Aayiram Vaanavil 2

Aayiram Vaanavil 2 Lyric In English


ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்
நானே நானா
ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்
நானே நானா
புது மழையா புது வெயிலா
நானே நானா
புது மலரா புது நிறமா
நானே நானா

இனி கவலை எப்போதும் இல்லை
புது சிறகு ஆகாயம் எல்லை
தினம் தினமே சந்தோசம்தானே
புது விடியல் என் தேசம்தானே
வானம்பாடி நான்
புதுமை பெண்ணே நான்
வானம்பாடி நான்
புதுமை பெண்ணே நான்

ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்
நானே நானா
ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்
நானே நானா

நானே தேடும் முகம்
நானே பாடும் சுகம்
நானே காணும் நனவு
வானம் பூமி இனி
எந்தன் தோழி என
நாளும் சேர்ந்து வருவேன்

கால் தடம் கால் தடமாய்
ஆஆஅஆஅஆஅஹாஆஆஆ
நான் எனை நான் எனை தொடர்வேனே
போதும் போதும் இனி
எந்தன் வாழ்வு தனி
சந்தோசங்கள் கோடி

ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்
நானே நானா
ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்
நானே நானா


நானே எந்தன் குடை
நானே தந்த வரம்
நானே சொந்த வெளிச்சம்
இல்லை வேறு சிறை
சொல்வேன் நூறு முறை
நானே செய்யும் உலகம்

புன்னகை சிறகாலே
நான் இனி நான் இனி பறப்பேனே
இன்னும் என்ன சொல்ல
நாளை உண்டு வெல்ல
வாழும் வாழக்கை எனக்கே

ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்
நானே நானா
ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்
நானே நானா
புது மழையா புது வெயிலா
நானே நானா
புது மலரா புது நிறமா
நானே நானா

இனி கவலை எப்போதும் இல்லை
புது சிறகு ஆகாயம் எல்லை
தினம் தினமே சந்தோசம்தானே
புது விடியல் என் தேசம்தானே
வானம்பாடி நான்
புதுமை பெண்ணே நான்
வானம்பாடி நான்
புதுமை பெண்ணே நான்


Aayiram Vaanavil Aayiram Thoranam
Naanae Naana
Aayiram Aadalum Aayiram Paadalum
Naanae Naana
Pudhu Mazhaiya Pudhu Veyila
Naanae Naana
Pudhu Malara Pudhu Nirama
Naanae Naana

Ini Kavalai Eppodhum Illai
Pudhu Siragu Aagaayam Ellai
Dhinam Dhinamae Sandhosham Dhaanae
Pudhu Vidiyal En Dhesam Dhaanae
Vaanambaadi Naan
Pudhumai Pennae Naan
Vaanambaadi Naan
Pudhumai Pennae Naan

Aayiram Vaanavil Aayiram Thoranam
Naanae Naana
Aayiram Aadalum Aayiram Paadalum
Naanae Naana

Naanae Thedum Mugam
Naanae Paadum Sugam
Naanae Kaanum Nanavu
Vaanam Bhoomi Ini
Endhan Thozhi Ena
Naalum Serndhu Varuven

Kaal Thadam Kaal Thadamaai
Aaaaaaaaaaaahaaaaaaaaa
Naan Enai Naan Enai Thodarvenae
Podhum Podhum Ini
Endhan Vaazhvu Thani
Sandhoshangal Kodi

Aayiram Vaanavil Aayiram Thoranam
Naanae Naana
Aayiram Aadalum Aayiram Paadalum
Naanae Naana


Naanae Endhan Kudai
Naanae Thandha Varam
Naanae Sondha Velicham
Illai Veru Sirai
Solven Nooru Murai
Naanae Seiyum Ulagam

Punnagai Siragaalae
Naan Ini Naan Ini Parappenae
Innum Enna Solla
Naalai Undu Vella
Vaazhum Vaazhkkai Enakkae

Aayiram Vaanavil Aayiram Thoranam
Naanae Naana
Aayiram Aadalum Aayiram Paadalum
Naanae Naana
Pudhu Mazhaiya Pudhu Veyila
Naanae Naana
Pudhu Malara Pudhu Nirama
Naanae Naana

Ini Kavalai Eppodhum Illai
Pudhu Siragu Aagaayam Ellai
Dhinam Dhinamae Sandhosham Dhaanae
Pudhu Vidiyal En Dhesam Dhaanae
Vaanambaadi Naan
Pudhumai Pennae Naan
Vaanambaadi Naan
Pudhumai Pennae Naan

Aayiram Vaanavil 2 Song Lyrics From Vallamai Tharayo | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies