Akkam Pakkam Veettil

Akkam Pakkam Veettil Lyric In English


அக்கம் பக்கம் வீட்டிலெல்லாம் ஏதோ நடக்குது அரகொறையா கசமுசான்னு பேச்சு கேட்குது கண்ணாடி வளையல் சத்தம் பாட்டா படிக்குது காதார கேட்கும் போது மனசு துடிக்குது யாரோட நான் சொல்ல

கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா இந்த கும்மிக்கு பேரென்ன ஆனந்தக்கும்மி கொட்டுங்க இஷ்டம்போல் நானாச்சு சாமி ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ்

கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா

தாலியிருப்பதனாலே சொந்தமாகுமா தள்ளியிருப்பதனாலே பந்தம் போகுமா சின்ன உதவிகள் தானே என்ன கேளய்யா நானும் பொது நல சேவை செஞ்சா பாவமா புது மாப்பிள்ளை வீரத்தை காமி சாமி

கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா இந்த கும்மிக்கு பேரென்ன ஆனந்தக்கும்மி கொட்டுங்க இஷ்டம்போல் நானாச்சு சாமி ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ்


கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா

சின்ன இடுப்புக்கு மேலே கைய போடணும் எந்த இடத்துல மச்சம் நல்லா பாக்கணும் மச்சம் இருக்குற பக்கம் முத்தம் சிந்தணும் மாமன் ஒழப்புல நானும் சொர்க்கம் தேடணும் இனி நாளெல்லாம் கல்யாண யோகம் யோகம்

கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா இந்த கும்மிக்கு பேரென்ன ஆனந்தக்கும்மி கொட்டுங்க இஷ்டம்போல் நானாச்சு சாமி ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ்

கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா


Akkam Pakkam Veettilaellaam Yaetho Nadakkuthu
Arakoraiyaa Kasamusaannu Pechchu Ketkuthu
Kannaadi Valaiyal Saththam Paatta Padikuthu
Kaadhaatha Ketkkum Pothu Manasu Thudikkuthu
Yaaroda Naan Solla

Kummiyadikkanum Maamoi Konjam Vaariyaa
Koodhaladikkuthu Maamoi Onna Thaariyaa
Intha Kummikku Perenna Aanantha Kummi
Kottunga Istampol Naanaachchu Saami
Aahaah Aahaah Aahaah Aahaah

Kummiyadikkanum Maamoi Konjam Vaariyaa
Koodhaladikkuthu Maamoi Onna Thaariyaa

Thaaliyiruppathanaalae Sonthamaagumaa
Thalliyiruppathanaalae Pantham Pogumaa
Chinna Udhavigal Thaanae Enna Kelaiyyaa
Naanum Pothu Nala Sevai Senjaa Paavamaa
Pudhu Maappillai Veeraththai Kaami Saami

Kummiyadikkanum Maamoi Konjam Vaariyaa
Koodhaladikkuthu Maamoi Onna Thaariyaa
Intha Kummikku Perenna Aanantha Kummi
Kottunga Istampol Naanaachchu Saami
Aahaah Aahaah Aahaah Aahaah


Kummiyadikkanum Maamoi Konjam Vaariyaa
Koodhaladikkuthu Maamoi Onna Thaariyaa

Chinna Iduppukku Melae Kaiya Podanum
Entha Idaththula Machcham Nallaa Paakkanum
Machcham Irukkura Pakkam Muththam Sinthanum
Maaman Ozhappula Naanum Sorkkam Thedanum
Ini Naalellaam Kalyaana Yogam Yogam

Kummiyadikkanum Maamoi Konjam Vaariyaa
Koodhaladikkuthu Maamoi Onna Thaariyaa
Intha Kummikku Perenna Aanantha Kummi
Kottunga Istampol Naanaachchu Saami
Aahaah Aahaah Aahaah Aahaah

Kummiyadikkanum Maamoi Konjam Vaariyaa
Koodhaladikkuthu Maamoi Onna Thaariyaa

Akkam Pakkam Veettil Song Lyrics From Muthalali Amma | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies