Adiye Annakkili

Adiye Annakkili Lyric In English


அடியே அன்னக்கிளி பைய பைய பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக தெய்வம் வந்து கேட்டதால் பக்தன் இங்கு பாடினேன் தொண்டை கட்டிப் போனதால் சுதி கொஞ்சம் மாறினேன் உந்தன் சந்தோச சிரிப்பில் சங்கீதம் கற்றுக் கொண்டேன்

ஏய் அடியே அன்னக்கிளி பைய பைய பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக

காக்கைக்கும் குருவிக்கும் கழுதைக்கும் குதிரைக்கும் கச்சேரி பாடினேன் எப்போதும் என் பாடல் கேட்காத குயிலுக்கு இப்போது பாடினேன்

சத்தத்தில் எல்லாமே கீதம் மொத்தத்தில் எல்லாமே ராகம் மன்னித்து கொள்ளூங்கள் சந்தத்தை கேளுங்கள் தாநிபத மபகம கபமகமகரிகஸ

அடியே அன்னக்கிளி பைய பைய பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக தெய்வம் வந்து கேட்டதால் பக்தன் இங்கு பாடினேன் தொண்டை கட்டிப் போனதால் சுதி கொஞ்சம் மாறினேன் உந்தன் சந்தோச சிரிப்பில் சங்கீதம் கற்றுக் கொண்டேன்

ஏய் ஹேய் அடியே அன்னக்கிளி பைய பைய பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக


ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டான சொந்தங்கள் இன்னிக்கு நேத்தல்ல கோழிக்கு சேவலை கொண்டாட சொன்னது காலத்தின் கூத்தல்ல

பந்திக்கு நிக்குது கோழி பக்கத்தில் என்னடி தோழி காதுக்குள் கச்சேரி பாடட்டா சிங்காரி தாநிபத மபகம கபமகமகரிகஸ

அடியே அன்னக்கிளி பைய பைய பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக தெய்வம் வந்து கேட்டதால் பக்தன் இங்கு பாடினேன் தொண்டை கட்டிப் போனதால் சுதி கொஞ்சம் மாறினேன் உந்தன் சந்தோச சிரிப்பில் சங்கீதம் கற்றுக் கொண்டேன்

ஏய் அடியே அன்னக்கிளி பைய பைய பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக


Adiyae Annakili Paiya Paattu Varum
Unakkaga Hoi Unakaaga
Deivam Vandhu Kettadhaal Bakthan Ingu Paadinen
Thondai Katti Ponadhaal Suthi Konjam Marinen
Undhan Sandhosa Sirippil Sangeetham Kattru Konden

Yei Adiyae Annakili Paiya Paiya
Paattu Varum Unakkaga Hoi Unakaaga

Kaakaikkum Kuruvikkum Kazhudhaikkum
Kudhiraikkum Kacheri Paadinen
Eppodhum En Paadal Ketkaadha Kuyilukku
Ippodhu Paadinen

Sathathil Ellamae Geetham
Mothathil Ellamae Raagam
Mannithu Kollungal Sandhathai Kelungal
Thanipadha Mapagama Gapamagamagarigasa

Adiyae Annakili Paiya Paattu Varum
Unakkaga Hoi Unakaaga
Deivam Vandhu Kettadhaal Bakthan Ingu Paadinen
Thondai Katti Ponadhaal Suthi Konjam Marinen
Undhan Sandhosa Sirippil Sangeetham Kattru Konden

Yei Yei Adiyae Annakili Paiya Paiya
Paattu Varum Unakkaga Hoi Unakaaga


Aanukkum Pennukkum Undaana Sondhangal
Innikku Nethalla
Kozhikku Sevalai Kondaada Sonnadhu
Kaalathin Koothalla

Pandhikku Nikkudhu Kozhi
Pakkathil Ennadi Thozhi
Kaadhukkul Katcheri Paadatta Singaari
Thanipadha Mapagama Gapamagamagarigasa

Adiyae Annakili Paiya Paattu Varum
Unakkaga Hoi Unakaaga
Deivam Vandhu Kettadhaal Bakthan Ingu Paadinen
Thondai Katti Ponadhaal Suthi Konjam Marinen
Undhan Sandhosa Sirippil Sangeetham Kattru Konden

Yei Adiyae Annakili Paiya Paiya
Paattu Varum Unakkaga Hoi Unakaaga

Adiye Annakkili Song Lyrics From Pattikattu Thambi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies