Ammadi Idhu Enna

Ammadi Idhu Enna Lyric In English


அம்மாடி இது என்ன கூத்து அடி ஆத்தாடி நடைய நீ மாத்து அம்மாடி இது என்ன கூத்து அடி ஆத்தாடி நடைய நீ மாத்து

அம்மாடி இது என்ன கூத்து அடி ஆத்தாடி நடைய நீ மாத்து உன்னோட ஆட்டமோ மேட்டுக்குடிக்கு என்னோட ஆட்டமோ நாட்டுக்குடிக்கு பித்தளை ஆடுதான் பொன்னாட்டம் மினுக்கி

அம்மாடி இது என்ன கூத்து அடி ஆத்தாடி நடைய நீ மாத்து உன்னோட ஆட்டமோ மேட்டுக் குடிக்கு என்னோட ஆட்டமோ நாட்டுக் குடிக்கு பித்தளை ஆடுதான் பொன்னாட்டம் மினுக்கி

ஹே நாத்தோடக் காத்து கூத்தாடும் போது அது நல்ல ஆட்டமடி சிங்கார பொண்ணே அதப் பத்தி பாட்டுப் படிபடிபடி குடிகார வண்டு பூவுக்குள் நின்று சங்கீதம் பாடுமடி நீ கேட்டுக் கொண்டே சதிராட வேண்டுமடி

பெண்ணே உன் ஆட்டம் தப்பில்ல மானே புரியாம போனா பொல்லாப்பு தானே உள்ளூரில் உள்ளது எப்போதும் நல்லது


அம்மாடி இது என்ன கூத்து அடி ஆத்தாடி நடைய நீ மாத்து உன்னோட ஆட்டமோ மேட்டுக் குடிக்கு என்னோட ஆட்டமோ நாட்டுக் குடிக்கு பித்தளை ஆடுதான் பொன்னாட்டம் மினுக்கி ஹே

மாடிக்கு வேற சேரிக்கு வேற ஆட்டத்த மாத்தி வச்சான் தெருவோரம் தானே கூட்டத்த சேத்து வச்சான் அட வச்சான் வச்சான் சக்கரை எல்லாம் பாலுக்குத்தானே கூழுக்கு தேவையில்லை அடி ஆட்டக்காரி உப்புக்கு பஞ்சமில்லை

ஆடாத ஊரு இப்போது ஆடும் கட்டாந்தரையிலே கச்சேரி பாடும் கல்லாத ஜாதிக்கு கைத்தாளம் போதும்

அம்மாடி இது என்ன கூத்து அடி ஆத்தாடி நடைய நீ மாத்து உன்னோட ஆட்டமோ மேட்டுக்குடிக்கு என்னோட ஆட்டமோ நாட்டுக்குடிக்கு பித்தளை ஆடுதான் பொன்னாட்டம் மினுக்கி


Ammaadi Idhu Enna Kooththu
Adi Aaththaadi Nadaiya Nee Maaththu
Ammaadi Idhu Enna Kooththu
Adi Aaththaadi Nadaiya Nee Maaththu

Ammaadi Idhu Enna Kooththu
Adi Aaththaadi Nadaiya Nee Maaththu
Unnoda Aattamo Mettu Kudikku
Ennoda Aattamo Naattu Kudikku
Piththalai Aaduthaan Ponnaattam Minukki

Ammaadi Idhu Enna Kooththu
Adi Aaththaadi Nadaiya Nee Maaththu
Unnoda Aattamo Mettu Kudikku
Ennoda Aattamo Naattu Kudikku
Piththalai Aaduthaan Ponnaattam Minukki

Hae Naaththoda Kaaththu Kooththadum Pothu
Adhu Nalla Aattamadi
Singaara Ponnae Adha Paththi Paattu Padipadipadi
Kudikaara Vandu Poovukkul Nindru Sangeetham Paadumadi
Nee Kettu Kondae Sathiraada Vendumadi

Pennae Un Aattam Thappilla Maanae
Puriyaama Ponaa Pollaapputhaanae
Ullooril Ullathu Eppothum Nallathu


Ammaadi Idhu Enna Kooththu
Adi Aaththaadi Nadaiya Nee Maaththu
Unnoda Aattamo Mettu Kudikku
Ennoda Aattamo Naattu Kudikku
Piththalai Aaduthaan Ponnaattam Minukki Hae

Madikku Veram Saerikku Vera
Aattaththa Maaththi Vachchaan
Theruvoram Thanae Koottaththa Saeththu Vachchaan
Ada Vachchaan Vachchaan
Sakkarai Ellaam Paalukkuththaanae
Koozhukku Thevaiyillai Adi Aattakkaari
Uppukku Panjamillai

Aadaatha Ooru Ippothu Adum
Kattantharaiyilae Katcheri Paadum
Kallaatha Jaadhikku Kaiththaalam Pothum

Ammaadi Idhu Enna Kooththu
Adi Aaththaadi Nadaiya Nee Maaththu
Unnoda Aattamo Mettu Kudikku
Ennoda Aattamo Naattu Kudikku
Piththalai Aaduthaan Ponnaattam Minukki

Ammadi Idhu Enna Song Lyrics From Sigappu Thali | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies