Aathoram Karuppu Maadu

Aathoram Karuppu Maadu Lyric In English

ஆத்தோரம் கருப்பு மாடு பச்சப் புல்ல மேய்ஞ்சுப்புட்டு வெள்ளப் பால சொறக்கிறத பாத்தியா ஆத்தோரம் கருப்பு மாடு பச்சப் புல்ல மேய்ஞ்சுப்புட்டு வெள்ளப் பால சொறக்கிறத பாத்தியா

செவப்பு சேவல் ஆச வச்சு கருத்தரிச்ச கருப்புக்கோழி வெள்ள முட்டப் போடுறத கேட்டியா பாத்தியா கேட்டியாஆபாத்தியாஆ

ஆத்தோரம் கருப்பு மாடு பச்சப் புல்ல மேய்ஞ்சுப்புட்டு வெள்ளப் பால சொறக்கிறத பாத்தியா ஆத்தோரம் கருப்பு மாடு பச்சப் புல்ல மேய்ஞ்சுப்புட்டு வெள்ளப் பால சொறக்கிறத பாத்தியா

செவப்பு சேவல் ஆச வச்சு கருத்தரிச்ச கருப்புக்கோழி வெள்ள முட்டப் போடுறத கேட்டியா பாத்தியா ஹோய் கேட்டியாஆபாத்தியாஆ

சூரியனும் சந்திரனும் என்ன ஜாதி என்ன மதம் பூமிக்காக வானத்துல காயுது ஊத்தெடுக்கும் ஆத்துத் தண்ணி ஜாதி மதம் பார்ப்பதில்லை ஆசையோடு தேசமெங்கும் ஓடுது

தெரிஞ்சிக்க வேணும் நீயும் புரிஞ்சுக்க வேணும் துருப் புடிக்காம புத்திய தொடச்சுக்க வேணும் ஆண் ஜாதி பெண் ஜாதி ரெண்டேதான் உண்டய்யா தேதியப் பாத்துக்க மாலைய மாத்திக்க

ஆத்தோரம் கருப்பு மாடு பச்சப் புல்ல மேய்ஞ்சுப்புட்டு வெள்ளப் பால சொறக்கிறத பாத்தியா ஆத்தோரம் கருப்பு மாடு பச்சப் புல்ல மேய்ஞ்சுப்புட்டு வெள்ளப் பால சொறக்கிறத பாத்தியா

செவப்பு சேவல் ஆச வச்சு கருத்தரிச்ச கருப்புக்கோழி வெள்ள முட்டப் போடுறத கேட்டியா பாத்தியா யோவ் கேட்டியாஆபாத்தியாஆ

வட்ட நிலா வானத்துல வந்து நிக்கும் நேரத்துல கடலும் கூட வெறி எடுத்து பொங்குது ஓடி வந்து தேனெடுக்கும் கோடி கோடி வண்டுக்காக தோட்டத்துல பூக்களெல்லாம் ஏங்குது

என்ன பயம் உனக்கு எங்கிட்ட என்ன கத இருக்கு கொட்டமடிப்பதற்கு கைவசம் திட்டம் பல இருக்கு பொய் வேஷம் போடாதே வேணான்னு ஓடாதே ஒத்திக பாத்துக்க மேளத்த வாசிக்க

ஆத்தோரம் கருப்பு மாடு பச்சப் புல்ல மேய்ஞ்சுப்புட்டு வெள்ளப் பால சொறக்கிறத பாத்தியாஹோய்

ஹோய் செவப்பு சேவல் ஆச வச்சு கருத்தரிச்ச கருப்புக்கோழி வெள்ள முட்டப் போடுறத கேட்டியா பாத்தியா

கேட்டியாஆபாத்தியாஆ அட கேட்டியாஆபாத்தியாஆ கேட்டியாஆபாத்தியாஆ ஹோய்கேட்டியாஆபாத்தியாஆ

Aaththoram Karuppu Maadu Pachcha Pulla Maeinchuputtu
Vella Paala Sorakkiratha Paaththiyaa
Aaththoram Karuppu Maadu Pachcha Pulla Maeinchuputtu
Vella Paala Sorakkiratha Paaththiyaa

Sevappu Seval Aasa Vachchu
Karuththarichcha Karuppukkozhi
Vella Mutta Poduratha Kettiyaa Paaththiyaa
Kettiyaaaapaaththiyaaaa

Hoi Kettiyaaaapaaththiyaaaa

Sooriyanum Chandhiranum Enna Jaadhi Enna Madham
Bhoomikkaaga Vaanaththula Kaayuthu
Ooththedukkum Aaththu Thanni
Jaathi Madham Paarpathilai
Aasaiyodu Dhesamengum Outhu

Therinjukka Venum Neeyum Purinjukka Venum
Thuru Pudikkaama Puththiya Thodachchukka Venum
Aaan Jaadhi Penn Jaadhi Rendaeythaan Undaiyyaa
Thedhiya Paaththukka Maalaiya Maaththikka

Aaththoram Karuppu Maadu Pachcha Pulla Maeinchuputtu
Vella Paala Sorakkiratha Paaththiyaa
Aaththoram Karuppu Maadu Pachcha Pulla Maeinchuputtu
Vella Paala Sorakkiratha Paaththiyaa

Sevappu Seval Aasa Vachchu
Karuththarichcha Karuppukkozhi
Vella Mutta Poduratha Kettiyaa Paaththiyaa
Yov Kettiyaaaapaaththiyaaaa

Vatta Nilaa Vaanaththula
Vanthu Nikkum Neraththula
Kadalum Kooda Veri Eduhthu Ponguthu
Odi Vanthu Thaenedukkum
Kodi Kodi Vandukkaaga
Thottaththula Pookkalellaam Yaenguthu

Enna Bayam Unakku Engitta Enna Kadha Irukku
Kottamadippatharkku Kaivasam Thittam Pala Irukku
Poi Vesham Podaathae Vennaanu Odaathae
Oththiga Paaththukka Melaththa Vaasikka

Aaththoram Karuppu Maadu Pachcha Pulla Maeinchuputtu
Vella Paala Sorakkiratha Paaththiyaa

Sevappu Seval Aasa Vachchu
Karuththarichcha Karuppukkozhi
Vella Mutta Poduratha Kettiyaa Paaththiyaa

Kettiyaaaapaaththiyaaaa
Ada Kettiyaaaapaaththiyaaaa
Kettiyaaaapaaththiyaaaa
Hoi Kettiyaaaapaaththiyaaaa

Aathoram Karuppu Maadu Song Lyrics From Sakalakala Sambandhi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies