Boomiyum Thoonguthada |
---|
கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கரக்கோ
பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா தூங்குற நேரத்துல நாமத்த சாத்திடுவான் ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா
எழுப்ப எழுப்ப உறங்கி கிடக்கும் ஏழை சனங்கள வெரட்டு வெரட்டு அடிச்சு வெரட்டு திருட்டு பசங்கள ஹாங் ஹாங்ஹாங்
டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ
பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா
ஊருக்கே ராசாத்தி நான் கையை கட்டி வந்து நில்லுங்க மங்கம்மா என் பேருதான் ஒங்க கொற என்ன சொல்லுங்க
நீங்கெல்லாம் என்னோட மந்திரிங்க எந்திரிங்க லஞ்சத்த தந்தாக்க வம்பு வரும் வாங்காதீங்க
வந்தாச்சு வந்தாச்சு ராசாத்தி வந்தாச்சு பல்லாக்கு கொண்டாங்கடா
டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ
பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா
மேளத்த தட்டுங்கடா மெட்டுக்கட்டி பாட்டு படிப்பேன் பின் பாட்டு பாடுங்கடா தப்பா சொன்னா பல்ல ஒடைப்பேன்
சங்கீதம் எங்கிட்ட எல்லோருமே கத்துக்கணும் சாரீரம் கேட்டாக்க பாட்டு தர ஒத்துக்கணும் எம் பாட்ட கேளுன்னு யாராரோ வந்தாச்சு பாடத்தான் கேட்டுக்கணும்
டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ
பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா தூங்குற நேரத்துல நாமத்த சாத்திடுவான் ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா
எழுப்ப எழுப்ப உறங்கி கிடக்கும் ஏழை சனங்கள வெரட்டு வெரட்டு அடிச்சு வெரட்டு திருட்டு பசங்கள ஹாங் ஹாங்ஹாங்
டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ
Kokkara Kokkara Kokkara Kokkara
Kokkara Kokkara Kokkara Kokkara
Kokkara Kokkara Kokkara Kokkarakko
Bhoomiyum Thoonguthadaa Saamiyum Thoonguthadaa
Hara Haraa Govinthaa Hara Haraa
Thoongura Neraththula Naamaththa Saaththiduvaan
Hara Haraa Govinthaa Hara Haraa
Ezhuppa Ezhuppa Urangi Kidakkum
Yaezhai Sanangala
Verattu Verattu Adichchu Verattu
Thiruttu Pasangala Haang Haanghaang
Takkara Takkara Doi Koovunga
Kokkara Kokkarakko

Oorukkae Raasaththi Naan
Kaiyai Katti Vanthu Nillunga
Mangamma En Peruthaan
Onga Kora Enna Solluna
Neengellaam Ennoda
Manthiringa Enthiringa
Lanjaththa Thanthakka
Vambu Varum Vaangaatheenga
Vanthaachu Vanthaachu Raasaththi Vanthaachu
Pallaakku Kondaangadaa
Takkara Takkara Doi Koovunga
Kokkara Kokkarakko
Takkara Takkara Doi Koovunga
Kokkara Kokkarakko
Takkara Takkara Doi Koovunga
Kokkara Kokkarakko
Takkara Takkara Doi Koovunga
Kokkara Kokkarakko
Bhoomiyum Thoonguthadaa Saamiyum Thoonguthadaa
Hara Haraa Govinthaa Hara Haraa
Melaththa Thattungadaa
Mettukkatti Paattu Padippaen
Pin Paattu Paadungadaa
Thappaa Sonnaa Palla Odaippaen
Sangeetham Engitta
Ellorumae Kaththukkanum
Saareeram Kettaakka
Paattu Thara Oththukkanum
Em Paatta Kelunnu Yaaraaro Vanthaachu
Paadaththaan Kettukkanum