Anbe Nee Mayila

Anbe Nee Mayila Lyric In English


ஓ சந்தியாஓ ஜானிஓ சந்தியா

அன்பே நீ மயிலா குயிலா கடலா புயலா பூந்தென்றலா அன்பே நீ சிலையா மலையா அலையா வலையா பூஞ்சோலையா

அன்பே நீ மயிலா குயிலா கடலா புயலா பூந்தென்றலா அன்பே நீ சிலையா மலையா அலையா வலையா பூஞ்சோலையா

இயற்கையின் நாட்டியம் நீதானா இனித்திடும் ஓவியம் நீதானா இயற்கையின் நாட்டியம் நீதானா இனித்திடும் ஓவியம் நீதானா ஓஓஓஓசந்தியா

அன்பே நான் மயிலா குயிலா கடலா புயலா பூந்தென்றலா அன்பே நான் சிலையா மலையா அலையா வலையா பூஞ்சோலையா

ஆஆஆஆஅ

சஹாரா குளிர்க்கிறதே டார்ஜிலிங் சுடுகிறதே சஹாரா குளிர்க்கிறதே டார்ஜிலிங் சுடுகிறதே

எரிகின்றேன் குளிர்கின்றேன் ஒன்றும் புரியவில்லை தேவதையா ராட்சசியா நீ யாரு தெரியவில்லை

அழகிலே தேவதை நான் அன்பிலே ராட்சசி நான் பெண் செய்யும் காதலிலே இம்சைகள் அதிகம்தான் ஓஓஓஓ என் காதலா


அன்பே நீ மயிலா குயிலா கடலா புயலா பூந்தென்றலா அன்பே நீ சிலையா மலையா அலையா வலையா பூஞ்சோலையா

ஆஆஆஆஅ

காதல் தர வந்தாயா காதல் பெற வந்தாயா காதல் தர வந்தாயா காதல் பெற வந்தாயா

காதலை நீ பெறுவதென்றால் கண்ணை மூடி நில்லு காதலை நீ தருவதென்றால் கட்டி பிடித்து கொள்ளு

தருகையில் பெற வேண்டும் பெறுகையில் தர வேண்டும் காதலில் மட்டும்தான் இரண்டுமே ஒன்றாகும் ஓஓஓஓ சந்தியா

அன்பே நான் மயிலா குயிலா கடலா புயலா பூந்தென்றலா அன்பே நீ சிலையா மலையா அலையா வலையா பூஞ்சோலையா

இயற்கையின் நாட்டியம் நீதானா இனித்திடும் ஓவியம் நீதானா இயற்கையின் நாட்டியம் நீதானா இனித்திடும் ஓவியம் நீதானா ஓஓஓஓஎன் காதலா

ஆஆஆஆஅ ஆஆஆஆஅ


Oh Santhiyaoh Jhonyoh Santhiya

Anbe Nee Mayila Kuyilaa
Kadalaa Puyalaa Poonthendralaa
Anbe Nee Silaiyaa Malaiyaa
Alaiyaa Valaiyaa Poonjolaiyaa

Anbe Nee Mayila Kuyilaa
Kadalaa Puyalaa Poonthendralaa
Anbe Nee Silaiyaa Malaiyaa
Alaiyaa Valaiyaa Poonjolaiyaa

Iyarkkaiyin Naattiyam Neethaanaa
Iniththidum Oviyam Needhanaa
Iyarkkaiyin Naattiyam Neethaanaa
Iniththidum Oviyam Needhanaa
Oooooooooosanthiyaa

Anbe Nee Mayila Kuyilaa
Kadalaa Puyalaa Poonthendralaa
Anbe Nee Silaiyaa Malaiyaa
Alaiyaa Valaiyaa Poonjolaiyaa

Aaaaaaaaa

Sahara Kulirkirathae
Darjeeling Sudukirathae
Sahara Kulirkirathae
Darjeeling Sudukirathae

Erigindren Kulirgindren
Ondrum Puriyavillai
Devathaiyaa Raatchasiyaa
Nee Yaaru Theriyavillai

Azhagilae Dhevathai Naan
Anbilae Raatchasi Naan
Penn Seiyyum Kadhalilae
Imsaigal Adhigamthaan
Ooooooooooen Kadhalaa

Anbe Nee Mayila Kuyilaa
Kadalaa Puyalaa Poonthendralaa
Anbe Nee Silaiyaa Malaiyaa
Alaiyaa Valaiyaa Poonjolaiyaa


Aaaaaaaaa

Kadhal Thara Vanthaayaa
Kadhal Pera Vanthaayaa
Kadhal Thara Vanthaayaa
Kadhal Pera Vanthaayaa

Kadhalai Nee Peruvathendraal
Kannai Moodi Nillu
Kadhalai Nee Tharuvathendraal
Katti Pidiththu Kollu

Tharugaiyil Pera Vendum
Perugaiyil Thara Vendum
Kadhalil Mattumthaan Irandumae Ondraagum
Oooooooooosanthiyaa

Anbe Nee Mayila Kuyilaa
Kadalaa Puyalaa Poonthendralaa
Anbe Nee Silaiyaa Malaiyaa
Alaiyaa Valaiyaa Poonjolaiyaa

Mae : Iyarkkaiyin Naattiyam Neethaanaa
Iniththidum Oviyam Needhanaa
Iyarkkaiyin Naattiyam Neethaanaa
Iniththidum Oviyam Needhanaa
Ooooooooen Kadhalaa

Aaaaaaaaa
Aaaaaaaaa



Anbe Nee Mayila Song Lyrics From Ninaivirukkum Varai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies