Aattatha Paathuttu Kaithattu

Aattatha Paathuttu Kaithattu Lyric In English


ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு கண்பட்டு போகாமல் பாராட்டு ராகத்தில் என் பாட்டு நெத்தியடி மொத்தத்தில் நிச்சயமா வெற்றியடி சின்ன சின்ன ஸ்டெப்பு வச்சு சேர்ந்து ஆடு தக தக தக திமிதோம்

ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு கண்பட்டு போகாமல் பாராட்டுயாஹ்

ஆடாமலே உங்கள் காலாடணும் ஆர்ப்பாட்டமாய் கைகள் சேர்ந்தாடணும் வாலிபக் காலம் வாடகையாகும் வாழ்ந்திடும்போதே பார்த்திட வேணும் எல்லோர்க்கும் செல்லப்பிள்ளை நான் ராஜாதான்

ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு கண்பட்டு போகாமல் பாராட்டு ராகத்தில் என் பாட்டு நெத்தியடி ஹா மொத்தத்தில் நிச்சயமா வெற்றியடி சின்ன சின்ன ஸ்டெப்பு வச்சு சேர்ந்து ஆடு தக தக தக திமிதோம்

ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு கண்பட்டு போகாமல் பாராட்டுஹேஹே ஹ்ஹ


கச்சேரிக்கு ஒரு நாள் பார்க்கிறேன் அச்சாரமாய் சின்னப் பூ கேட்கிறேன் மாலையில் வீசும் மல்லிகை வாசம் ஆளையே தூக்கும் ஜாதகம் கேட்கும் எல்லாமே சொல்ல சொல்ல ஜோர் என்னோட

ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு கண்பட்டு போகாமல் பாராட்டு ராகத்தில் என் பாட்டு நெத்தியடிஹாஹாஹ் மொத்தத்தில் நிச்சயமா வெற்றியடியாஹ் சின்ன சின்ன ஸ்டெப்பு வச்சு சேர்ந்து ஆடு தக தக தக திமிதோம்

ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டுஹாஹ் கண்பட்டு போகாமல் பாராட்டுஹோய்யாஹ்


Aattaththai Paaththittu Kaithattu
Kannpattu Pogaamal Paaraattu
Raagaththil En Paattu Neththiyadi
Moththathil Nichchayamaa Vetriyadi
Chinna Chinna Step-Pu Vachchu Saernthu Aadu
Thaga Thga Thaga Thimithom

Aattaththai Paaththittu Kaithattu
Kannpattu Pogaamal Paaraattuyaah

Aadaamalae Ungal Kaalaadanum
Aarpaattamaai Kaigal Searnthadanum
Vaalipa Kaalam Vaadakaiyaagum
Vaazhnthidumpothae Paarththida Venum
Ellorkkum Chellappillai Naan Rajathaan

Aattaththai Paaththittu Kaithattu
Kannpattu Pogaamal Paaraattu
Raagaththil En Paattu Neththiyadi Haa
Moththathil Nichchayamaa Vetriyadi
Chinna Chinna Step-U Vachchu Saernthu Aadu
Thaga Thga Thaga Thimithom

Aattaththai Paaththittu Kaithattu
Kannpattu Pogaamal Paaraattuhaehae Hha


Katcherikku Oru Naal Paarkkiren
Achchaaramaai Chinna Poo Ketkkiraen
Maalaiyil Veesum Malligai Vaasam
Aalaiyae Thookkum Jaadhagam Ketkkum
Ellaamae Solla Solla Jore Ennoda

Aattaththai Paaththittu Kaithattu
Kannpattu Pogaamal Paaraattu
Raagaththil En Paattu Neththiyadihaahaah
Moththathil Nichchayamaa Vetriyadiyaah
Chinna Chinna Step-Pu Vachchu Saernthu Aadu
Thaga Thga Thaga Thimithom

Aattaththai Paaththittu Kaithattuhaah
Kannpattu Pogaamal Paaraattuhoiyaah

Aattatha Paathuttu Kaithattu Song Lyrics From Nethiyadi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies