Amma – Kanam

Amma – Kanam Lyric In English


அம்மா என் அம்மா நான் போகின்ற திசை எங்கும் நீ அம்மா ஓ அம்மா என் அம்மா என் இசை தேடும் சுரம் யாவும் நீ அம்மா ஆயிரம் ஆனாலும் அன்னை போல் நேரிலே பேசிட கூடுமோ தெய்வம் இங்கே

ஒரு முறை என்னை பார் அம்மா கடவுளின் கண்கள் நீ அம்மா காவலில் உன் போல் ஏதம்மா உன் போல் அம்மா யார் அம்மா

விரல்களை பிடித்திடும் போது கிடைக்கிதே பிரபஞ்சமே தாயே ​​உன் மடியில் இருந்தால் போதும் அம்மா

ஒரு முறை என்ன பார் அம்மா தாயே தாய்மையின் உச்சம் நீ அம்மா தாயே ​​உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா

செல்லமாய் பேரிட்டே நீ எனை கூப்பிட ஊட்டிடும் சோற்றிலும் பாசத்தை ஊட்டிட காட்டிடும் தீபத்தில் ஆயுளை கூட்டிட எனக்காய் துடிக்கும் இதயம் நீ அம்மா நீ இல்லாமல் நானும் தீவாகின்றேனே நீர் இல்லாமல் சாகும் மீனாகின்றேனே நீ வந்தாலே போதும் வாழ்வாதாரமே உனை தாண்டி உலகம் ஏதிங்கே

ஒரு முறை என்ன பார் அம்மா கடவுளின் கண்கள் நீ அம்மா காவலில் உன் போல் ஏதம்மா உன் போல் அம்மா யார் அம்மா

நினைவுகள் இருப்பதுனாலே இருக்கிறேன் உயிருடன் தாயே ​​உன் நினைவில் வாழ்ந்தால் போதும்


கர்நாடிக்

விரல்களை பிடித்திடும் போது கிடைக்கிதே பிரபஞ்சமே தாயே ​​உன் மடியில் இருந்தால் போதும் அம்மா

ஒரு முறை என்ன பார் அம்மா தாயே தாய்மையின் உச்சம் நீ அம்மா தாயே ​​உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா

அம்மா !





Amma En Ammaa
Naan Pogindra Dhisai Engum Nee Amma
Oo Amma En Ammaa
En Isai Thedum Suram Yaavum Nee Amma
Aayiram Aanaalum Annai Pol Nerilae
Pesida Koodumo Deivam Ingae

Oru Murai Enna Paar Amma
Kadavulin Kangal Nee Amma
Kaavalil Un Pol Yedhamma
Un Pol Amma Yaar Amma

Viralgalai Pidithidum Podhu
Kidaikidhae Prabanjamae
Thaayae Un Madiyil Irundhaal Podhum Ammaa

Oru Murai Enna Paar Amma
Thaayae
Thaaimaiyin Ucham Nee Amma
Thaayae Un Thaalaattukku Inaiyaana Isai Yedhamma

Chellamaai Perittae Nee Enai Kooppida
Oottidum Sotrilum Paasathai Oottida
Kaattidum Dheebathil Aayulai Koottida
Enakkai Thudikkum Idhayam Nee Amma
Neeillamal Naanum Theevagindrenae
Neer Illamal Saagum Meenagindrenae
Nee Vandhaalae Podhum Vaazhvatharamae
Unai Thaandi Ulagam Yedhingae

Oru Murai Enna Paar Amma
Kadavulin Kangal Nee Amma
Kaavalil Un Pol Yedhamma
Un Pol Amma Yaar Amma


Ninaivugal Iruppathunaalae
Irukiren Uyirudan
Thaayae Un Ninaivil Vaazhnthaal Podhum

Carnatic

Viralgalai Pidithidum Podhu
Kidaikidhae Prabanjamae
Thaayae Un Madiyil Irundhaal Podhum Ammaa

Oru Murai Enna Paar Amma
Thaayae
Thaaimaiyin Ucham Nee Amma
Thaayae Un Thaalaattukku Inaiyaana Isai Yedhamma

Amaaaa!

Amma – Kanam Song Lyrics From Kanam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies