Anna Sala Namakku

Anna Sala Namakku Lyric In English




அண்ணா சால நமக்கு இனி வண்ணச் சோல அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல சைட் அடிச்சு பசங்கள வெறுப்பேத்து ரைட்டு விட்டு பைட்டுக்கு உசுப்பேத்து

ஓ ரூபிணி வா ரோஹிணி நாள்தோறும் நடக்கட்டும் மேட்னி மாதவா காலேஜு லீவுதான் ஹேய் வாங்கடா எல்லாமே நாங்கதான்

ஹோய்அண்ணா சால நமக்கு இனி வண்ணச் சோல அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல

ஹார்ட்டு பீட்டுல பொண்ணு ஞாபகம் படிப்பு ஏறவில்ல ஆட்டுக்குட்டிப் போல் தாடி வளக்குறான் எவனும் மாறவில்ல

ஹேய் பிக்ச்சர் போகாதடி லவ் லெட்டர் போடாதடி இளம் சிக்ஸ்டீன் கனாவில் கொஸ்டீன் ஏராளம் டெஸ்ட்டில் மாட்டாதடி

வாழ்க்கை எக்ஸாமிலே மெயின் பேப்பர் கற்பாகுமே அதை எட்டிப் பார்க்க விட்டால்தான் நம் நம்பர் அவுட்டாகுமே

இளமை காலம் யாவும் சோலையாகும் ஆடிப்பாடு சிங்கார சிலுக்கு மாதவி காலேஜு லீவுதான் வாங்கடி எல்லாமே நாங்கதான்

அண்ணா சால நமக்கு இனி வண்ணச் சோல அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல



காதல் என்பது மேட்னி ஷோ அந்த க்யூவில் நெரிசல் இல்ல மேரேஜ் என்பது ஈவ்னிங் ஷோ அதில் டிக்கெட் கிடைப்பதில்ல

புக்கிங் பண்ணாமலே எவரும் செக்கிங் செய்யாமலே இதய ரெக்கை விரித்து சிக்ஸர் அடிக்கும் டக்கர் டீனேஜுடி

ஹே லெக்சர் பொன்னானது நம் ஸ்டக்சர் கண்ணானது ஒரு இன்ட்ரெஸ்ட் இல்லாத பிக்ஸட் டெபாஸிட் பிக்ஸட்டு மேரேஜுடி

நீ கேரேஜ இழுக்கும் இன்ஜினப் போல லக்கேஜு சுமந்து திண்டாட வேணாம் மாதவா காலேஜு லீவுதான் வாங்கடா எல்லாமே நாங்கதான்

ஹேய்அண்ணா சால நமக்கு இனி வண்ணச் சோல அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல சைட் அடிச்சு பசங்கள வெறுப்பேத்து ரைட்டு விட்டு பைட்டுக்கு உசுப்பேத்து

ஓ ரூபிணி வா ரோஹிணி நாள்தோறும் நடக்கட்டும் மேட்னி

மாதவா காலேஜு லீவுதான் ஹோய் வாங்கடா எல்லாமே நாங்கதான் நீங்க மாதவி காலேஜு லீவுதான் ஹோய் வாங்கடி எல்லாமே நாங்கதான் அண்ணா சால





Annaa Saala
Namakku Ini Vanna Cholai
Angaethaandi Nadakkum Pala Kadhal Leela
Sight Adichchu Pasangala Verupeththu
Right-Tu Vuttu Fight-Tukku Usupeththu

Oo Roobini Vaa Rohini
Naalthorum Nadakattum Matni
Madhavaa Collage Leave-Thaan
Haei Vaangadaa Ellaamae Naangathaan

Hoi Annaa Saala
Namakku Ini Vanna Cholai
Angaethaandi Nadakkum Pala Kadhal Leela

Heart-Tu Beatula Ponnu Nyabagam
Padippu Yaeravilla
Aattukutti Pol Thaadi Valakkuraan
Evanum Maaravilla

Haei Picture Pogaathadi
Love Letter Podaathadi
Ilam Sixteen Kanaavil
Question Yaeraalaam Testil Maattaathadi

Vaazhkkai Examilae
Main Paper Karpaagumae
Adhai Etti Paarkka Vittaalthaan
Nam Number Out Aagumae

Ilamai Kaalam Yaavum Cholaiyaagum
Aadippaadu Singaara Silukku
Madhavi Collage Leave-Vu Thaan
Vaangadi Ellaamae Naangathaan

Annaa Saala
Namakku Ini Vanna Cholai
Angaethaandi Nadakkum Pala Kadhal Leela




Kadhal Enbathu Matni Show
Antha Queue-Vil Nerisal Illa
Marriage Enbathu Evening
Adhil Ticket Kidaippathilla

Booking Pannamalae Evarum
Checking Seiyaamalae
Idhaya Rekkai Viriththu
Sixer Adikkum Takkar Teenage-Di

Hae Lecture Ponnaanathu
Nam Stature Kannaanathu
Oru Interst Illaatha
Fixture Deposit Fixture Marriage-Di

Nee Carriaga Izhukkum Engine Pola
Luggage Sumanthu Thindaada Venaam
Maadhavaa Collage Collage Leave-Thaan
Vaangadaa Ellaamae Naangathaan

Haeiannaa Saala
Namakku Ini Vanna Cholai
Angaethaandi Nadakkum Pala Kadhal Leela
Sight Adichchu Pasangala Verupeththu
Right-Tu Vuttu Fight-Tukku Usupeththu

Oo Roobini Vaa Rohini
Naalthorum Nadakattum Matni

Madhavaa Collage Leave-Thaan
Hoi
Vaangadaa Ellaamae Naangathaan
Neenga
Madhavi Collage Leave-Vu Thaan
Hoi
Vaangadi Ellaamae Naangathaan
Annaa Saala

Anna Sala Namakku Song Lyrics From Purusha Lakshanam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies