Meenakshi Koil

Meenakshi Koil Lyric In English


மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை மங்கை வளையோசை மஞ்சத்தில் கொஞ்ச கொஞ்ச தமிழோசை

மாமன்னன் சூடிக் கொண்ட மணிமாலை மாமன்னன் சூடிக் கொண்ட மணிமாலை மார்பினில் ஆடும் நேரம்ம்ம்ம்ம் மன்மதன் அதிகாரம்ம்ம்

மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை மங்கை வளையோசை மஞ்சத்தில் கொஞ்ச கொஞ்ச தமிழோசை

கண்ணே உன் ஜாடை கச்சேரி மேடை காதோடு பாடும் கல்யாணி ராகம் வீணை இங்கே மீட்டும் விரல்கள் அங்கே வீணை இங்கே மீட்டும் விரல்கள் அங்கே மோகங்கள் ராகங்களே முதன்முதல் அரங்கேற்றம்

தங்கத்தில் வார்த்த தாம்பாளம் என்று அங்கத்தில் வைத்த அடையாளம் ஒன்று கனியானது இன்னும் கனிவானது இரு கன்னம் புண்ணானதுஊ கொடியிடை தள்ளாடுதுஊ


மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை

நீரோடு பாயும் நிலம் ஒன்று கண்டேன் நீங்காமல் பெய்யும் மழை என்று வந்தேன் குளிர்கின்றது சுகம் வளர்கின்றது குளிர்கின்றது சுகம் வளர்கின்றது சிறுமேனி சிலிர்க்கின்றது அனுபவம் சுவையாகும்ம்ம்

மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை மங்கை வளையோசை மஞ்சத்தில் கொஞ்ச கொஞ்ச தமிழோசை


Meenaatchi Koyil Konda Maniyosai
Mangai Valaiyosai
Manjaththila Konja Konja Thamizhosai

Maamannan Soodi Konda Manimaalai
Maamannan Soodi Konda Manimaalai
Maarbinil Aadum Nerammmmm
Manmathan Adhigaarammm

Meenaatchi Koyil Konda Maniyosai
Mangai Valaiyosai
Manjaththila Konja Konja Thamizhosai

Kannae Un Jadai Katcheri Medai
Kaadhodu Paadum Kalyaani Raagam
Veenai Ingae Mettum Viralgal Angae
Veenai Ingae Mettum Viralgal Angae
Mogangal Ragangalae
Muthanmudhal Arangettaram

Thangaththil Vaarththa Thaambaalam Endru
Angaththil Vaiththa Adaiyaalam Ondru
Kaniyaanathu Innum Kanivaanathu
Iru Kannam Punnaanathuoo
Kodiyidai Thallaaduthuoo


Meenaatchi Koyil Konda Maniyosai

Neerodu Paayum Nilam Ondru Kandaen
Neengaamal Peiyyum Mazhai Endru Vanthaen
Kulirgindrathu Sugam Valargindrathu
Sirumeni Silirkkindrathu
Anupavam Suvaiyaagummm

Meenaatchi Koyil Konda Maniyosai
Mangai Valaiyosai
Manjaththila Konja Konja Thamizhosai

Meenakshi Koil Song Lyrics From Aasai Manaivi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies