Baby Odadhe

Baby Odadhe Lyric In English


இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்

பேபி ஓடாதே
பேபி நிக்காதே
பேபி பேபி
என்னோட இப்போவே வாவா

ஓ பேபி ஓஹோ
பேசாதே
பேபி ஓஹோ
தூங்காதே
பேபி பேபி
என்னோட இப்போவே சிரி

சலிக்காத சாலை
ஓஹோ
எடுக்காத வேகம்
ஓஹோ
அழுக்கான பாட்டு
ஓஹோ
நமக்காகதானே

பேபி ஓடாதே
பேபி நிக்காதே
பேபி பேபி
என்னோட இப்போவே வாவா

பின்னாடி உள்ளததான்
கண்ணாடி காட்டும் பேபி
முன்னாடி உள்ளதெல்லாம்
உன் கண் காட்டுமே


சீட்டுக்கு பெல்ட்டு இருக்கு
ஹார்ட்டுக்கு இல்ல பேபி
பிச்சிட்டு பாய்ஞ்சிடுமே ஏ

பச்சை மஞ்சள்
சிவப்பெல்லாம்
இல்லா ஹைவே மைவே
போகக்கூடாத பாதை
ஒன்னும் இங்கில்ல
ஏ தப்பு செஞ்சா
யூ டர்ன் எடு நீ

சலிக்காத சாலை
ஓஹோ
எடுக்காத வேகம்
ஓஹோ
அழுக்கான பாட்டு
ஓஹோ
நமக்காகதானே

பேபி ஓடாதே
பேபி நிக்காதே
பேபி பேபி
என்னோட இப்போவே வாவா

தரத்தத்தாரத்தா


Baby Oodadhae
Baby Nikkadhae
Baby Baby
Ennoda Ippovae Vaa Vaa

Oh Baby Oho
Pesadhae
Baby Oho
Thoongadhae
Baby Baby
Ennoda Ippovae Siri

Salikaadha Saalai
Oho
Edukaadha Vegam
Oho
Azhukkana Paatu
Oho
Namakkaga Thaanae

Baby Oodadhae
Baby Nikkadhae
Baby Baby
Ennoda Ippovae Vaa Vaa

Pinnadi Ullatha Thaan
Kannadi Kaatum Baby
Munnadi Ullathelaam
Un Kan Kaatumae

Seatukku Belt Irukku
Heartukku Illa Baby
Pichittu Paanjidumaeae


Pachai Manjal Sevappu Ellam
Illa High Way My Way
Pooga Kudatha Paadhai
Onnum Inguillai
Yeh Thappu Senja
U Turn Edu Nee

Salikaadha Saalai
Oho
Edukaadha Vegam
Oho
Azhukkana Paatu
Oho
Namakkaga Thaanae

Baby Oodadhae
Baby Nikkadhae
Baby Baby
Ennoda Ippovae Vaa Vaa

Thara Tha Tha Ratha Thaa



Baby Odadhe Song Lyrics From Thozha | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies