Azhagana Meni

Azhagana Meni Lyric In English


அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம் அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம் சுகமான ராகம் நான் பாட வேண்டும்

அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்

இடையோடு கை சேர்க்கும் போது இதழோடு இதழ் சேர்க்கும் போதை இடையோடு கை சேர்க்கும் போது இதழோடு இதழ் சேர்க்கும் போதை

ஆடை தடை போடும் விரல் தானாகவே தந்தி மீட்டும் காதல் தரும் கூடல் என்றும் தானாக சொர்க்கங்கள் காட்டும்

அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்


கன்னங்கள் மெதுவாக சேரும் கல்யாண அங்கங்கள் கூடும் சூடா என துள்ளும் அது ஆறாத தாகத்தைக் காட்டும் போதும் என்று கூறும் அது போதாது எனும் ஆசை காட்டும்

பதமான பாராட்டு கேட்கும் இரவோடு கண்ணாடி பார்க்கும் காலை எழும் ஜோடி அது தண்ணீரில் நீராடி ரசிக்கும் காயம் சில கண்டு அது தானாக தனக்குள்ளே சிரிக்கும்

அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்


Azhagaana Maeni Shuruthi Saerkkum Neram
Azhagaana Maeni Shuruthi Saerkkum Neram
Sugamaana Raaam Naan Paada Vendum

Azhagaana Maeni Shuruthi Saerkkum Neram

Idaiyodu Kai Saerkkum Pothu
Idhazhodu Idhazh Saerkkum Bodhai
Idaiyodu Kai Saerkkum Pothu
Idhazhodu Idhazh Saerkkum Bodhai

Aadai Thadai Podum
Viral Thaanaagavae Thanthi Meettum
Kadhal Tharum Koodal Endrum
Thaanaaga Sorkkangal Kaattum

Azhagaana Maeni Shuruthi Saerkkum Neram


Kannangal Medhuvaaga Saerum
Kalyaana Angangal Koodum
Soodaa Ena Thullum
Adhu Aaraatha Thaagaththai Kaattum
Pothum Endu Koorum
Adhu Podhaathu Enum Aasai Kaattum

Padhamaana Paarattu Ketkum
Iravodu Kannaadi Paarkkum
Kaalai Ezhum Jodi
Adhu Thanneeril Neeraadi Rasikkum
Kaayam Sila Kandu
Adhu Thaanaga Thanakullae Sirikkum

Azhagaana Maeni Shuruthi Saerkkum Neram

Azhagana Meni Song Lyrics From Aasai Manaivi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies