eesan Mel Unakku Aasaithaan Etharkku
Pithan Avanthaane Thozhi

Eesan Mel Unakku Aasaithaan Etharkku
Pithan Avanthaane Thozhi
Thaayindri Thanthaiyindri
Thannanthaniyaaga Nirkkum
Kangai Thunaivanukku
Kannippen Etharkku

Eesan Mel Unakku Aasaithaan Etharkku
Pithan Avanthaane Thozhi

Eesan Mel Unakku Aasaithaan Etharkku
Pithan Avanthaane Thozhi

Eesan Mel Unakku Female Song Lyrics From Varam Tharum Vadivelan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies