Adi Radha Radha

Adi Radha Radha Lyric In English


அடி ராதா ராதா உன்னை நீ தாஆஆ நானே என்னை தரும் ஹாஹ் நாளும் நாளை வரும் இது வேகம் காட்டும் வேளைதானாஆ

மோகம் தீயானதே ஆஹ் தேகம் சூடானதே ஆஹான்

அடி ராதா ராதா உன்னை நீ தாஆஆ நானே என்னை தரும் நாளும் நாளை வரும் இது வேகம் காட்டும் வேளைதானாஆஆ மோகம் தீயானதே தேகம் சூடானதே

பனி விழும் இரவில் பௌர்ணமி நிலவில் பஞ்சணை தேடாத நெஞ்சம் ஏது பத்து விரல் இணைந்து சித்திரங்கள் வரைந்து பார்ப்பது போல் இன்ப வேதனை ஏது

கையும் கையும் மெய்யும் மெய்யும் சொந்தம் கொண்டாட கள்ளில் ஊறும் உள்ளம் ரெண்டும் வானில் நின்றாட


அடி ராதா ராதா அடி ராதா ராதா உன்னை நீ தாஆஆ நானே என்னை தரும் நாளும் நாளை வரும் இது வேகம் காட்டும் வேளைதானாஆஆ மோகம் தீயானதே தேகம் சூடானதே

சின்னஞ்சிறு இடையில் என்ன இது புதையல் சோதனை போடாமல் நான் விடமாட்டேன் காலம் உள்ள வரையில் நெஞ்சமென்னும் சிறையில் உன்னையும் பூட்டாமல் நான் விடமாட்டேன்

நெஞ்சம் எங்கும் சந்தம் சிந்தும் காதல் சங்கீதம் மன்னன் உந்தன் கைகள் தொட்டால் எங்கும் செந்தூரம்

அடி ராதா ராதா அடி ராதா ராதா உன்னை நீ தாஆஆ நானே என்னை தரும் லல லலல்லா நாளும் நாளை வரும் லல லலல்லா இது வேகம் காட்டும் வேளைதானாஆஆ மோகம் தீயானதே தேகம் சூடானதே


Adi Radha Radha Unnai Nee Thaaaaaa
Naanae Ennai Tharum
Haah Naalum Naalai Varum
Idhu Vegam Kaattum Velaithaanaaaa

Mogam Theeyaanathe
Aah
Thegam Soodaanathae
Aahaan

Adi Radha Radha Unnai Nee Thaaaaaa
Naanae Ennai Tharum
Naalum Naalai Varum
Idhu Vegam Kaattum Velaithaanaaaa
Mogam Theeyaanathe Thegam Soodanae

Pani Vizhum Iravil Pournami Nilavil
Panjanai Thedaatha Nenjam Yaedhu
Paththu Viral Inainthu Chiththirangal Varainthu
Paarppathu Pol Inba Vedhanai Yaedhu

Kaiyum Kaiyum Meiyum Meiyum
Sotham Kondaada
Kallil Oorum Ullam Rendum
Vaanil Nindraada


Adi Radha Radha
Adi Radha Radha Unnai Nee Thaaaaaa
Naanae Ennai Tharum
Naalum Naalai Varum
Idhu Vegam Kaattum Velaithaanaaaaaa
Mogam Theeyaanathe Thegam Soodanae

Chinnachiru Idaiyil Enna Idhu Pudhaiyal
Sodhanai Podaamal Naan Vidamaatten
Kaalam Ulla Varaiyil Nenjamennum Siraiyil
Unnaiyum Poottaamal Naan Vidamattaen

Nanjam Engum Santham Sinthum
Kadhal Sangeetham
Mannan Unthan Kaigal Thottaal
Engum Senthooram

Adi Radha Radha
Adi Radha Radha Unnai Nee Thaaaaaa
Naanae Ennai Tharum
Lala Lalallaa
Naalum Naalai Varum
Lala Lalallaa
Idhu Vegam Kaattum Velaithaanaaaaaa
Mogam Theeyaanathe Thegam Soodanae

Adi Radha Radha Song Lyrics From Alaya Deepam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies