Antha Nilavukku Macham

Antha Nilavukku Macham Lyric In English


அந்த நிலாவுக்கு மச்சம் இருக்கா விலா ஓரமா இந்த நிலாவுக்கு மிச்சம் கொடுத்தா விழா காணலாம் சூரியன் வருகிறான் என்னிரவிலே ஆயினும் உன் நிலா கண்ணீரிலே

அந்த நிலாவுக்கு மச்சம் இருக்கா விலா ஓரமா இந்த நிலாவுக்கு மிச்சம் கொடுத்தா விழா காணலாம்

ஹே தொட்ட இடமெல்லாம் பூத்திருக்கு தீப்பட்ட காயம் இதுடா அட பூஞ்சிட்டு கன்னம் கூட வேத்திருக்கு இது பூமேனி சிந்தும் மதுடா

வாலிபத்தை மறந்து ஏதெனக்கு விருந்து விழுதிலே பழுது நான் உன்னருகிலே விலகவா கருகவா உன் மடியிலே

அந்த நிலாவுக்கு மச்சம் இருக்கா விலா ஓரமா இந்த நிலாவுக்கு மிச்சம் கொடுத்தா விழா காணலாம்


ஓஓஹோ படை நூறு வந்தாலும் அஞ்சாதே பரிகாரம் நான் செய்கிறேன் அட நீ மட்டும் கண்ணீரை சிந்தாதே எரிமலை மீது மழை பெய்கிறேன்

உன் மார்பு என்னிடம் பகை என்ன செய்திடும் விரைகிறேன் வழிவிடு வாழ் நாளிலே பெருகுவேன் பருக வா தேன் பாய்கிறேன்

அந்த நிலாவுக்கு மச்சம் இருக்கா விலா ஓரமா இந்த நிலாவுக்கு மிச்சம் கொடுத்தா விழா காணலாம் சூரியன் வருகிறான் என்னிரவிலே ஆயினும் உன் நிலா கண்ணீரிலே

அந்த நிலாவுக்கு மச்சம் இருக்கா விலா ஓரமா இந்த நிலாவுக்கு மிச்சம் கொடுத்தா விழா காணலாம்


Antha Nilavukku Macham Irukkaa
Vilaa Oaramaa
Intha Nilavukku Micham Koduthaa
Vizhaa Kaanalaam
Suriyan Varugiraan Enniravile
Aayinum Un Nila Kanneerile

Antha Nilavukku Macham Irukkaa
Vilaa Oaramaa
Intha Nilavukku Micham Koduthaa
Vizhaa Kaanalaam

Hey Thotta Idamellaam Poothirukku
Theepatta Kaayam Ithudaa
Ada Poonjittu Kannam Kooda Verthirukku
Ithu Poomeni Sindhum Mathudaa

Vaalibathai Maranthu
Yethenakku Virunthu
Vizhuthile Pazhuthu Naan
Unnarugile
Vilagavaa Karugavaa
Un Madiyile

Antha Nilavukku Macham Irukkaa
Vilaa Oaramaa
Intha Nilavukku Micham Koduthaa
Vizhaa Kaanalaamaa Haha


Ohhoo Padai Nooru Vanthaalum Anjaathe
Parigaaram Naan Seigiren
Ada Nee Mattum Kanneerai Sinthaathe
Erimalai Meethu Mazhai Peigiren

Un Maarbu Ennidam
Pagai Enna Seithidum
Viraigiren Vazhividu
Vaazh Naalile
Peruguven Paruga Vaa
Thean Paaigiren

Antha Nilavukku Macham Irukkaa
Vilaa Oaramaa
Intha Nilavukku Micham Koduthaa
Vizhaa Kaanalaam
Suriyan Varugiraan Enniravile
Aayinum Un Nila Kanneerile

Antha Nilavukku Macham Irukkaa
Vilaa Oaramaa
Intha Nilavukku Micham Koduthaa
Vizhaa Kaanalaam

Antha Nilavukku Macham Song Lyrics From Vaigarai Pookkal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies