Anandha Nadana Vinodha

Anandha Nadana Vinodha Lyric In English


ஆனந்த நடன வினோதா ஆனந்த நடன வினோதா தேவாஆனந்த நடன வினோதா தேவாஆ ஆனந்த நடன வினோதா

ஜகன்நாதா ஜகன்நாதா ஜகன்நாதா ஜகன்நாதா ஆனந்த நடன வினோதா தேவாஆனந்த நடன வினோதா

கண்மூன் றுடையாய் கதிநீ அரனே கண்மூன் றுடையாய் கதிநீ அரனே கருணை யோடெனைக் கடைக்கண் பார் தயாளா கருணை யோடெனைக் கடைக்கண் பார் தயாளா ஆனந்த நடன வினோதா தேவாஆனந்த நடன வினோதா


நஞ்சா ரதமும் பணியாய்க் கொண்டாய் நஞ்சா ரதமும் பணியாய்க் கொண்டாய் அஞ்ச வரும் நஞ்சையும் உண்டாய் அஞ்ச வரும் நஞ்சையும் உண்டாய் தஞ்சமுன் குஞ்சித பாதம் தில்லை வாழ் தஞ்சமுன் குஞ்சித பாதம் தில்லை வாழ் ஆனந்த நடன வினோதா தேவாஆனந்த நடன வினோதா

ஜகன்நாதா ஜகன்நாதா ஜகன்நாதா ஜகன்நாதா ஆனந்த நடன வினோதா தேவாஆனந்த நடன வினோதா


Aanandha Nadana Vinodha
Aanandha Nadana Vinodha
Deva Aanandha Nadana Vinodha
Devaaaaanandha Nadana Vinodha

Jagan Nadha Jagan Nadha
Jagan Nadha Jagan Nadha
Aanandha Nadana Vinodha
Deva Aanandha Nadana Vinodha

Kannmoondrudaiyaai Gadhi Nee Aranae
Kannmoondrudaiyaai Gadhi Nee Aranae
Karunaiyodu Enai Kadaikann Paar Thayaala
Karunaiyodu Enai Kadaikann Paar Thayaala
Aanandha Nadana Vinodha
Deva Aanandha Nadana Vinodha


Nanjaa Radhamum Paniyaai Kondaai
Nanjaa Radhamum Paniyaai Kondaai
Anja Varum Nanjaiyum Undaai
Anja Varum Nanjaiyum Undaai
Thanjamun Kunjithapadham Thillai Vaazh
Thanjamun Kunjithapadham Thillai Vaazh
Aanandha Nadana Vinodha
Deva Aanandha Nadana Vinodha

Jagan Nadha Jagan Nadha
Jagan Nadha Jagan Nadha
Aanandha Nadana Vinodha
Deva Aanandha Nadana Vinodha

Anandha Nadana Vinodha Song Lyrics From Sivagami | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies