Andondru Ponal

Andondru Ponal Lyric In English


ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் அதற்கு முன்னாலே இருவர் : வா வா வா வா

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் அதற்கு முன்னாலே இருவர் : வா வா வா வா

அழகுடன் இளமை தொடர்ந்து வராது இருவர் : இருக்கின்ற போதே வா வா வா

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் அதற்கு முன்னாலே இருவர் : வா வா வா வா

இருவர் :

வாலிபம் என்பது தோட்டம் வண்ண மலர்களின் கூட்டம் வாடிய பின்னே மலராது

கண்களில் பொங்கும் வெள்ளம் கலகலவென்னும் உள்ளம் அடங்கிய பின்னே ஆடாது


ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் அதற்கு முன்னாலே இருவர் : வா வா வா வா

அழகுடன் இளமை தொடர்ந்து வராது இருவர் : இருக்கின்ற போதே வா வா வா

என்னென்ன இன்பம் எங்கெங்கு உண்டோ அங்கங்கு செல்வோம் வா வா வா

இரவென்ற ஊரில் உறவென்ற தேரில் துயில் கொண்டு வாழ்வோம் வா வா வா

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் அதற்கு முன்னாலே இருவர் : வா வா வா வா

அழகுடன் இளமை தொடர்ந்து வராது இருவர் : இருக்கின்ற போதே வா வா வா


Aandondru Ponaal
Vayadhondru Pogum
Adharkku Munnaale
Vaa Vaa Vaa Vaa

Aandondru Ponaal
Vayadhondru Pogum
Adharkku Munnaale
Vaa Vaa Vaa Vaa

Azhagudan Ilamai
Thodarndhu Varaadhu
Irukkindra Podhae Vaa Vaa Vaa

Aandondru Ponaal
Vayadhondru Pogum
Adharkku Munnaale
Vaa Vaa Vaa Vaa



Vaalibam Enbadhu Thottam
Vanna Malargalin Koottam
Vaadiya Pinnae Malaraadhu

Kangalil Pongum Vellam
Kalagala Vennum Ullam
Adangiya Pinnae Aadaadhu

Vaalibam Enbadhu Thottam
Vanna Malargalin Koottam
Vaadiya Pinnae Malaraadhu

Kangalil Pongum Vellam
Kalagala Vennum Ullam
Adangiya Pinnae Aadaadhu


Aandondru Ponaal
Vayadhondru Pogum
Adharkku Munnaale
Vaa Vaa Vaa Vaa

Azhagudan Ilamai
Thodarndhu Varaadhu
Irukkindra Podhae Vaa Vaa Vaa

Ennenna Inbam Engengu Undo
Angangu Selvom Vaa Vaa Vaa

Nilavendra Ooril Uravendra Theril
Thuyil Kondu Vaazhvom Vaa Vaa Vaa

Ennenna Inbam Engengu Undo
Angangu Selvom Vaa Vaa Vaa

Nilavendra Ooril Uravendra Theril
Thuyil Kondu Vaazhvom Vaa Vaa Vaa

Aandondru Ponaal
Vayadhondru Pogum
Adharkku Munnaale
Vaa Vaa Vaa Vaa

Azhagudan Ilamai
Thodarndhu Varaadhu
Irukkindra Podhae Vaa Vaa Vaa

Andondru Ponal Song Lyrics From Policekaran Magal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies