Adadoi Naan Mettu Tharaen

Adadoi Naan Mettu Tharaen Lyric In English


டேடடேய் நான் மெட்டு தரேன் டோய் ததுகினதாம் தாளம் போட்டு ஆடு அண்ணாத்தே சும்மா நீ கவலை படாதே நமக்கு ஒரு காலம் நேரம் காத்துருக்குது

அட மனுஷன் மனசு தேனியடா நம்ம மனச தொலைச்சவன் ஞானியடா அட மனுஷன் மனசு தேனியடா நம்ம மனச தொலைச்சவன் ஞானியடா

டேடடேய் நான் மெட்டு தரேன் டோய் ததுகினதாம் தாளம் போட்டு ஆடு அண்ணாத்தே அண்ணாத்தே

அப்பன் வயசு தந்த பைத்தியத்தால் என்ன பெத்தா அவளும் ஒரு பைத்தியம்தான் சொத்தோ உறவு தந்த பைத்தியத்தால் நாம பெத்த அறிவும் இப்ப பைத்தியம்தான்

சின்ன மனசுக்குள்ள என்ன கனவுகள யார் சாமி திணிச்சு வச்சான் வண்ண குருவிகள இந்த சிறையினில யார் சாமி அடிச்சு வச்சா

போதும் அழுதது நாங்க சிரிக்கிறோம் யாரு தடுக்குறது

நீ ஆள விடு டோய் நான் மெட்டு தரேன் டோய் ததுகினதாம் தாளம் போட்டு ஆடு அண்ணாத்தே சும்மா நீ கவலை படாதே நமக்கு ஒரு காலம் நேரம் காத்துருக்குது

பிப்பிரிபிப்பீ பிப்பிரிபிப்பீ சரிசரிப்பா யப்பா யப்பா சரிசரிம்மா யம்மா யம்மா சரிசரிப்பா யப்பா யப்பா சரிசரிம்மா யம்மா யம்மா

ஹேய் நிறுத்துடா சரி சரி சரி சரி சரி சரிம்மா சரிம்மா சரிம்மா ஹே லூசு பையலே நிறுத்துடா சரிதான் போடா மொட்ட


ஆண்டான் அடிமை இல்ல ராசாங்கம் நான்தான் அமைக்க போறேன் பார் ராஜா கட்சி கொடிகள் எதும் ஏத்தாம நான் வைப்பேன் சட்ட சபைய கூட்டாம

லஞ்ச புரட்டு இல்ல வஞ்ச புரட்சி இல்ல உல்லாச பூமியிலே

உண்டி குலுக்கல் இல்ல வண்டி இருட்டில் இல்ல நம்மோட ஆட்சியிலே

ஜாதி மதம் இல்ல பேதம் எதும் இல்ல பாரு தனி உலகம் அட வழி விடு

டேய் நான் மெட்டு தரேன் டோய் ததுகினதாம் தாளம் போட்டு ஆடு அண்ணாத்தே சும்மா நீ கவலை படாதே நமக்கு ஒரு காலம் நேரம் காத்துருக்குது

அட மனுஷன் மனசு தேனியடா நம்ம மனச தொலைச்சவன் ஞானியடா அட மனுஷன் மனசு தேனியடா நம்ம மனச தொலைச்சவன் ஞானியடா

டேடேய் நான் மெட்டு தரேன் டோய் ததுகினதாம் தாளம் போட்டு ஆடு அண்ணாத்தே சும்மா நீ கவலை படாதே நமக்கு ஒரு காலம் நேரம் காத்துருக்குது ஹேய்




Deidadaei Naan Mettu Tharen Doi
Thadhuginathom Thaalam Pottu
Aadu Annaaththae
Summaa Nee Kavalai Padaathae
Namakku Oru Kaalam Neram Kaaththurukkuthu

Ada Manushan Manasu Theniyadaa
Namma Manasa Tholaichchavan Nyaaniyadaa
Ada Manushan Manasu Theniyadaa
Namma Manasa Tholaichchavan Nyaaniyadaa

Deidadaei Naan Mettu Tharen Doi
Thadhuginathom Thaalam Pottu
Aadu Annaaththae Annaaththae

Appan Vayasu Thatha Paiththiyaththaal
Enna Peththaa Avalum Oru Paiththiyamthaan
Soththo Uravu Thantha Paiththiyaththaal
Naama Peththa Arivum Ippa Paiththiyamthaan

Chinna Manasukulla Enna Kanavugala
Yaar Saami Thinichchu Vachchaan
Vanna Kuruvigala Intha Siraiyinila
Yaar Saami Adichchu Vachchaa

Pothum Azhuthathu Naanga Sirikkirom
Yaaru Thadukkurathu

Nee Aala Vidu Doi
Naan Mettu Tharaen Doi
Thadhuginathom Thaalam Pottu
Aadu Annaaththae
Summaa Nee Kavalai Padaathae
Namakku Oru Kaalam Neram Kaaththurukkuthu

Pippiripippee
Pippiripippee
Sarisarippaa
Yappaa Yappaa
Sarisarimma
Yammaa Yammaa
Sarisarippaa
Yappaa Yappaa
Sarisarimma
Yammaa Yammaa


Haei Niruththudaa
Sari Sari Sari Sari Sari
Sarimmaa Sarimmaa Sarimmaa
Hae Loosu Paiyalae Niruththudaa
Sarithaan Podaa Motta

Aandaan Adimai Illa Rasaangam
Naanthaan Amaikka Poraen Paar Raja
Katchi Kodigal Edhum Yaeththaama
Naan Vaippaen Satta Sapaiya Koottaama

Lanja
Purattu Illa
Vanja
Puratchi Illa
Ullaasa Bhoomiyilae

Undi
Kulukkal Illa
Vandi
Iruttil Illa
Nammoda Aatchiyilae

Jaadhi Madham Illa Pedham Edhum Illa
Paaru Thani Ulagam Ada Vazhi Vidu

Dei
Naan Mettu Tharen
Doi
Thadhuginathom Thaalam Pottu
Aadu Annaaththae
Summaa Nee Kavalai Padaathae
Namakku Oru Kaalam Neram Kaaththurukkuthu

Ada Manushan Manasu Theniyadaa
Namma Manasa Tholaichchavan Nyaaniyadaa
Ada Manushan Manasu Theniyadaa
Namma Manasa Tholaichchavan Nyaaniyadaa

Dedei
Naan Mettu Tharen
Doi
Thadhuginathom Thaalam Pottu
Aadu Annaaththae
Summaa Nee Kavalai Padaathae
Namakku Oru Kaalam Neram Kaaththurukkuthu Haei

Adadoi Naan Mettu Tharaen Song Lyrics From Manasukkul Mathappu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies